Fantasy காலம் என் கையில்
கார்த்திக்: ஹ்ம்ம் நம்ம குடும்பம் பத்தி எனக்கு தெரியும் அத்தை, ஆனா நம்ம வீட்டுல நான் அவ்ளோவா நம்ம குடும்பம் வழக்கம் ஈடுபட முடியல, அப்பா எனக்கு எப்பவும் எதிர்க்க தான் இருப்பாரு, எனக்கு வீட்ல என்னய்யா புரிஞ்சுக்கிட்டு அன்பா பாத்துக்குறது அம்மா மட்டும் தான், அவங்க கிட்ட தான் நான் நெருக்கமா இருப்பேன், அக்கா கூட என்னோட அவ்ளோ அன்பா இருந்தது இல்ல அத்தை, இப்ப கொஞ்சம் நாள் மின்னாடி தான் அக்கா என்னோட மனச புரிச்சு இப்ப என்பக்கம் சப்போர்ட்கு இருக்காங்க, அதுக்கு அப்பறம் என்னோட அண்ணி, அவங்க தான் என்னோட உசுரு, என்னோட அண்ணா அவங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அவங்க நம்ம வீட்டுக்கு வந்தது அப்பறம் தான் என்னோட வாழ்க்கையே வசந்தம் ஆச்சு.


சீதா: ஹ்ம்ம்ம் ஒஹ்ஹஹ் உனக்கு ஒரு அண்ணா கூட இருக்கானா டா கார்த்திக், நான் ஒருத்தி பாரு, என்னோட அண்ணாக்கு எத்தனை பசங்கனு கூட இவளோ நேரம் கேக்காம என்ன என்னமோ பேசிட்டு இருக்கேன். 

கார்த்திக்: ஹ்ம்ம் ஆமா அத்தை, எனக்கு ஒரு அண்ணா இருக்கான் பெரு சுரேஷ், அவன் பவித்ரா என்னோட அண்ணியை காலேஜ் ல லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இப்ப அப்பாவோட பிசினஸ் பாக்குறான், செகண்ட் என்னோட அக்கா படிப்பு எல்லாம் முடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கா, நான் தான் வீட்ல கடைசி பையன், படிப்பு முடிச்சுட்டு தனியா பிசினஸ் பண்ணனும் ஆசை படுறேன் அத்தை, அதுக்கு தான் எனக்கும் அப்பாகும் எப்பவும் வாக்குவாதம் வரும்

சீதா: ஹ்ம்ம்ம் என்னோட அண்ணா எப்பவும் அப்படித்தான் டா கார்த்திக் எப்பவும் அவரு நினைக்கிறது தான் நடக்கனுமு நினைக்கிற மனுஷன் டா

கார்த்திக்: ஆமா அத்தை, அப்பா எப்பவும் விட்டுகுடுத்து போக மாட்டாங்க , அதான் அப்பா கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம், அவரு அன்பான மனுஷன் தான் ஆனா முன்கோபம், பிடிவாதம் எல்லாம் ரொம்ப அதிகம் அத்தை

சீதா: சரியா சொன்ன டா கார்த்திக்.

கார்த்திக்: ஆமா அத்தை, நான் தான் உங்க மருமகனு எப்படி கண்டுபிடிச்சீங்க, நான் தான் நான் யாருனு சொல்லவே இல்லையே

சீதா: டேய் கார்த்திக், இந்த முகம் போதும் டா, நீ யாருனு நான் தெரிச்சுக்க, இந்த முகத்த நான் எவ்ளோ ரசிச்சு இருக்கேன், எண்ணெயா வளத்தை முகம் டா, என்னய்யா பாசமா எல்லாத்துலயும் பார்த்தா முகம் டா, காலைல நான் ஹோட்டலை உன்னைய பார்த்ததுமே நீ என்னோட அண்ணா மகனு தெரிச்சுக்கிட்டான் டா, ஆனாலும் ஒரு சந்தேகம், அதும் நீ கயல்விழி மலர்விழி அந்தரங்கம் விசயம் பத்தி பேசும் போது ஏதும் தப்பா நெனைக்கமா சாதாரமா நின்ன பார்த்தியா அப்ப ஒரு அளவுக்கு எனக்கு நீ என்னோட ரத்தம்னு புரிஞ்சிது, எப்ப நீ எண்ணெயா அத்தைனு உன்ன அறியாமை சொன்ன பார்த்தியா அப்ப உன்னோட மனசுல உள்ள அந்த ஏக்கம், பரிதவிப்பு எல்லாமே இந்த கண்ணுல பார்த்தேன் டா, இத்தனை வருஷம் உங்கள பாக்கமுடியலே னு உன்னோட கண்ணு பேசுனா மாதிரி எனக்கு தோணுச்சு டா, அதான் சரி உன்னோட அம்மா பேரு சொல்லி லாக் பண்ணேன், நீயும் உன்ன அறியாமை சொல்லிட (மெல்ல அணைத்து கன்னத்தை மெல்லமாக முத்தமிட்டாள்)

கார்த்திக்: ஹ்ம்ம் உண்மை தான் அத்தை, உங்கள பார்த்ததும் எனக்கு ஒரு விதமான ஏக்கம், பரிதவிப்பு, உங்க அன்பு கிடைக்காம போய்டுச்சு அத்தை, அத்தை பொண்ணு, பையன் கிட்ட கூட நெருங்கி பழக முடியாம போச்சு, அது எல்லாம் வருத்தமா இருக்கு அத்தை, இப்ப உங்கள பார்ததேன், அதுவே எனக்கு அவ்ளோ சந்தோசம் அத்தை, கண்டிப்பா கூடிய சீக்கிரம் உங்கள அப்பாவோட சேர்த்து வச்சுருவேன் அத்தை, உங்க கல்யாணத்துல பிரிச்சு போன நம்ம குடும்பம் உங்க பையன் கல்யாணத்துல ஒன்னு சேரனும் அத்தை அதான் என்னோட ஆசை

சீதா; ஹ்ம்ம் என்ன டா சொல்ற, எப்படி டா அது நடக்கும்.

கார்த்திக்; அது எல்லாம் நான் பார்த்துக்குறான் அத்தை, உங்களுக்கு ஓகே தானே

இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 3 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 05-11-2020, 09:49 PM



Users browsing this thread: 9 Guest(s)