30-10-2020, 08:03 AM
(This post was last modified: 30-10-2020, 08:10 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
நிஷா வேகமாக அங்கிருந்து வந்தாள். முற்றத்தில்.. தூணில் சாய்ந்துகொண்டு கூலாக நின்ற கதிரிடம், பாடம் நடத்திட்டு இருக்கும்போது ஏன் கதிர் என்ன கூப்பிடுற? என்று கையை உதறிக்கொண்டு கோபமாகக் கேட்டாள்.
ரொம்ப அழகா இருக்குற நிஷா உன்ன பக்கத்துல வச்சி பார்த்துக்கிட்டே இருக்கணும்னு ஆசையாயிருக்குது
சொல்லிக்கொண்டே சட்டென்று அவள் முகத்தை இருபுறமும் பிடித்து அவள் உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போய்விட்டான். நிஷா பதறிப்போய் இங்கும் அங்குமாய் பார்த்தாள். பசங்க பார்த்திருந்தா என்ன நினைப்பார்கள்?? என்று அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
அறிவில்லாத முண்டம்! என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே வந்து பாடம் நடத்த ஆரம்பித்தாள். மெல்ல.. மெல்ல... அவன் முத்தம் கொடுத்தது நினைவுகளில் ஓட..ஓட.... தன்னையுமறியாமல் உதடுகளை வாய்க்குள் இழுத்துக்கொண்டு... வெட்கத்தோடு பாடம் நடத்திக்கொண்டிருந்தாள்.
நிஷாவுக்கு மனதிலிருந்த காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தன. கண்ணனுக்கு துரோகம் செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு, அவர் ரிசர்ச்சில் சாதித்தது மட்டுமில்லாமல், காவ்யாவை கர்ப்பமாக்கி, நான் வாழ்க்கையில் செட்டில் நல்லபடியாக ஆகப்போகிறேன் என்று உணர்த்தியதும், அவரை இழந்துவிட்டோமே என்கிற ஆதங்கம் குறைந்துபோயிருந்தது. சீனு தன்னை ஏமாற்றிவிட்டானே, தன் வாழ்க்கையை கெடுத்துவிட்டானே என்கிற வேதனை இப்போது கதிரால் குறைந்துகொண்டிருந்தது. அவள் தன்னால் முடிந்தவரை சீனுவை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருந்தாள். இப்போது இதயத்தில் பொங்கி வழியும் ஒருவிதமான சுகமான உணர்வு.... அவளுக்கு இதமாக இருந்தது. தன் வாழ்க்கை அழியவில்லை என்ற நம்பிக்கை வந்தது. தனக்கு வாழ்க்கை கொடுக்க நினைக்கும் கதிர்மேல் காதல் பெருகி வழிந்தது.
இரவு -
கதிரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புகள் நிஷாவின் கையிலிருந்தன.
இனிமேல் இவன் வருவதற்காகக் காத்திருக்கவேண்டாம் என்று.. லக்ஷ்மிக்கு நிம்மதியாக இருந்தது. ஒய்வு கிடைக்கும் திருப்தியில் நிஷாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள். பாவாடை சட்டையை பார்த்துப் பார்த்து அணிந்துகொண்டு, அழகுச் மயிலாய் இறங்கிவந்துகொண்டிருந்த நிஷாவைப் பார்த்தாள். என் கண்ணே பட்டுடும் போல இருக்கு! என்று அளவாக ரசித்தாள்.
அவன் எடுத்துக்கொடுத்த துணிகள்லாம் பிடிச்சிருக்காமா?
பிடிச்சிருக்கு அத்தை
உன்ன இப்படி சந்தோஷமா பாக்குறதுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? அந்த ஆண்டவன் உனக்கு ஒரு நல்ல வழி காட்டணும்!
நிஷா லக்ஷ்மியின் கையைப் பிடித்துக்கொண்டாள். நான் நல்லாயிருப்பேன் அத்தை. கவலைப்படாதீங்க
சரி நான் தூங்கப் போகட்டுமா? இவன் எப்போ வருவான்னு தெரியல. இப்போல்லாம் லேட்டா வரான்
நீங்க தூங்குங்க அத்தை. கதிரை நான் பார்த்துக்கிடுறேன்.
நீ ரொம்ப சமத்துப் பொண்ணும்மா... என்று அவள் கண்ணத்தை பிடித்து சொல்லிவிட்டு அவள் படுக்கப் போனாள். கதிர் வரும் சத்தம் கேட்டதும் இவள் வாசலுக்கு ஓடிப்போனாள். கொஞ்சம் தள்ளி.. உள்ளேயே நின்றாள். கதிர் அவளை பார்த்து ரசித்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான். நிஷா அவன் கையிலிருந்த பொருட்களில் பாதியை வாங்கிக்கொண்டாள்.
