06-11-2020, 10:16 PM
குறைவான நேரத்திலும், வாசகர்கள் ரசித்து படிக்க வேண்டி, ஒவ்வொரு வரியும் ரசனையோடு எழுதி பதிப்பதற்க்கு மிக்க நன்றி.
கதிர், நிஷா காதல் சில்மிஷங்கள் மிகவும் அருமை.
சீனுவின் செயல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்று இருக்கிறது, எது எப்படி இருந்தாலும் நிஷாவை முதலில் பூக்க வைத்து மலர வைத்தவன் சீனு, அதனால் நிஷாவிடன் அவனுக்கென்று கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும்!