கனியும் ஒரு காதல்..(completed)
#49
ஈரமான சேலை உடலை ஒட்டிக் கொண்டு குளிர அவனின் இதமான அணைப்பு அந்த குளிரைப் போக்க..அவள் அவன் கரங்களுக்குள் தஞ்சமடைந்தாள் அவனுடன் ஒட்டிக்கொண்டாள் பிரியா.. மெல்ல இதழை விலக்கினான் மாதவன்.. அவள் முகத்தப் பார்க்க அது இன்னும் கண்மூடி அந்த முத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தது...மாதவன் அவளை மெல்ல விலக்கினான்.. அப்போது மெல்ல கண் திறந்தாள் அவனை மீண்டும் நெருங்கி மெல்ல அவன் உதட்டை கவ்வி, தன் ஆசையும் அது தான் என்பதை சொல்லாமல் சொல்ல....



மாதவன் மெல்ல தன் இடுப்பில் கட்டி இருந்த அரைஞான் கொடிய மெல்ல அவிழ்த்தான்.. பிரியா அவனை பார்க்க..அதை அவிழ்த்து மெல்ல அவள் முன் காட்டினான்.. அவள் கண்கள் விரிந்தன வியப்பால்... அரைஞான் கொடியில் மூன்று சின்ன சின்ன தங்கம் வில்லைகள் உற்று பார்த்தாள்.. அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.. அது ஒரு தாலியின் செட்....


"என்ன மாதவா...இது"


"இது என் அம்மாவின் தாலி.. இத என் மனவிக்குத்தான் கட்டனும் என் ஆசை..அரைஞான் கொடியில் கட்டி வச்சிருந்தேன் என் அம்மா என்னுடன் இருப்பது போல இருக்கும் அப்ப எனக்கு... இப்ப இனி இது உனக்குச் சொந்தம் பிரியா..."


"..........." பிரியா மவுனமாக அவனை பார்த்தபடி...


"என்னபிரியா பாக்குற... எப்ப நான் கலங்கினப்ப நீ துடிச்சியோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்..." சொல்லிய படி மெல்ல அவள் கைகளில் அவன் கொடுக்க அவள் அவனை இன்னும் கூர்ந்து பார்த்தாள்.. மெள்ள தலைகுனிந்து அவன் அருகில் வந்தாள்...


"ஏன் கைல கொடுக்குற......கழுத்தில் கட்டுடா.. "

"பிரியா...."

"ம்ம்ம் ஆமா கழுத்தில கட்டு உன்னை என் புருசனா எப்பவோ என் மனசில வரிஞ்ச்சிட்டேன்... கட்டுங்க " அவன் முன் தலை குனிந்தபடி...


"என் அம்மா மீது சத்தியமா நீ என் மனைவி உன்னைத்தவிர வேறு பெண்ணை என் மனசாலும் நினக்கமாட்டேன்.. அவங்க சாட்சியா அவங்க தாலிய இப்ப நான் உனக்கு கட்டுறேன்.. இதுக்கு இந்த காற்று.. சாரல் மழை, இந்த இயற்கை இது தான் சாட்சி..." சொல்லியபடி மெல்ல அந்த அரைஞான் கொடிய தாலியுடன் சேர்த்து அவள் கழுத்தில் கட்டினான்... அவள் கண்களில் மெல்லிய கண்ணீர்.. அப்படியே அவன் மாரில் சாய்ந்து கொண்டாள் பிரியா
Like Reply


Messages In This Thread
RE: கனியும் ஒரு காதல்.. - by johnypowas - 15-03-2019, 10:38 AM



Users browsing this thread: 3 Guest(s)