06-11-2020, 07:38 AM
சீனுவோ, வீட்டில் வேகம் வேகமாக தன் துணிமணிகளை எடுத்து பேகில் திணித்துக்கொண்டிருக்க, பார்வதி வந்து கேட்டாள்.
எங்கடா போற?
நிஷாவைப் பார்க்க
கல்யாண தேதி நெருங்கிடுச்சு. இப்போ வந்து கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்ற? உனக்கு கல்யாணம் அவ்வளவு விளையாட்டா போச்சா? இப்படி பொறுப்பில்லாத பிள்ளையை பெத்துருக்கீங்களேன்னு எங்களை எல்லாரும் காரித் துப்புவாங்க. அப்புறம் நாங்க வாழறதைவிட சாகறதே மேல்
அம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா
நிஷாவை எதுக்கு பார்க்கப் போற?
அவளைப் பார்த்தாதான் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அவ அட்வைஸ் வேணும்.
அவ இருக்கிறவரைக்கும் நல்லா இருந்தியேடா. மதிப்போட இருந்தியே. இப்போ என்னடா ஆச்சு உனக்கு? பொண்ணு வீட்டுக்காரங்க வந்து கேட்டா என்னன்னு சொல்லுவேன்? இங்க பாரு உன் இஷ்டத்துக்கு நீ ஏதாவது செஞ்சி நாங்க அவமானப்பட்டுட்டா அப்புறம் நீ எங்களுக்கு புள்ளையே கிடையாது
சீனு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினான். பரத் செய்த துரோகம் அவன் மண்டையை குடைந்துகொண்டிருந்தது. நான் ஜெயிலில் இருந்த நேரம், கொஞ்சம் வீக்காக இருந்த நேரம் இடையில் புகுந்து ஆறுதல் காட்டுவதுபோல் தடவி என் அகல்யாவை போட்டுவிட்டானே. ச்சே இவன் எல்லாம் மனிதனா? எச்சை. அவனை ரத்தம் வரும்வரை அடித்தால்தான் மனது ஆறும்.
நேராக பரத்தின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினான். யாரும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரி வந்தாள்.
சாந்தி இன்னும் வரல. பரத் எங்கயோ கிளம்பிப் போனார். வர நாலஞ்சு நாள் ஆகும் சாந்தியை பார்த்துக்கோங்கன்னு மட்டும் சொன்னார்.
ஷிட்
சீனு பைத்தியம் பிடித்தவன்போல் மதுரை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நிஷா... ம்... என்று ஒரு வார்த்தை சொல்லு நிஷா. சொல்லிடு நிஷா. ப்ளீஸ். உன் காலடியிலேயே கிடக்குறேன். எனக்கு வேற யாரையும் பிடிக்கல. யாரும் எனக்கு உண்மையா இல்ல. உன்ன மாதிரி... யாரும் என்ன ஒரு திறமையுள்ள மனிதனா மதிச்சு பார்க்கல. நான் உன்ன மிஸ் பண்ணிட்டேன். மிஸ் பண்ணிட்டேன். என் பேராசையால கிடைச்ச உன்ன அதே பேராசையாலேயே இழந்துட்டேனே!
அவன் கண்கள் கலங்கின.