ரொம்ப லேட்டா வாரீங்களாம் இப்போல்லாம். அத்தை வருத்தப்படுறாங்க... என்றாள்.
கதிர் அவளை இடுப்போடு சேர்த்து அணைத்து அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.
ஏய்...
எனக்கு முத்தம் கொடுக்குறதுக்காகத்தான் அத்தை அவர் லேட்டா லேட்டா வர்றார்..னு சொல்லவேண்டியதுதானே ம்ம்? - இன்னொரு முத்தம் கொடுத்தான்.
ப்ச்.. விடுங்க...
அவள் அவன் கையை பட்டென்று விலக்கிவிட்டுவிட்டு நடந்தாள். கதிர், அவளது பின்புற அழகையே ரசித்துப் பார்த்துக்கொண்டு வந்தான். வீட்டுக்கு வரும்போது மனசை நிறையவைக்கிறதுக்கு இப்படி ஒரு பொண்டாட்டி இருந்தான்னா எவ்வளவு கடுமையான வேலை வேணும்னாலும் செய்யலாம். எத்தனை ஏக்கர்னாலும் விதைக்கலாம்.
கையை கழுவிவிட்டு, சந்தோஷமாக வந்து சாப்பிட உட்கார்ந்தான். அவன் முன்னால் முழங்காலில் உட்கார்ந்திருந்த நிஷா, அத்தையின் ரூமை ஒருமுறை பார்த்துவிட்டு, சாப்பாட்டை பிசைந்து அவன் வாயில் கொடுத்தாள்.
கதிருக்கு, அவள் காட்டும் அன்பு, பாசம், அக்கறை எல்லாம் நெகிழ்ச்சியாக இருந்தது. அவனது அப்பாவும் சரி அம்மாவும் சரி பாசம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். நல்லா சாப்பிடு என்பதைக்கூட திட்டுவதுபோல்தான் சொல்லுவார்கள். அவன் நினைவு தெரிந்தவரை அவனுக்கு இப்படி ஊட்டி விட்டதுலாம் கிடையாது.
அவளையே பார்த்துக்கொண்டே சாப்பாடை விழுங்கிக்கொண்டிருந்தான்.
காலைல சீக்கிரம் போறீங்க. அப்போ சீக்கிரம் படுக்கணும்ல கதிர். உடம்பு என்னத்துக்கு ஆகும்?
அவன் பதில் பேசாமல், அவள் கொடுப்பதை ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். கார்த்திகை தீபம் ஏற்றும் குமரிப் பெண்கள்போல... அவள் மிகவும் அழகாக இருந்தாள். முன்புபோல் முடியை முன்னால் போடாமல், பின்னால் போட்டுக்கொண்டு, முன்புற அழகுகளை... தாராளமாகக் காட்டிக்கொண்டிருந்தாள்.
சென்னைல உங்க வீட்டுல சாப்பிடுற மாதிரியே ருசியா இருக்குதே நிஷா நீ சமைச்சியா?
குழம்பு மட்டும் வச்சேன். நல்லாயிருக்கா?
எல்லாமே நல்லாயிருக்கு... என்று கிறக்கமாகச் சொல்லிக்கொண்டே அவளது இளமைகளின் வனப்பை ரசித்தான்.
நிஷாவுக்கு சுகமாக இருந்தது. அவன் கண்பார்வை போகும் இடங்களைப் பார்த்து பொய்யாக முறைத்தாள். குழம்பை இன்னும் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்தாள். அவனோ, அவள் க்ளீவேஜுக்குள் கிடந்த செயினை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். பசி தீர்ந்ததும், போதும் என்றான்.
ப்ச்.. மாடு மாதிரி உழைக்குறீங்க. நல்லா சாப்பிடுங்க என்று நிஷா அவனுக்கு அக்கறையோடு ஊட்டினாள். அவனுக்கு அந்த சாப்பாடு அமிர்தமாக இருந்தது.
அவன், கையையும் வாயையும் கழுவியதும், நிஷா எழுந்து நிற்க, அவன் அவள் பாவாடையை இழுத்துப் பிடித்து வாய் துடைத்தான்.
நீயும் பசியா இருப்பேல்ல... என்று அவளிடமிருந்து தட்டை வாங்கினான்.
வா மடில உட்காரு... என்று அவளை இழுத்து மடியில் உட்காரவைத்துக்கொண்டான். நிஷா நாணத்தோடு உட்கார்ந்திருந்தாள்.
