02-11-2020, 08:58 AM
(This post was last modified: 02-11-2020, 10:48 PM by nathan19. Edited 2 times in total. Edited 2 times in total.)
(01-11-2020, 09:09 PM)Doyencamphor Wrote: இந்த கருத்தை பதிந்தவர்தான், எனது எழுத்தின் வேகம் குறைந்தற்கு காரணம். அவர் சொன்ன இயல்பான, convincing ஆன காரணம் கிடைத்துவிட்டாதாக எண்ணுகிறேன். குறைந்தது வாரத்திற்கு மூன்று பதிவுகளாவது போட வேண்டும் என்று எனக்கு நானே உறுதி அளித்திருக்கிறேன்.
இதுவரை வாசித்த மற்றும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நம்பிக்கையில் என் மீதி கதையை என் எண்ணப்படியே கொடுக்க போகிறேன். அதில் சறுக்கல் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளவும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு அப்டேட் என்று கதை தொடங்கிய பொழுது இருந்த வேகத்தில் பயணிக்க முயற்சிக்கிறேன்.
நன்றி நண்பரே,மிக இயல்பாக convincing ஆக கதை நகர்கிறது... வாழ்த்துகள்..
நானும் சில கதைகள் இங்கு எழுதிப் பார்த்து உள்ளேன், எதிர்பாராதது எதிர்பாருங்கள், குறும்படம் சில குறிப்புகள் போல...
சில தவிர்க்க இயலா காரணங்களால் கதையின் இயல்பை விட்டு சில பாகங்கள் அவற்றில் எழுத நேர்ந்தது.. வாசகர்கள் இங்கே ரசித்தாலும் எனக்கு திருப்தி தரவில்லை..
எதிர்பாராதது எதிர்பாருங்கள் கதையின் முதல் சில அத்தியாயங்கள் அமைந்த படி அதன் முடிவு சிறப்பாக இல்லை என்பதை நான் அறிவேன்...
நீங்கள் இந்த கதையை சிறப்பாக முடிப்பீர்கள் என நம்புகிறேன்...