06-11-2020, 05:42 PM
கார்த்திக்: போ அக்கா, மறுபடி செண்டிமெண்ட் ஆஹ் பேசாத, நான் பழசை மறந்துட்டேன், இனி நீ எனக்கு ஒரு அக்காவா, ஒரு நல்ல நம்பியா, எல்லாமா இரு அதுவே எனக்கு போதும்
பூஜா: கண்டிப்பா இருப்பேன் டா கார்த்திக், சரி வா, ரொம்ப நேரம் கோவில் குள்ளேயே இருக்கேன், வீட்டுக்கு போகலாம் டா, அங்க நமக்காக எல்லாரும் காத்துகிட்டு இருப்பாங்கல
கார்த்திக்: ஆமா அக்கா, வாங்க போலாம், மொத தடவை அவங்க வீட்டுக்கு போறோம் அக்கா, ஏதாச்சும் ஸ்வீட், பழம், பூ வாங்கிட்டு போலாம் அக்கா, அவங்களுக்கும் நம்ம யாருனு தெறிச்சு போச்சு தானே, முறையா அவங்க வீட்டுக்கு போவோம் அக்கா
பூஜா: ஹ்ம்ம் நான் நெனச்சன் நீ சொல்லிட டா, சரி கார் எடு ஏதாச்சும் நல்ல துணிக்கடைக்கு வண்டியா விடு டா, நம்ம அங்க போவோம் அங்க எல்லாருக்கும் டிரஸ் வாங்கிட்டு அப்படியே ஸ்வீட், பழம் எல்லாம் வாங்கிட்டு போலாம் என்ன சொல்ற
கார்த்திக்: அதும் நல்ல யோசனை தான் அக்கா, ஆனா மாமா, கதிர் ஷர்ட் அளவு, அப்பறம் அத்தை, கயல்விழி, மலர்விழி டிரஸ் அளவு எல்லாம் தெரியாதே அக்கா எப்படி அவங்களுக்கு எல்லாம் வாங்குறதாம்
பூஜா: டேய் கார்த்திக் செல்லம், அத்தைக்கு பட்டு புடவை மட்டும் எடுப்போம், அத்தை பொண்ணுங்களுக்கு பட்டு பாவாடை, அதுக்கு ஏத்தா தாவணி எடுக்கலாம், மாமா அண்ட் கதிர்க்கு வெஸ்த்தி, சட்டை எடுப்போம், கதிர் எப்படியும் உன்னோட அளவு தான் இருப்பான், மாமா நம்ம டாடி அளவு தான் இருப்பாரு அதுக்கு ஏத்த மாதிரி வாங்கிட்டு போலாம் டா மத்தபடி ப்ரா, பேன்ட்டி, ஜாக்கெட் அது ஏதும் வாங்க வேண்டாம், அதுக்கு தானே டா, நமக்கு அளவு தேவை, என்ன சொல்லற டா கார்த்திக்
கார்த்திக்: ஹ்ம்ம் நல்ல யோசனை அக்கா, அவங்களுக்கு நம்ம முத தடவை பாக்க போறோம், நம்ம ஏதாச்சும் செய்யணும் அக்கா, வாங்க போலாம், இப்பவே 12 .30 ஆக போகுது நம்ம எப்படியும் டிரஸ் எல்லாம் வாங்கிட்டு போக மதியம் மேல ஆகிடும், அத்தை நமக்கு சமைச்சு வச்சு வேற இருப்பாங்க அக்கா
பூஜா: ஹ்ம்ம் சரி டா, கார் ஸ்டார்ட் பண்ணு டா, ஒரு நல்ல ஸ்வீட் கடை போ, அங்க மொத ஸ்வீட் வாங்கிடலாம், ஆரமிக்கிற விஷயம் இனிப்பா இருக்கட்டும்
கார்த்திக்: சரி அக்கா (கார்த்திக் காரை டிரைவ் செய்ய தொடங்கினான்)
கார்த்திக் ஒரு பெரிய ஸ்வீட் கடையில் நிறுத்தி, விலையுர்ந்த சில இனிப்புகளை வாங்கிக்கொண்டான், பூஜா அந்த கடையில் வெளியே இருந்த பூ காரியிடம், அத்தைக்கு, அத்தை மகள்களுக்கு தேவையான பூக்களை வாங்கிகொண்டாள், கார்த்திக் அக்காவின் அருகில் வந்து, அந்த பூக்காரியிடம் மல்லிகை பூ - இரண்டு முலம் வாங்கி அக்காவின் தலையில் ஆசையாக வைத்து விட்டான், பூஜாவும் சிரித்தபடி அவனின் கன்னத்தை ஆசையாக தடவி கொண்டு பூவிற்கு காசை கடையில் கொடுத்தனர்,
பின் இருவரும் துணிக்கடைக்கு சென்றனர், பூஜாவும் கார்த்திக்கும், முதல் பெண்கள் துணிகளை முதலில் வாங்கிவிடலாம் என்று முடிவு செய்து அத்தைக்கு காஞ்சி பட்டு முதல் ரகத்தில் நீல நில சேலையை வாங்கினார், கார்த்திக் தன் அத்தை மகள்களுக்கு இருவருக்கும் ஒரே பச்சை நிறத்தில் பாவாடை தாவணி வாங்கினான், அதை பூஜா பார்த்து ஒன்னும் சொல்லாமல் அன்பாக புன்னகைத்தாள், பின்பு கதிரிக்கும், மாமாவிற்கும் வெஸ்த்தி சட்டை வாங்கி கொண்டு, பில் கட்டி விட்டு துணிகளை வாங்கிக்கொண்டு இருவரும் காரில் அத்தை வீட்டிற்கு விரைந்தனர்.அப்போது அத்தை கார்த்திக்கு கால் செய்தாள்
சீதா: கார்த்திக், எங்க டா இருக்கே, ரொம்ப நேரம் ஆச்சு ஆள காணும், சாப்பாடுக்கு வீட்டுக்கு வந்துரு டா, உனக்காக அத்தை சமைச்சு வைச்சு இருக்கேன்
கார்த்திக்: அத்தை, நம்ம வீட்டுக்கு தான் வந்துக்கிட்டு இருக்கோம் இதோ அஞ்சு நிமிசத்துல நாங்க அங்க இருப்போம் அத்தை
சீதா: சரி டா, பார்த்து வாங்க (சொல்லி கொன்டே போனை துண்டித்தாள்)
பூஜா: என்ன டா சொல்ராங்க அத்தை
கார்த்திக்: நம்ம இன்னும் காணும்ல அத்தை கொஞ்சம் பதறிட்டாங்க அக்கா, இதோ போய்டலாம்
பூஜா: சரி டா கார்த்திக் (புன்னகைத்தபடி)
கார்த்திக் சொன்ன படி ஐந்து நிமிடங்களில் அத்தையின் வீட்டை வந்தடைந்தான். அங்கே வீட்டின் வெளியே, அத்தையின் மொத்த குடும்பமும் ஆலாத்தி தட்டோடு சிரித்த முகமுடன் நின்றுகொண்டு இருந்தனர்
கால சக்கரம் சுழலும்...

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html