Fantasy காலம் என் கையில்
கார்த்திக்: சாரி அக்கா, அங்க என்ன என்னமோ நடந்து போச்சு அக்கா, அதான் அங்க ரொம்ப நேரம் இருந்துட்டேன் அக்கா


பூஜா: என்னடா சொல்ற, அப்படி அங்க என்ன நடந்துச்சு உன்னோட முகம் ரொம்ப பிரகாசமா இருக்கே, அங்க அத்தை பொண்ணு உஷார் பண்ணிட்டியா (கிண்டலாக)

கார்த்திக்: போ அக்கா, உஷார் பண்ணிடலாம், முத நாளே அவ கிட்ட கன்னம் பழுக்குற அளவுக்கு அரை வாங்குனது தான் மிச்சம் 

பூஜா: என்ன டா சொல்ற, அரை வாங்குனியா, என்ன டா சொல்ற

கார்த்திக் அக்காவிடம் ஒன்று விடாமல் மொத்தமும் ஒப்பிக்கிறான்

பூஜா: டேய், அத்தைக்கு அப்ப நம்ம யாருனு தெரியுமா டா, இனி அப்ப நம்ம எல்லாம் ஒண்ணா தான் தங்க போறோமா.

கார்த்திக்: இவ்ளோ நேரம் நான் அத தானே சொல்லிட்டு இருந்தேன், மறுபடி நீ என்ன அதையே சொல்லி பாக்குற, அது மட்டும் இல்ல, உனக்கு அத்தை அவங்க பையன கல்யாணம் பண்ணி பாக்கணும் ஆசை படுறாங்க அது முலமாச்சும் பிரிச்சு போன நம்ம குடும்பம் சேரும்னு நம்புறாங்க அக்கா

பூஜா: எனக்கு எல்லாம் ஓகே தான் டா, ஆனா நம்ம இது எல்லாம் டாடிக்கு தெறிச்சா என்ன ஆகுமோ தெரியலையே டா 

கார்த்திக்: அது எல்லாம் நீ பயப்புடாத அக்கா நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கிறேன், நம்ம குடும்பம் சீக்கிரம் ஒன்னு சேரும் அக்கா                                                                                        
   
பூஜா: உன்னைத்தான் நம்பி இருக்கேன் டா கார்த்திக், நீ தான் எல்லாம் பார்த்துக்கணும், டாடிக்கு தெரியாம பொய் சொல்லிட்டு அத்தை வீட்ல இருக்க போறோம், அவரு மட்டும் இத கண்டுபிடிக்காம இருந்தா அதுவே போதும் டா 

கார்த்திக்: நீ ஏதும் யோசிக்காம இரு அக்கா, உன்னோட முகத்துக்கு இந்த பயம் செட் ஆகவே இல்ல, சந்தோசமா சிரிச்ச படி இரு, நம்ம அத்தை வீட்டுல உன்னோட வருங்கால புருஷன் வேற இருப்பாரு, அவரு கூட பேசி பழகணும், உன்னோட மாமா வேற இருப்பாரு அவர் கிட்ட நம்ம பேசணும், அப்ப இப்படி நீ பயந்து இருந்தா எப்படி பேசி பழகுறதாம்

பூஜா: ஹ்ம்ம்ம் பயம் எல்லாம் இல்ல டா, ஒரு வித பதத்தம் டா

கார்த்திக்: உனக்கு துணையா நான் இருக்கேன் அக்கா அப்பறம் என்ன உனக்கு நீ நிம்மதியா இரு, நம்ம இங்க சந்தோசமா நாட்களை செலவழிப்போம், அப்படியே எனக்கும் பிசினஸ்க்கு இடம் பார்ப்போம், நம்ம அப்பா கிட்ட பொய் எல்லாம் சொல்லல, நம்ம இடம் பார்க்க தான் போறோம், அதே நேரம் அத்தை குடும்பத்தையும் நம்ம குடும்பத்தோட ஒண்ணா சேத்து வைக்கப்போறோம் அவ்ளோதான், பொய் சொன்னாதான் பயம், நடுக்கம் எல்லாம் வரணும், நம்ம பொய் சொல்லல சரியா,

பூஜா: சரிடா பெரிய மனுஷா, வயசுல தான் நான் பெரியவா, ஆனா நீ தான் எனக்கு அண்ணா மாதிரி நடந்துக்குற, உன்ன போயிடு இவ்ளோ நாள் ஒதுக்கி வச்சுட்டானே டா
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 2 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 06-11-2020, 05:41 PM



Users browsing this thread: 27 Guest(s)