Fantasy காலம் என் கையில்
மலர்விழி: அம்மா என்னோட பச்சை கலர் பேன்ட்டி காணும் அம்மா, எவளோ தடவ சொல்லியிருக்கேன் என்னோட டிரஸ், அவளோட ராக்ல வைக்காதான்னு

கார்த்திக் என்னடா இவ இங்க பேசாம இருக்கா, ஆனா இவளோட குரல் கேக்குதேன்னு பின்னாடி என்று திரும்பி பார்த்து அதிர்ந்தான், அவன் எதிரில் மலர்விழி நின்றுகொண்டு இருந்தாள், அதுத்தநொடி மறுமுனை திரும்பிப்பார்த்தான் அங்கே கயல்விழி அப்பாவியாக அம்மாவின் கைகளை பற்றியபடி நின்றுகொண்டு இருந்தாள், கார்த்திக்கு சற்றுநேரம் பேச்சே வரவில்லை, அங்கே அவர்கள் பேசுவதை பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தான்

சீதா: சாரி டி மலரு, அம்மா தெரியாம மாத்தி வச்சுட்டேன், அம்மாக்காக விட்ருடி, அவ உன்னோட தங்கச்சி தானே.

மலர்விழி: அம்மா, அதுக்காக நான் உஸ் பண்ற பேன்ட்டியை அவ போட்டுக்கிட்டா மறுபடி நான் எப்படி போடுறதாம், ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணா எப்பவும் இப்படி தான் ஆகும் அம்மா. 

சீதா: சரிடி, பேன்ட்டி தானே அதுக்கு என் இப்படி கத்துற, நீ கொஞ்சம் சத்தமா பேசுனா இவ பயந்துடுவா அது தெரியாதா உனக்கு, பாரு என்னோட கைய பிடிச்சு நடுங்கிட்டு நிக்கிறதை
    
மலர்விழி: அம்மா நான் இவ மேல உள்ள பாசத்துல தான் கோவப்படுறேன்,   இப்பகூட பாரு ஏதாச்சும் பேசுறாளா, எப்பவும் ஏதும் பேசாம இப்படியே இருந்தா என்ன அம்மா அர்த்தம், நான் கோவப்படுறன்னு சொல்றியே, நான் அவ மேல அக்கரைல தான் சொல்றேன் அம்மா, இவ இப்படியே இருந்தா அப்பறம் வாழப்போற வீட்டுல ஏதும் பேசாம அவங்க சொல்லறத்துக்கு எல்லாம் தலையை ஆட்டிட்டு இருப்பா அம்மா, நீ நான் இவ மேல கோவப்படுறதா நினைக்கிற, நான் என்னோட தங்கச்சிய யாரும் தப்பா நடத்திர கூடாதுனு தான் இப்படி அவ கிட்ட நடந்துக்குறேன், நீயும் புரியாம கயல்க்கு சப்போர்ட் பண்ணாத அம்மா                                        

சீதா: விடு டி மலரு, அம்மா கொஞ்சம் கொஞ்சமா உன்னோட தங்கச்சிய நீயே ட்ரெயின் பண்ணிக்கோ, நான் உங்க நடுவுல வரமாட்டேன் மா, இப்ப உன்னோட தங்கச்சிய நீ திட்டுவ, சில நேரம் அவ கூட கொஞ்சுவ, உங்க அக்கா தங்கச்சி சண்டைல எண்ணெயா மாட்டிவிடாதீங்க டி (கிண்டலாக சிரித்தபடி)

மலர்விழி: ஹ்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் என்னோட செல்ல அம்மா (சிரித்தபடி) ஹே கயல் வா டி, எனக்கு என்னோட பேன்ட்டி வேணும் ஒழுங்கு மரியாதையா அத வந்து கழட்டி குடுத்து உன்னோட பேன்ட்டி ஆஹ் போட்டுக்கோ (செல்லமா கண்டிப்பது போல பேசினாள்)

கயல்விழி: இதோ வரேன் அக்கா, அம்மாக்கு கொஞ்சம் நேரம் ஹெல்ப் பண்ணிட்டு வரேன் அக்கா, அம்மா பாவம் ஒரு ஆளா வீட்டை கிளீன் பண்றங்க 

மலர்விழி: ஹே அதுக்கு தான் கார்த்திக் இருக்கான்ல அவனுக்கு தானே வீடு அம்மா விடுறாங்க, அவன் அம்மாக்கு ஹெல்ப் பண்ணட்டும், நீ வாடி கயல், 

கயல்விழி: (திரு திருவென முழித்து அம்மாவை பார்த்தாள்) 

சீதா: ஹே என்ன மலரு, கார்த்திக்னு பேரு எல்லாம் சொல்ற, ரெண்டு பேரும் பேசி பழகிட்டிங்களா அது குள்ள

மலர்விழி: ஆமா அம்மா, நாங்க கீழ பேசி பழகிட்டோம், நாங்க பிரிஎண்ட்ஸ் அதான் பேரு சொல்லி கூப்பிட்டேன், என்ன டா கார்த்திக் அப்படி தானே

