"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#49
மற்ற மூவரும் என்ன வேண்டிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது.

பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி நடந்து வர, என்னருகே வந்த அர்ச்சனா, “என்னடி மீனா, இங்கே வந்தும் கோயில் கோயிலா சுத்தறே, கடவுள் கிட்டே என்னடி வேண்டிகிட்டே?”

“வேண்டுதலை வெளியே சொன்னா பலிக்காதாம்” என்று அவளுக்கு பதில் சொல்லி, வேண்டுதல் மரத்தின் அடியில் கையேந்தி நிற்க,.... என்னை புரியாத புதிராய் பார்த்தாள் அர்ச்சனா.

‘கொடுக்கவா, தடுக்கவா.... வேண்டுமா, வேண்டாமா’....வேண்டினேன்.

சில நொடித் துளியில் ஏந்திய கையில் விழுந்தது,... 




சில நொடித் துளியில், ஏந்திய கையில் விழுந்தது,... வெள்ளை நிற மலர்.

கையில் விழுந்த வெள்ளை நிற மலரைப் பார்த்ததும், தீர்கமான முடிவுக்கு வந்த நான், அங்கே ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த திருநீரையும், குங்குமத்தையும் கொஞ்சமாக கையில் எடுத்துக் கொண்டு அர்ச்சனாவின் புருஷனை நோக்கி வர,... அர்ச்சனாவோடு சேர்ந்து மூன்று பேரும் என்னை குழப்பத்துடன் பார்த்தீங்க.

அர்ச்சனா புருஷன் அருகில் வந்த நான்,” அண்ணா கொஞ்சம் குனிங்க” என்று சொல்லி, அவர் நெற்றியில் திரு நீரை வைத்து, அவர் கண்களுக்கு மேலே மறைப்பாக கையை வைத்து, மீதமுள்ள திரு நீரு பறக்க ஊதி விட,.... அர்ச்சனாவின் கணவன் முகத்தில் மத்தாப்பை கொழுத்தி போட்டது போல அவ்வளவு சந்தோஷம். அவர் கண்கள், என் கண்களோடு காதல் பேச கெஞ்சியது.
அர்ச்சனா ‘ஆ’ என்று வாய் பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, என்னை, என் செயலைப் புரிந்து கொண்ட என் கணவர் அமைதியான, அர்த்தமான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, “இந்தத் திரு நீரை என் நெற்றிக் குங்குமத்துக்கு மேலே வச்சு விடுங்கண்ணா” என்று சொன்னதும், என் கண்களை ஆழமாக காதலுடன் பார்த்தவர், திரு நீரையும், பூவையும் கையில் வைத்து ஏந்தி இருந்த என் வலது கையை என் கனவரைப் பார்த்துக் கொண்டே, மெதுவாகப் பூ போல பிடிக்க,....ஆலயப் பகுதி என்றும் பாராமல், என் அனுமதியுடன் அடுத்த ஆடவரின் தொடுதலை உணர்ந்த எனக்கு ‘ஜிவ்’ என்று இருந்தது.

“யேய் மீனா, என்னடி ஆச்சு உனக்கு. என் புருஷனை அண்ணான்னு சொல்ற, பப்ளிக்குன்னு கூட பாக்காம அக்கறையா அவருக்கு திருநீரு வச்சு விடற,.... என்ன!!,...OK, வா?!!” என்று ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிய, அர்த்த புஷ்டியுடன் பார்த்து, என்னைக் கட்டிப் பிடித்து அர்ச்சனா கேட்க,..... எனக்குள் அடங்கி இருந்த வெக்கம் புசு புசு என்று பொங்கி வர,...”ம்: என்று சொல்லி, முகம் சிவக்க தலை குனிந்தேன்..

அர்ச்சனா அவள் கணவரின் கை குலுக்கி,”என்னங்க, கோயிலுக்கு வந்தது வீண் போகலீங்க. அந்த காளியாத்தா, மாரியாத்தா இவளுக்கு நல்ல புத்திய கொடுத்திருக்கா.” என்று சொல்லி என்னிடம் திரும்பி, ”இதுக்கு நீ ஒத்துக்க மாட்டேன்னுதான் நான் நெனைச்சிருந்தேன். ஆமாம்.... இதுக்கு இப்படி நீ முழு சம்மதம் கொடுக்கிற அளவுக்கு எப்படி மாறுன.?....உன்னை எது மாத்துச்சு?”

