06-11-2020, 07:39 AM
இங்கே - கிராமத்தில் - ஒன்றிரண்டு தினங்களுக்கு முன்பு - இரவில் - மழைத்தூரலில் -
நிஷா கதிரின் கையிலிருந்து இறங்கி படிகளில் ஏறி ஓடினாள். ஏய்.. நில்லு நிஷா என்று கொஞ்சிக்கொண்டே கதிர் அவள் கையைப் பிடிக்க அவள் பொய்க்கோபத்தோடு உதறிவிட்டாள்.
புடவையை நல்லா ஈரமாக்கிட்டீங்க. உங்களுக்கு பனிஷ்மென்ட்! குட் நைட்! என்று சொல்லிவிட்டு கதவை அடைத்தாள்.
நிஷா... ஏய்... என்னடி அதுக்குள்ளே கேட் போட்டுட்ட?
போடா பொருக்கி உனக்கு எதுவும் கிடையாது
நீ எங்க போயிடப்போற. உன்ன நாளைக்கு வச்சிக்கறேண்டி.
கதிர் சிரித்துக்கொண்டே படியிறங்கிப் போக... நிஷா கண்ணாடி முன் வந்து நின்றாள். புடவையில்.. பெண்மை பள்ளத்தாக்கு வரை நனைந்திருந்தது. அதேபோல் ஜாக்கெட்டின் கீழ்ப்புறத்தில் பாதிவரை நனைந்திருந்தது. தனது வெட்கம் நிறைந்த முகத்தை ரசித்துக்கொண்டே நைட்டியை மாற்றிக்கொண்டு பெட்டில் விழுந்தாள். கதிர் வந்ததும் வராததுமாய் தன் இடுப்பைக் கிள்ளியதை... தண்ணீர் அடித்து விளையாண்டதை... கொஞ்சியதை... கெஞ்சியதை.. நினைத்து செயினைக் கடித்துக்கொண்டு கிடந்தாள்.
ஐயோ சாப்பாடு கொடுக்கலையே?
கீழே இறங்கி ஓடினாள். அவன் ரூமுக்குள் எட்டிப்பார்த்தாள். அவன் கைலியை இடதும் வலதுமாக அசைத்து இடுப்பில் கட்டிக்கொண்டிருந்தான்.
கதிர் சாப்பிட்டியா?
பரவால்லயே இப்பவாவது ஞாபகம் வந்ததே
ஹேய்.. ஸாரிடா
அவள் வேகம் வேகமாக கிச்சன் ஓடினாள். பாத்திரங்களை உருட்டினாள். கதிர், அவளது அக்கறையை... ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான். குனிந்து நின்று கரண்டிகள் எடுத்துக்கொண்டிருந்தபோது அவளது பின்னழகுகளும் தொடையழகும் அவனை என்னவோ செய்தன.
இறைவா... எங்கயும் போகாம இவ கூடவே இருக்கனும்போல இருக்கே....
மறுநாள், நிஷா அத்தைக்காரியோடு கோயிலுக்குப் போயிருந்தாள். தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதற்காகவும் கதிரையும் தன்னையும் சேர்த்து வைக்கும்படியும் மனம் உருகி வேண்டிக்கொண்டாள். கோயிலுக்கு வெளியே வந்தபோது அந்த சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது. அருகில் ஒரு பெரிய ஆலமரம். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதன் பின்னால் ஒரு பெரிய குளம்.
அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது கதிர், ஊர்க்காரர்களோடு வேகம் வேகமாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்தான். பேச்சில் ஆத்திரமும் வேகமும் தெரிந்தது. நிஷா ஓடிப்போய் அவனுக்கு திருநீர் வைத்துவிட்டாள். அவன் நெற்றியை காட்டிக்கொண்டு ஒரு நிமிடம் கண்மூடி நின்றான். பின் கண் திறந்தான்.
கதிர் கதிர் அந்த ஆலமரத்துல ஒரு பெரிய ஊஞ்சல் தொங்குது. அதுல என்ன வச்சி ஆட்டி விடுறியா
அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்த கதிர், இவள் இப்படிச் சொன்னதும் அவள் மண்டையில் ஒரு தட்டு தட்ட, அவள் கையிலிருந்த empty பூக்கூடை கீழே விழுந்தது.
ஸ்ஸ்ஸ்ஸ்.... என்று நிஷா தலையை தடவிவிட்டுக்கொண்டே அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் வாசலில் பைக்கை ஸ்டார்ட் செய்துகொண்டிருந்தான். இவளைப் பார்த்து விரல் காட்டிச் சொன்னான்.
உன்ன வந்து வச்சிக்கிடுறேன்
பைக் சர்ரென்று கிளம்பிப் போக, நிஷா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். ப்ச். டென்சன் பண்ணிட்டேனா? இப்படி முறைக்கிறான்?
என்னம்மா நீ இன்னைக்கு ஸ்கூலுக்குப் போகலையா?
நிஷா மனசே இல்லாமல் கிளம்பினாள். அவளுக்கு அவன்கூடவே இருக்கவேண்டும்போல் இருந்தது. ஸ்கூல்ல ட்ராப் கூட பண்ணாம போகுது பாரு மூதேவி!
முணுமுணுத்துக்கொண்டே... வீட்டுக்கருகில் வரும்போது இறக்கி அட்ஜஸ்ட் செய்திருந்த புடவையை, தன் குழிந்த வட்ட தொப்புளுக்கு மேலே ஏற்றிவைத்தாள்.
அன்று இரவு கதிர் வீட்டுக்கு வந்தபோது அவனோடு கூட அமர்ந்து சாப்பிட இரண்டு சிறுமிகள் இருந்தார்கள். ஆச்சரியத்தோடு, என்ன விஷயம் நிஷா? என்று கேட்டான்.
படிப்பு சுத்தமா வராதுன்னு இந்தப் பொண்ணுங்களே முடிவெடுத்துட்டாளுங்க. மத்த குழந்தைங்களை கம்பேர் பண்ணா கொஞ்சம் லேட் பிக்கப் அவ்வளவுதான். அதான் கூடவே இருக்க வச்சி சொல்லிக்கொடுத்திட்டிருக்கேன்.
அந்த சாப்பாடும் ஒரு விதத்தில் நன்றாகத்தான் இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் நிஷா அந்த சிறுமிகளுக்கு பொறுப்பாக உட்கார்ந்து சொல்லிக்கொடுக்க, கதிர் அவளது பேச்சு சத்தத்தையே ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தான்.