கார்த்திக் பிரமை பிடித்தவன் போல நின்று, கயல்விழி - மலர்விழியை பார்த்தபடி இருந்தான், மலர்விழி அவனின் கையில் கிள்ளி சுயநினைவு கொண்டுவந்தாள்

கார்த்திக்; ஆஹ், (கைகளை தேய்த்துக்கொண்டு மலர்விழியை பார்த்தான்) ஹே வலிக்கிது மலர், இப்ப எதுக்கு கிள்ளுன

மலர்விழி: இவ்ளோ நேரமா உன்ன கூப்டுக்கிட்டு இருக்கேன், நீ என்னமோ சிலை மாறி நிக்கிற, அப்ப உன்ன கிள்ளாம மடில தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா

கார்த்திக்: அப்படியா எனக்கு கேக்கல மலர், ஆமா நீங்க ட்வின்ஸ் ஆஹ் (ஆச்சிரியமாக கேட்டான்)

மலர்விழி: ஆமா டா, நாங்க ட்வின்ஸ் தான், முகம் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும், ஆனா ரெண்டு பேரு பழக்கமும் அப்படியே தலைகீழா இருக்கும், நீ இங்க தானே இருக்க போற, நீயே தெரிச்சுப்பா, சரி நான் கயலை கூட்டிட்டு போறேன், நீ அம்மாகூட ஹெல்ப் பண்ணி வீட கிளீன் பண்ணு, நீ தானே இங்க இருக்க போற, (சிரித்தபடி)

கார்த்திக்: ஹ்ம்ம் சரி மலர், நானும் அதான் மேடம் கிட்ட சொன்னேன், அவங்க கேக்கவே இல்ல (சிரித்தபடி)

மலர்விழி: என்ன டா மேடம் கிடம்னு சொல்ற, அவங்க பேரு சொல்லி கூப்பிடு, இல்லை உன்னைவிட வயசுல பெரியவங்கனு நெனச்சா அக்கா, அம்மானு சொல்லி கூப்பிடு, மேடம் சொன்ன ரொம்ப தள்ளி இருக்க மாதிரி இருக்கு டா

கார்த்திக்: (மனதுக்குள் நினைத்துக்கொண்டான், எப்படி அக்கா, அம்மானு சொல்லுறது, உறவு முறையே மாறுமே, அப்பறம் எப்படி நீ எனக்கு முறை பொண்ணு ஆகும்) சரி நான் அத்தைனு சொல்லவா அவங்கள 

மலர்விழி: எனது அத்தையா, ஏன் டா அப்படி கூப்டுறேன்னு சொல்ற

கார்த்திக்: ஆண்ட்டி கூப்பிடலாமு பார்த்தேன் ஆனா அதும் தள்ளி இருக்கமாதிரி தான் இருக்கும், ஆண்ட்டி ஒரே மீனிங் வர வார்த்தை அத்தை, அதும் ரொம்ப புனிதமான உறவு, அதுனால தான் மலர்

மலர்விழி: ஹ்ம்ம் சரி டா, அப்படியே கூப்டுக்கோ, சரி நான் அப்பறம் உன்னோட கதை அடிக்கிறேன், இப்ப எனக்கு என்னோட தங்கச்சி ஓட பஞ்சாயத்து இருக்கு, நீ அம்மாக்கு ஹெல்ப் பண்ணு, பை டா

கார்த்திக்: சரி மலர் பை 

மலர்விழி சிரித்தபடி கயல்விழி கையை பிடித்துக்கொண்டு அவளை ஆவலுடன் கூட்டிச்சென்றாள், கார்த்திக் அவர்கள் போகும் திசையை பார்த்தபடி சிரித்துகொன்டே நின்றான்

சீதா அவனின் முகத்தை பார்த்துகொன்டே, காலையில் நடந்தது இப்பொழுது உரிமையாக அத்தை என்று அழைக்கவா என்று கேட்டது எல்லாத்தையும் முடிச்சு போட்டுகொண்டு மெல்ல அவனை அழைத்தாள்

சீதா: கார்த்திக்

கார்த்திக்: சொல்லுங்க அத்தை, கூப்பிட்டீங்களா (திரும்பி அருகில் வந்தபடி)

சீதா: பார்வதி எப்படி இருக்கா டா

கார்த்திக்: அம்மாக்கு என்ன அவங்க ராணி போல இருக்காங்க அத்தை 

அவ்வளவுதான் சீதா கையில் உள்ள பெயிண்ட் ப்ருஷை கீழ போட்டு விட்டு அவளின் மார்போடு, கண்ணா, கார்த்திக், என்னோட மருமகனே, என்னோட அண்ணா ஓட வாரிசே என்று இறுக்கமாக அணைத்துக்கொண்டாள், கார்த்திக் ஐயோ நம்ம அவரசப்பட்டு ஒளறிட்டோமோ என்று நினைத்துகொன்டே மெல்ல அவனை அறியாமல் அத்தையின் இடுப்பை சுத்தி கைகளை வைத்து அணைத்துக்கொண்டான்

கால சக்கரம் சுழலும்...                                                                                             
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 3 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 04-11-2020, 05:55 PM



Users browsing this thread: 22 Guest(s)