Fantasy காலம் என் கையில்
கால சூழல் - 15 

இடம்: பிள்ளையார் கோவில் (சீதா வீடு அருகில் - காரைக்குடி)
நாள்: மார்ச் 5 2018 , திங்கக்கிழமை
நேரம்; 11 : 45 மணி

பூஜா தன் அத்தை வீட்டின் அருகில் உள்ள கோவிலில் சாமியை தரிசித்து விட்டு அங்கேயே அமர்ந்துகொண்டு இருந்தாள், அப்போது ராஜசேகர் தன் மகளுக்கு கால் செய்தார்.

ராஜசேகர்: ஹலோ, என்ன பூஜா செல்லம் ஊருக்கு போயாச்சா, ஒரு போன் கூட அப்பாக்கு பண்ணவே இல்ல, அப்பா உன்னோட குரல் கேக்காம எப்படி இருப்பேன் டா

பூஜா: சாரி டாடி, நேத்து நைட் 11 மணி ஆச்சு நாங்க இங்க வரதுக்கு, அப்பறம் ஹோட்டலை ரூம் எடுத்து தூங்கிட்டோம், நான் எந்திரிச்சுதே லேட் தான், இப்ப தான் கொஞ்சம் நேரம் மின்னாடி சாப்பிட்டு பக்கத்துல உள்ள கோவிலுக்கு வந்து இருக்கேன், கார்த்திக் ஆரமிக்க போற பிசினஸ்க்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது, சீக்கிரமா நல்ல இடம் கிடைக்கனுமு வேண்டிக்க வந்தேன், அதன் போன் பண்ண முடியல, நீங்க என்ன பண்றீங்க டாடி சாப்டாச்சா, நேத்து உடம்பு அசதியா இருக்கு சொன்னிங்கல இன்னைக்கி பரவலயா

ராஜசேகர்: ஹ்ம்ம் அது எல்லாம் எனக்கு இப்ப பரவாயில்லை மா, நான் சாப்பிட்டேன் மா, அவன் என்ன பன்றான், இப்ப அவன் சந்தோசமா இருக்கானா, அவனுக்கு பிசினஸ் பண்ண இப்ப வீட்ல தடை இல்லாத நாளா அவனோட மனநிலைமைல ஏதாச்சும் மாற்றம் இருக்கா மா

பூஜா: ஹ்ம்ம் கார்த்திக் சந்தோசமா இருக்கான் டாடி, இப்ப கூட ஊர்ல எந்த இடத்துல என்ன இருக்குனு தெரிச்சுக்க போயிருக்கான் டாடி (மனதுக்குள் அத்தையோட வீட்ல பேசிட்டு இருப்பான்னு நினைத்தபடி)

ராஜசேகர்: சரி டா, அவனை பொறுப்பா பாத்துக்கோ, என்ன விஷயம் நாளும் அப்பா கிட்ட சொல்லு சரியா

பூஜா: சரி டாடி, நீங்களும் உடம்ப பாத்துக்கோங்க, நம்ம அப்ப அப்ப பேசுவோம் சரியா

ராஜசேகர்: சரி டா பூஜா, டேக் கேர் டா

பூஜா: யு டூ டாடி, லவ் யு அப்ப நான் போனை வச்சுடவா

ராஜசேகர்: சரி டா செல்லம் பை டா

பூஜா பேசிக்கொண்டு போனை வைக்கும்போது கார்த்திக் அவளை தேடி வந்தான், முகம் முழுவதும் சிரிப்புடன்

கார்த்திக்: நீ இங்க தான் இருக்கியா, உன்ன எங்க எல்லாம் தேடுனேன் தெரியுமா அக்கா, போன் பண்ணாலும் பிஸி பிஸினு வருது, யாரு கிட்ட கடலை போட்டுட்டு இருந்த (கிண்டலாக சிரித்தபடி)

பூஜா: (கார்த்திக்கின் தலையில் செல்லமாக கொட்டினாள்) பேச்சை பாரு, நான் கடலை எல்லாம் போடல டா, டாடி கிட்ட தான் பேசுனேன்

கார்த்திக்: ஐயோ, அவரு கிட்ட எல்லாம் ஒப்பிச்சிட்டியா (கொஞ்சம் கலக்கமாக)

பூஜா: டேய் நான் ஏன் டா ஒளர போறேன், நம்ம ஹோட்டலை தங்கி இருக்கோம் தான் சொல்லி இருக்கேன், ஆமா இப்ப நேரம் என்னனு தெரியுமா நான் இங்க எவ்ளோ நேரம் உக்காந்து இருக்குறது, நீ அங்கேயே தங்கிகிட்டியா, அக்கா ஒருத்தி உன்னோட வந்தேன்னு மறந்து போச்சு போல (கொஞ்சம் சிணுங்களாக)
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 2 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 06-11-2020, 05:41 PM



Users browsing this thread: 21 Guest(s)