Fantasy காலம் என் கையில்
மலர்விழி: என்னோட பேரு மலர்விழி, சுருக்கமா எல்லாரும் மலரு, மலர் னு கூப்டுவாங்க, உங்க முழு பேரே கார்த்திக் தானா


கார்த்திக்: ஹ்ம்ம் மலர்விழி நல்ல அழகான தமிழ் பெயர் நானும் உங்கள மலர்னு கூப்பிடுறேன் சரியா, ஆமா மலர் என்னோட பேரு கார்த்திக் தான்  

மலர்விழி: உங்க பேரும் நல்லாதான் இருக்கு (மெலிதாக புன்னகைத்தபடி)

கார்த்திக்: தேங்க்ஸ் மலர், அப்ப நம்ம இனி பிரின்ட்ஸ் தானே என்ன அடிக்க எல்லாம் மாட்டியே (மெல்ல கன்னத்தை இரு கைகளை வைத்து மறைத்தபடி)

மலர்விழி: (கார்த்திக்கின் செயலை கண்டு கள களவென சிரித்தாள்) இல்லை இல்லை இனி உன்ன அடிக்க மாட்டேன் கார்த்திக், ஆனா பிரின்ட் உரிமைல டா போட்டு பேசுவேன் உனக்கு ஓகே தானே, நான் கொஞ்சம் கோவக்காரி ஆனா எனக்கு பிடிச்சவங்க கிட்ட அவ்ளோ அன்பா இருப்பேன், பிடிச்சவங்களுக்காக என்ன வேணாலும் செய்வேன், சரியா

கார்த்திக்: உன்னோட பேசும்போதே உன்னோட குணம் தெரியுது மலர், எனக்கு எல்லாம் ஓகே தான், நம்ம பிரிஎண்ட்ஸ் (என்று கைகளை நீட்டினான்)

மலர்விழியும் கார்த்திக்கின் கரங்களை பற்றி குலுக்கினாள்

மலர்விழி: சரி கார்த்திக், என்னோட அம்மா மேல தான் இருப்பாங்க உங்க வீட தான் பார்த்தது இருப்பாங்க நீங்க போயிடு பார்த்து பேசுங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு டா, நான் வேலைய முடிச்சுட்டு அப்பறம் வரேன் நம்ம நெறைய பேசலாம் சரியா டா

கார்த்திக்: ஹ்ம்ம் சரி மலர், போய்ட்டுவா, நம்ம அப்பறம் நேரிய பேசலாம்

மலர்விழி சிரித்தபடி மெல்ல தன் புட்டங்களை அசைத்து வீட்டுக்குள் துள்ளி குதித்து ஓடினாள், கார்த்திக் அதை சிரித்தபடி பார்த்துக்கொண்டு தன் போனில் அக்காவிற்கு வாட்சப்பில் "சீக்கிரம் வா அக்கா, இங்க வீடு ஓகே தான், நான் அந்த சீதா மேடம் கிட்ட பேசிட்டு சாவி வாங்கிடுறேன்" என்று அனுப்பிக்கொன்டே மேலே சென்றான், அங்கே அவனின் அத்தை நயிட்டி அணிந்துகொண்டு வீட்டின் மேல் படிந்து இருந்த ஓட்டடையை அடித்து சுத்தம் செய்துகொண்டு இருந்தாள், அருகில் கயல்விழி நின்றுகொண்டு அம்மாவிற்கு ஒத்தாசையாக இருந்தாள்

கார்த்திக்: கயல்விழியை பார்த்து மனதுக்குள் நினைத்துக்கொண்டான் "என்ன மலர் இப்ப தான் நம்ம கிட்ட கீழ பேசுனா அதுக்குள்ள இங்க அத்தைக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கா, ரொம்ப வேகமா வேலை பார்ப்பா போல"

கார்த்திக்: உள்ள வரலாமா மேடம் (கதவு அருகல் நின்று கதவை தட்டிய படி)

சீதா: ஹ்ம்ம்ம் வாங்க தம்பி உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன், ரூம் ஒரு அளவுக்கு சுத்தம் பண்ணிட்டேன், இதன் நீங்க தங்க போற போர்டின் பிடிச்சு இருக்கானு பாருங்க

கார்த்திக்: வீடு ரொம்ப அழகான லட்சமா இருக்கு மேடம், இத பிடிச்சு இருக்கானு கேக்குறீங்க, என்ன மேடம் நீங்க சுத்தம் பண்றீங்க உங்களுக்கு எதுக்கு சிரமம், நானும் என்னோட அக்காவும் வீட சுத்தம் பண்ணிப்போமே

சீதா: இல்ல தம்பி பலவருசம் புழக்கம் இல்லாத இடம், சுத்தம் பண்றது பெரிய வேலை நீங்களே இங்க இடம் தேட வந்து இருக்கீங்க, இப்ப இதையும் செஞ்சா உங்களுக்கு தான் அலைச்சல் அதான் தம்பி. ஆமா நீங்க மட்டும் வந்து இருக்கீங்க உங்க அக்கா வரலையா

கார்த்திக்: தேங்க்ஸ் மேடம், நீங்க ரொம்ப ஸ்வீட் ஆஹ் இருக்கீங்க, அக்கா வந்து இருக்காங்க, பக்கத்துல உள்ள கோவிலுக்கு போய்ட்டாங்க (சொல்லிக்கொன்டே கயல்விழியை பார்த்தான், அப்பமே அவ்ளோ பேசுனா பொண்ணா இவ, இப்ப இவ்ளோ அமைதியா இருக்கா என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது)

இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 3 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 04-11-2020, 05:47 PM



Users browsing this thread: 22 Guest(s)