“விடு அர்ச்சனா, திடீர்ன்னு கேட்டா எப்படி? இப்பவே இருட்டிடுச்சு. குளிர் வேற அதிகமாய்டுச்சு. பகல்தானேன்னு நினைச்சு ஸ்வெட்டர் கூட எடுத்து வரலை. ரெஸ்டாரண்ட்ல, டின்னருக்கும் என்ன மெனுன்னும் சொல்லலை. அதனாலே ஹோட்டலுக்கு போய் சாப்டுட்டு சாவகாசமா பேசலாமே? “ என்று சொல்லி என் முகத்தைப் பார்த்தவர், “ பாரு. இப்பவே மீனாவுக்கு முகம் குங்குமமா சிவந்து போச்சு.” என்று சொல்லி கின்டலடித்தார்.

“என்னங்க,... இப்படி வாங்களேன்” உங்களை தனியாக அழைத்தேன்.

”என்ன மீனா என்ன விஷயம்?”

“இதை எப்படி உங்ககிடேயே சொல்றதுன்னும் தெரியலை. அவர் கிட்டே எப்படி சொல்றதுன்னும் தெரியலை.ஆனா கடவுளோட சங்கல்பம். சொல்லித்தான் ஆகணும்னு மனசு சொல்லுது.”

“........................!!”

“ இந்தப் பூவை என் தலையில அவரை வச்சு விடச் சொல்றீங்களா?”

“இதுக்கா, இவ்வளவு தயங்குனே? இந்தப் பூவை உன் கூந்தலிலே அவர் வச்சிவிடணும். அவ்வளவுதானே?!..... சரியான சென்டிமென்ட் பைத்தியம்.” என்று சொல்லி, ஒரு நொடி நிறுத்திய நீங்க தொடர்ந்து,...”அவரோட நீ எப்படி இருந்தாலும் எனக்கு நோ அப்ஜக்ஷன். உனக்கு நேரா அவர் கிட்டே சொல்ல வெக்கமா இருக்குன்னு நினைக்கிறேன். சரி நானே சொல்லிட்றேன்.” என்று சொல்லி, அர்ச்சனாவிடம் சென்று அவள் காதில் கிசு கிசுக்க, “ இந்த அளவுக்கு முன்னேறியாச்சா,...அப்ப நீங்களும் எனக்கு திருநீரு வச்சு, பூ வச்சு விடணும்.” என்று குழந்தை போல கொஞ்சினாள்.

“அது அவளோட வேண்டுதலுக்கு, அவளுக்குன்னு கடவுள் கொடுத்த பூ. அதை வச்சி விடச் சொல்றா. உனக்கு நான் எப்படி?” என்று இழுக்க,....

“எல்லாம் ஒன்னுதான். கடையில இருக்கிற பூவையாவது வாங்கி வச்சி விடுங்க. இல்லைன்னா உங்க கூட இன்னைக்கு படுக்க மாட்டேன்”

“சரி...சரி.... உன் புருஷன் கிட்டே, இதைப் பத்தி சொல்லி, மீனாவுக்கு பூ வச்சி விடச் சொல்லு.”

அர்ச்சனா அந்த விஷயத்தை அவர் காதில் சொல்ல, முகத்தில் சந்தோஷத்தை காட்டிய அர்ச்சனாவின் புருஷன்,” இவ்வளவுதானா!. மீனா அதிகமா சென்டிமென்ட் பாப்பா போல இருக்கு.”என்று சொல்லி என்னை அருகே அழைத்த அர்ச்சனாவின் புருஷன், என்னைத் திரும்பச் சொல்லி என் கூந்தலில் ‘அந்த’ வெள்ளை மலரை சூடி,.... என் தோள் பற்றித் திருப்பி ஆசையாக, என்னை அள்ளி விழுங்குவதைப் போல என் கண்களைப் பார்த்து, மெதுவாக என்னை அவரோடு சேர்த்தணைக்க, நான் அவர் நெஞ்சில் மெதுவாக சாய்ந்தேன்.

அடுத்த ஆடவரின் ஆண் வாசனையும், அவருக்கு என்னையே தரப் போகிறேன் என்ற என் பெண்மை உணர்வும், என்னை நிலை கொள்ளாமல் வைக்க, அவர் நெஞ்சில் சாய்ந்திருந்த எனக்கு அவரின் இதயம் வேகமாக துடிப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

மார்பில் சாய்ந்த என் முகத்தை என் தாடை பிடித்து உயர்த்தி, என் மங்கல நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு,” இந்தக் கணத்தில் நான் அனுபவிச்சிட்டு இருக்கிற இந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியலை மீனா. அதை வெளிப் படுத்த மனசு துள்ளினாலும், அதுக்கான இடமும் நேரமும் இதில்லைன்னு என் உள் மனசு சொல்லுது” என்றார் கிசு கிசுப்பாக என் காதில்..
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 15-03-2019, 10:46 AM



Users browsing this thread: 6 Guest(s)