01-11-2020, 10:07 PM
கால சூழல் - 11
இடம்: சென்னை அம்பத்தூர் (ராஜசேகர் தொழிற்சாலை)
நாள்: மார்ச் 4 , 2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 : 00 மணி
பூஜா அப்பாவிடம் சொன்னதுபோல் அப்பாவின் அலுவலகம் வந்து அப்பாவின் அலுவலக வேலையை பார்த்தபடி இருந்தாள், கார்த்திக் தன் அக்காவுடன் அப்பாவின் அலுவலகம் வந்து அவளின் எதிரே அமர்ந்து போனில் கேம் ஆடிக்கொண்டு இருந்தான்
பூஜா: டேய் கார்த்திக், அந்த போனை தூக்கி போட்டு அப்பா கம்பெனியை சுத்திபாக்கலாம்ல, இத பார்த்தா உனக்கும் எப்படி கம்பெனி ஆரமிக்கலாமு ஒரு ஐடியா தோணும்ல அத விட்டுட்டு இப்படி போனை நோண்டுன படி இருந்தா என பண்றது (பாசமாக சிரித்த படி)
கார்த்திக்: போ அக்கா, எனக்கு அது எல்லாம் செட் ஆவாது, நான் உன்னோட வார்த்தைக்கு மதிப்பு குடுத்து வந்துட்டேன், நீ இங்க உள்ள வேலைய எல்லாம் முடிச்சதும் சொல்லு, நம்ம ஊருக்கு போறதுக்கு கிளம்பலாம் (அன்பாக சொன்னான்)
பூஜா: சரி டா கண்ணா, அக்கா போர்ஸ் பண்ணல, உனக்கு பிடிச்சதை செய் சரியா, கொஞ்ச நேரம் டா, மத்தியானம் கிளம்பிடாம் ஓகே தானே
கார்த்திக்: சரி அக்கா, எனக்கு ஒரு ப்ரோப்ளேமும் இல்ல, நீங்க எல்லாம் ஒர்க்கும் முடிச்சுது சொல்லுங்க அது வர நான் போன்ல கேம் ஆடுறேன் சரியா
பூஜா: சரி டா கண்ணா (பாசமாக தம்பியை பார்த்து காற்றில் முத்தத்தை அனுப்பி செய்கை செய்தாள்)
கார்த்திக்கும் அதை சிரித்தபடி பார்த்து மெல்ல கைகளை காற்றினால் ஆட்டி அதை பிடித்துக்கொண்டான்
அதன் பிறகு கார்த்திக் மொபைலை நோண்டிக்கொண்டு இருக்க, பூஜா அப்பா செய்ய வேண்டிய அணைத்து வேலைகளையும் செய்து முடித்தாள்,
பூஜா: போகலாமா டா செல்லம் அக்கா எல்லாம் ஒர்க்கும் முடிச்சுட்டேன் டா
கார்த்திக்: ஹ்ம்ம் போலாம் அக்கா, அப்ப எல்லா ஒர்க்கும் முடிச்சுட்டானா மதியமே கிளம்பலாம் அக்கா
பூஜா: ஹ்ம்ம் போலாம் டா, அப்பாவோட கார் எடுத்து வந்துறேன் நம்ம டிரைவ் பண்ணி போய்டலாம் என்ன சொல்ற
கார்த்திக்: அதும் சரி தான் அக்கா நமக்கு ஊர்ல கார் தேவைபடும்
பூஜா: ஆமா டா அதுக்கு தான் சொன்னேன் டா, ஆமா ஊர்ல நம்ம எங்க தங்க போறோம், அங்க அத்தை வீடு எங்க இருக்கு தெரியுமா, நம்ம அவங்க வீட்டுல தானே தங்க போறோம்
கார்த்திக்: அவங்க காரைக்குடி மெயின் எடத்துல தான் இருக்காங்க அக்கா, அவங்க வீட்டுல தங்க வேண்டாம், அவங்க ஹோட்டல் நடத்துறாங்க அங்க நம்ம தங்குவோம், அவங்க கெஸ்ட் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா அவங்க கூட பேசி பழகுவோம், அவங்க நம்ம கிட்ட நல்லா பழகுனா அப்பறம் நம்ம யாருனு விஷயம் சொல்லலாம் அக்கா அது வர வேண்டாமே
பூஜா: ஹ்ம்ம் அதும் சரி தான் டா கார்த்திக், நீ சொல்ற போலவே செஞ்சுடலாம் சரியா, சரி இப்ப வா நம்ம வீட்டுக்கு கிளம்பலாம், வீட்டுக்கு போயிடு டிரஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்பலாம்
கார்த்திக்: சரிங்க அக்கா வாங்க போலாம்
கார்த்திக் பூஜாவின் கைகோர்த்து அப்பாவின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து அவனின் பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி வேகமாக சென்றான், வீட்டுக்கு சென்ற பிறகு பூஜாவும் கார்த்திக்கும் அவர் அவர் உடமைகளை தயார் செய்து காரைக்குடி செல்ல தயாரானார்கள், கார்த்திக் செல்வத்துக்கு முன் அண்ணியை பார்த்து சற்று நேரம் பேசிவிட்டு அவளிடம் ஒரு சில்மிஷம் செய்து விட்டு வரலாம் என்று முடிவு செய்து அண்ணியின் அறையை நோக்கி சென்றான், அங்கே அண்ணி நயிட்டியில் பெடில் அமர்ந்துகொண்டு புக் படித்துக்கொண்டு இருந்தாள்

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html