Fantasy காலம் என் கையில்
கார்த்திக்: மேடம், மேடம் என்ன ஆச்சு (மெல்ல அத்தையின் கையை தன் கன்னத்தில் இருந்து விளக்கி மெல்ல விலகி நின்றான்)


சீதா: சாரி தம்பி, எனக்கு பழைய நினைப்பு அதான் உங்க கிட்ட வந்து கன்னத்தை பிடிச்சுட்டேன், நீங்க பார்க்க என்னோட அண்ணா மாதிரியே இருக்கீங்க

கார்த்திக்: (ஹ்ம்ம் சில நேரம் அம்மா கூட சொல்லுவாங்க, அப்பாவை சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்க டா, அது உண்மை தான் போல அதன் அத்தை கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டாங்க, ஹ்ம்ம் சரி அப்ப நம்ம யாருனு கண்டுபிடிக்கல போல)

கார்த்திக்: அப்படியா மேடம், சூப்பர், நீங்க கூட பார்க்க எங்க சொந்தம் மாதிரியே இருக்கீங்க, உங்க கூட பேசுறது எனக்கு ஒரு நல்ல பீல் குடுக்குது மேடம், 

சீதா: எனக்கும் தான் தம்பி, எதோ நம்ம பல வருஷம் பந்தம் மாதிரி தான் எனக்கு தோணுது,

கார்த்திக்: என்னோட பேரு கார்த்திக் மேடம், சென்னைல இருந்து வந்து இருக்கேன், இங்க ஒரு பிசினஸ் தொடங்க லொகேஷன் பார்க்க வந்தேன், எப்படியும் 6 மாசம் தங்கணும், இந்த ஹோட்டல் ல 6 மாசம் தங்க முடியுமா லோங் டேர்ம் பிளான் மாதிரி, நேத்து இங்க இருந்த பையன் கிட்ட அத பேசல ரூம் மட்டும் தான் புக் பண்ணினோம்

சீதா: ஒஹ், 6 மாசம் இங்க தங்குறது பத்தி எங்களுக்கு ஒரு ப்ரோப்ளேமும் இல்ல தம்பி, ஆனா அது ரொம்ப எஸ்பிஎன்சிவ் தானே, ரூம் செலவு, சாப்பாடு செலவு, அப்பறம் லாண்டரி செலவு நேரிய இருக்கும், நீங்க இங்க ஏதாச்சும் வீடு எடுத்து தங்குறது தான் உங்களுக்கு செலவு குறையும், பிசினஸ் அரமிக்க போறேன்னு சொல்றிங்க, சிக்கனம் முக்கியம் தம்பி, காசு சம்பாரிக்கிறது ரொம்ப கஷ்டம், ஆனா சிலவு பண்றது ரொம்ப சுலபம் (அவளின் பிசினஸ் பற்றி கவலை படாமல், பிறர் நல்லா இருக்கனுமு அறிவுரை செய்கிறாள்)

கார்த்திக் அத்தை இப்படி சொன்னதும் அவங்க மேல ஒரு மதிப்பு மரியாதை வந்துருச்சு, அவங்க நெனச்சா இங்க தங்கிக்கோ காசு வந்தா போதும் நினைக்கலாம், ஆனா நமக்கு பிசினஸ்க்கு எது சரி, எது தப்புனு சொல்றாங்களே, ஹ்ம்ம் அப்படியே அப்பா குணம், இவங்க மேலயா அப்பா கோவமா இருக்காங்க, பாவம் அத்தை, அப்பா கோவம்னால அத்தை ஓட அன்பு பாசம் ஏதும் எனக்கும், என் அக்காக்கும் கிடைக்காம போச்சு என்று மனதில் அப்பாவை கடித்து கொண்டான்

கார்த்திக்: ஹ்ம்ம் நீங்க சொல்றது எல்லாம் சரி தான் மேடம், ஆனா இந்த ஊரு எங்களுக்கு புதுசு, தெரிஞ்ச ஊருலே வீடு கிடைக்கிறது பெரிய விஷயம், அதுனால தான் இப்படி தங்குனோம், நான் தனியா வந்தாக்கூட பரவால்ல, என்னோட என் அக்கா வந்து இருக்காங்க மேடம், நான் ஏதாச்சும் வீடு எடுத்து தங்கி யாராச்சும் எங்க அக்காவை தப்பா சொல்லிட்டா கஷ்டம், அவ நல்லபின்ன வேற வீட்டுல வாழ போற பொண்ணு அதன் மேடம் கொஞ்சம் பயம் வேற.

சீதா: அதும் சரிதான் தம்பி, வீடு கிடைக்கிறது எல்லாம் பெரிய விஷயம், ஹவுஸ் ஓனர் நல்லவங்களா இருந்தா, எந்த சிக்கலும் இல்ல

கார்த்திக்: கரெக்டா சொன்னிங்க மேடம், ஆமா இவளோ நேரம் பேசுறோம் உங்க பேரு என்னனு சொல்லவே இல்லையே (சிரித்தபடி, மனதில் உங்க பேரு எனக்கு தெரியும் அத்தை ஆனா நீங்க சொல்லணும் ஆசை படுறேன்)

சீதா: என்னோட பேரு சீதா தம்பி (அன்பாக சிரித்தபடி) தம்பி நான் ஒன்னு சொல்லவா தப்பா நெனைக்க மாட்டீங்களே

கார்த்திக்: சொல்லுங்க மேடம், இவ்ளோ கனிவா, எனக்கு எது நல்லது எல்லாம் சொல்றிங்க உங்கள எப்படி தப்பா நினைப்பேன்

சீதா: எங்களுக்கு ஒரு வீடு காலியா இருக்கு, கீழ நாங்க குடும்பமா இருக்கோம், மேல அந்த வீடு பல வருசமா பூட்டி வச்சு இருக்கோம், உங்களுக்கு சம்மதம்னா அங்க வந்து தங்களாமே (சீதா தன் அண்ணனுக்காக அந்த வீட்டை கட்டி வைத்தாள், 15 வருசமா பூட்டி இருக்கு, இப்ப அண்ணா உருவத்துல உள்ள கார்த்திக்கை பார்த்ததும், அவனுக்கு அந்த வீட்டை குடுக்கலாமு ஒரு எண்ணம்)

கார்த்திக்: என்ன மேடம் சொல்றிங்க நெஜமாவா, வாடகை அட்வான்ஸ் ஏதும் சொல்லலையே மேடம்

சீதா: அது எல்லாம் அப்பறம் பேசிக்கலாம் தம்பி, என்னோட புருஷன் கிட்ட பேசிட்டு சொல்றேன், (மெல்ல அவன் முன்னாடியே ஜாக்கெட் குள்ளேயே கை விட்டு புரூஸை எடுத்து அதில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டு எடுத்து கார்த்திக்கு கொடுக்கிறாள்) இது தான் எங்க வீடு அட்ரஸ் தம்பி, மேல இருக்குறது என்னோட போன் நம்பர் / வாட்ஸாப்ப் நம்பர் தான், நீங்க நம்பர நோட் பண்ணிக்கோங்க, எனக்கு உங்க நம்பர்ல இருந்து ஒரு வாட்ஸாப்ப் மெசேஜ் பண்ணிடுங்க, நான் வீட சுத்தம் பன்ன சொல்லிடுறேன் சரியா தம்பி

இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 3 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 03-11-2020, 08:49 PM



Users browsing this thread: 18 Guest(s)