16-03-2019, 10:05 AM
ஒருவாறு பிரச்சினை விளங்கியது.
”கன்டிச்சு வெய்டா ” என்று சொன்னேன்.
அடுத்த அடுத்த ரவுண்டுகளில் பேச்சு எங்கெங்கோ சென்றது.
அரைமணிநேரம் கழித்து நான் ஆரம்பித்தேன்.
”பாவன்டா சுகமதி. காச்சல்னு சொல்லிட்டு இருந்துச்சு போய் பார்ரா. உன்ன
அது பாத்து எத்தனை நாள் ஆச்சு..? டெய்லி எங்கிட்ட கேக்கும்.”
”இப்ப வீட்லயா இருக்கா ?”
”ஆமாடா ”
”தணியாவா இருக்கா ?”
”ம்ம் தணியாதான் ”
”சரி நட போலாம்.”
”எங்கடா ?”
”சுகமதிய பாக்கடா..”
”நா எதுக்கு டா நீதான் பாக்கனும். நீ மட்டும் போ..”
”டேய் வாடா மூடிட்டு ” என பாரில் பணம் கொடுத்து என்னையும் அழைத்து போனான்.
அவனுக்கு போதை கிர்ரென ஏறியிருந்தது.
பாரைவிட்டு வெளியில் போனதும் சாக்கடை ஓரமாக நின்று பிஷ்ஷடித்தான்.
சுகமதி வீட்டருகே போய் நான் கேட்டேன்.
”குடிச்சிட்டு போகனுமா ?”
”நீ ஏன்டா பயந்து சாகற..?” என ஏளனமாக கேட்டான் நளன்.
” இல்லடா நாம.. இப்ப. . மப்புல இருக்க மா….”
”மப்புல இருந்தா…?”
”சரி. நட..”
சாத்தியிருந்த அவள் வீட்டு கதவைத் தட்டினான்.
கதவைத் திறந்த சுகமதி நளனைப் பார்த்ததும் சந்தோசக்கூச்சலிட்டாள்.
”யேய்.. வாங்க சார் நல்லவரே.. எங்க சார் போனீங்க அப்படி..?”
”ஹாய் டியர்.. ஒடம்பு சரியில்லையாமே என்னாச்சுடி என்னை பாக்காம
ஏங்கிட்டியா..?” என அவளை தள்ளி உள்ளே போனதும் அவளை கட்டிப்பிடித்து அவள்
உதட்டில் கிஸ் அடித்தான்.
அவ்வளவுதான் அவன் குடி நாத்தம் பொருக்க முடியாத சுகமதி அவனை திட்டினாள்.
நளன் சிரித்து அவளை தாஜா செய்ய..
அவளோ இப்படித்தான் என்றில்லாமல் அவனை வாய்க்கு வந்தபடி ஏசினாள்.
அவள் பேசிய வார்த்தைகள் நளனை கோபமடையச் செய்தது.
”ஏய் என்னடி இப்ப என்ன பண்ணிட்டேனு இந்த ஏறு ஏர்ற.?” என்று கோபத்துடன் கேட்டான்.
”நீயெல்லாம் ஒரு ஆளுனு உன்ன போய் லவ் பண்ணேன் பாரு.. தூ..!” என அவள் சொல்ல..
பதிலுக்கு நளனும் எகிறினான்
”ஏய் சரித்தான் மூடுடி.. இவ என்னவோ ரதி தேவி மாதிரியும் நாங்க என்னவோ. …”
” நான் ரதிதேவி இல்லேன்னா அப்றம் எதுக்கு டா என் பின்னால அலைஞ்ச..
பொருக்கி நாயே…”
இதே ரீதியாக அவர்கள் சண்டை தொடர..
நான் இருவரையும் தடுத்தேன்.
”ஐயோ என்ன பேசிக்கறீங்க. விடுங்க.. சும்மார்றா நளன்..”
”என்னடா சும்மாருக்கறது.. என்ன பேச்சூ பேசறா பாருடா அந்த புண்டாமக..”
என அவன் பச்சையாக பேசினான்.
அவளும் அவனை திட்ட..
நான் நளனை அங்கிருந்து அழைத்து வந்தேன்.
இறுதியில்
”என் மூஞ்சிலயே மழிச்சிடாத” என அவன் மீது காரி உமிழ்ந்து விட்டாள் சுகமதி.
அவள் அப்படி செய்வாள் என்று நானும் எதிர் பார்க்கவில்லை.
அவளை திட்டிக்கொண்டிருந்த போதே நளனுக்கு போன் வந்தது.
உடனே அவன் பேசினான்.
சிரித்து சிரித்து பேசினான்.
‘ஊர்காரி ‘ என ஜாடை செய்தான்.
அவளுடன் நீண்ட நேரம் பேசினான்.
பேசி முடித்து