31-10-2020, 05:13 PM
பூஜா: பேசாம இப்படியே இருந்தா எப்படி டாடி பழசு எல்லாம் மாறும், யாராச்சும் பேசணுமா இல்லையா
ராஜசேகர்: ஆமா டா பூஜா குட்டி, பேசணும் தான், ஆனா எப்படி பேசுறதுனு தயக்கம் டா
பூஜா: டாடி, தயக்கம் எல்லாம் வேண்டாம் அவங்க உன்னோட தங்கச்சி கண்டிப்பா உன்ன ஏத்துப்பாங்க கவலைபடாத
ராஜசேகர்: சரி டா, ஆமா நீ அப்பா கிட்ட என்ன கேக்கணும்னு வந்த அத சொல்லு
பூஜா: ஹ்ம்ம் அதான் நான் என்ன பேச வந்தனோ அது மாதிரி உள்ள விஷயத்தை நீயே பேசிட்டியே டாடி
ராஜசேகர்: என்ன டா பூஜா குட்டி சொல்ற, அப்பாக்கு ஒன்னும் புரியலையே டா
பூஜா: எல்லாம் உன்னோட முன்கோபம் பத்தி தான்
ராஜசேகர்: நான் எப்ப டா இப்ப கோவப்படுறேன், முத விட இப்ப என்னோட கோவம் எல்லாம் கொறச்சுட்டானே டா
பூஜா: அப்படியா, அப்ப நீ கோவமே படலையை டாடி
ராஜசேகர்: இல்லையே டா, அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா
பூஜா: டாடி, நீ என்கிட்ட, அம்மாகிட்ட, அண்ணா, அண்ணிகிட்ட எல்லாம் நல்லாதான் பேசுற, ஆனா நம்ம வீட்டுலே நீ வெறுக்குற ஒரே ஆளு என்னோட தம்பி கார்த்திக் மட்டும் தான், உண்மையா இல்லையா
ராஜசேகர்: பூஜா குட்டி நீனும் உன்னோட அம்மா மாதிரி புரியாம பேசாத, நான் அவன் மேல கோவபடல அவனா நம்ம கம்பெனில வேலைக்கு தானே வர சொல்றேன், இதுலே என்ன தப்பு இருக்கு நீயே சொல்லு.
பூஜா: டாடி, நம்ம தாத்தா உன்ன அவரோட கம்பெனி ஆஹ் பாத்துக்க சொல்லும் போது நீ என்ன செஞ்சா, உன்னோட சொந்த கால நிக்கணும் தானே ஆசை பட்ட, உனக்கு ஒரு நியாயம், கார்த்திக்கு ஒரு நியாயமா, அவன் வேலைக்கவே போக மாட்டேன்னு சொல்லலையே, அவனா ஒரு கம்பெனி அரமிக்கணும் தானே சொல்றன், நீ ஏன் அதுக்கு கோவப்படுற, ஒரு வேலை அவன் கம்பெனி அரமிச்சு பொறுப்பு இல்லாம இருந்தா நீ கோவ படலம், இன்னும் அவன் கம்பெனி அரமிக்கவே இல்லைதானே அப்பறம் ஏன் இந்த கோவம் எல்லாம், ஏற்கனவே உன்னோட கோவத்தால அத்தைய இந்த குடும்பம் பிரிஞ்சு நிக்கிது, நம்ம வீட்டு பையனுக்கும் அதே நடக்கணுமா சொல்லு
ராஜசேகர் பூஜாவின் இடுப்பை பிடித்தபடி அவள் பேசுவது அனைத்தையும் கேட்டான், ஹ்ம்ம் பூஜா சொல்வது அத்தனையும் உண்மை என்று அவன் மனம் சொன்னது, ஏற்கனவே தன் தங்கையை இழந்ததை நினைத்து இப்பொழுது வேதனை கொள்கிறான், இது போல் மறுபடி நடந்தால் ஒரு போதும் அவனால் அதை சுலபமாக எடுத்து கொள்ளமுடியாது என்பது அவனுக்கு புரிய தொடங்கியது
ராஜசேகர்: ஹ்ம்ம் அப்பா அவனோட நல்லதுக்கு தான் கோவப்பட்டேன் தவிர அவன் மேல எனக்கு வெறுப்பு எல்லாம் இல்லடா, ஆனா நீ சொன்ன மாதிரி அப்பா யோசிச்சு பாக்கல டா, சரி இப்ப அப்பா என்ன பண்ணனும் அதையும் நீயே சொல்லு, என்னோட பூஜா குட்டி என்ன சொன்னாலும் நான் கேப்பேன் சரியா
பூஜா: ஹ்ம்ம் குட் டாடி, கார்த்திக் பிசினஸ் அரமிக்கப்போறன், அதுக்கு அவன் சைட் பாக்க காரைக்குடி சைடு போக போறான், அவன்கூட நானும் ஒரு 2 டு 3 மாசம் அவன்கொட இருக்க போறேன், நீ அதுக்கு பெர்மிஸ்ஸின் மட்டும் குடுத்தா போதும், நான் தம்பிய பாத்துக்குறேன், நீ கண்டிப்பா கார்த்திகை நெனச்சு பெருமை படுவ டாடி அதுக்கு நான் உனக்கு கோரண்டீ.
ராஜசேகர்: சரி டா, போயிடு வாங்க, அப்பா உனக்கு பேங்க்ல அமௌன்ட் போட்டு விடுறேன், அங்க வெளிய தங்க வேண்டாம், ஒரு வீடு ரெண்ட் எடுத்துக்கோங்க அது வர ஏதாச்சும் நல்ல ஹோட்டல் ல ரூம் எடுத்து தங்கிக்கோங்க சரியா

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html