04-11-2020, 09:01 PM
(This post was last modified: 04-11-2020, 09:22 PM by anubavikkaasai. Edited 1 time in total. Edited 1 time in total.)
வயக்காட்டுக்கு போய் கூடவே நின்று நாத்து நடுவதை பார்த்தமாதிரி இருக்குது, நல்ல வர்ணனை மேலும் முக்கியமான நேரத்தில் இடைநிறுத்தம் செய்திருப்பது அடுத்து என்ன என்ற ஆர்வத்தை கூட்டுகிறது, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துயிருக்கிறேன்