01-11-2020, 09:09 PM
(19-07-2020, 08:59 AM)nathan19 Wrote: கதையின் ஃப்ளாஷ்பேக் பகுதிகள் மிக அருமையாக கோர்வையாக, ரசிக்கும்படி உள்ளது....
நாயகனின் தற்போதைய மாற்றத்திற்கான காரணம் இதே போல இயல்பாக, convincing ஆக அமைந்தால் சிறப்பு...
வாழ்த்துகள்....
இந்த கருத்தை பதிந்தவர்தான், எனது எழுத்தின் வேகம் குறைந்தற்கு காரணம். அவர் சொன்ன இயல்பான, convincing ஆன காரணம் கிடைத்துவிட்டாதாக எண்ணுகிறேன். குறைந்தது வாரத்திற்கு மூன்று பதிவுகளாவது போட வேண்டும் என்று எனக்கு நானே உறுதி அளித்திருக்கிறேன்.
இதுவரை வாசித்த மற்றும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நம்பிக்கையில் என் மீதி கதையை என் எண்ணப்படியே கொடுக்க போகிறேன். அதில் சறுக்கல் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளவும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு அப்டேட் என்று கதை தொடங்கிய பொழுது இருந்த வேகத்தில் பயணிக்க முயற்சிக்கிறேன்.