தனது பங்காக சாப்பாடை நன்றாகப் பிசைந்து, அவளுக்கு ஊட்டிவிட்டான். நிஷா நாணத்தோடும் தயக்கத்தோடும் வாய்திறந்து வாங்கும் அழகை ரசித்தான்.
நல்லா உட்கார்ந்துக்கோ
நிஷா நன்றாக உட்கார்ந்துகொண்டாள். என்னை மதிக்கும் கதிரின் மடியில் இந்த மாதிரி உட்கார்வதற்காக எவ்வளவு நேரம் ஆசையோடு காத்துக்கொண்டிருந்தேன்...! - மார்புகள் அவன் நெஞ்சில் உரசும் அளவுக்கு நிஷா நன்றாக நெருங்கி உட்கார்ந்துகொண்டாள்.
இருவருக்குமே உடம்பு சூடாகிக்கொண்டு... ஒருவிதமான சுகமாக இருந்தது.
எனக்கு பசிக்குது நிஷா
இப்போதானே சாப்பிட்டீங்க
அவன் ஏக்கத்தோடு அவள் வாயையே பார்த்தான். தினமும் கையால மட்டும் ஊட்டிவிட்டு ஊட்டிவிட்டு நீ என்ன ஏமாத்துற
ரொம்பத்தான் ஆசை! என்று நிஷா ஒழுங்கு காட்ட... கதிர் அந்த அழகில் கிறங்கினான்.
வழக்கம்போல... கிணற்றுக்குப் பின்புறம் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு கதை பேசினார்கள். அப்புறம் படுத்துக்கொண்டு நிலவை ரசித்தார்கள். அப்போது இருவரும் கைகளை தலையின் பின்புறம் வைத்துப் படுத்திருந்ததால் நிஷாவின் பட்டுச் சட்டை கொஞ்சம் மேலே ஏறியிருக்க.... யதேச்சையாக அவள் பக்கம் திரும்பிய கதிரின் பார்வை நிஷாவின் குழிந்த தொப்புளில் விழுந்தது.
வானத்தில் ஒரு நிலவு, இங்கே ஒரு நிலவு! என்று சொல்லி மெலிதாக சிரித்துக்கொண்டே அவள் தொப்புளுக்குள் தட்டினான்.
ஏய்....
நிஷா முகம் சிவந்தாள். நாணத்தோடு சட்டையை இழுத்து தொப்புளை மறைத்தாள். சும்மாயிரு கதிர்! என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னாள்.
புடவைல உன்னோட இடுப்பு எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா. அப்படியே உன் புடவை ஓரமா முகத்தை புதைச்சிக்கிட்டு செத்துப்போயிடலாம் போல இருக்கு. நீயெல்லாம் பெரிய பசங்களுக்கு பாடம் எடுத்தா ஒரு பயல் படிக்கமாட்டான்
கதிரும் ஹஸ்கி வாய்ஸில் பேசிக்கொண்டே விரலால் அவள் சட்டையை நகர்த்தி அவள் தொப்புளை சுற்றி வட்டம் போட... நிஷாவுக்கு உடல் சிலிர்த்தது. சீனுவின் ஞாபகம் வர, சட்டென்று அவள் அவன் விரலை தட்டிவிட்டாள். ஒருமாதிரியாக இருந்தது அவளுக்கு.
சும்மா இரு கதிர்.... என்று எழுந்து உட்கார்ந்தாள்.
நாளைக்கு புடவை கட்டிட்டு இரு நிஷா. இந்த பாவாடை சட்டை போதும் - அவன் அவள் இடையை இருபுறமும் பிடித்து வருடிக்கொண்டே சொல்ல, நிஷா கூச்சத்தில் நெளிந்தாள்.
அய்யோ என்ன இது ரொம்ப நாள் தொடப்படாமல் இருந்ததால் மறுபடியும் சென்சிடிவ் ஆகிட்டேனா? உடம்புல கரண்ட் பாயுற மாதிரி உதறுது?
இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் நிஷா உன்ன பிரிய மனசே இல்ல.... - அவன் அவளை சாய்த்து மறுபடியும் படுக்கவைத்தான். ஏறி இறங்கும் அவள் மார்பகங்களின் அழகை ரசித்தான்.
போ..போலாம் கதிர்... - நிஷா எச்சில் விழுங்கினாள். அந்த நிலவு வெளிச்சத்தில், தொப்புள் காட்டியபடி படுத்துக்கொண்டு... தயங்கித் தயங்கிப் பேசினாள். அவனோ கேசுவலாக கையில் கொஞ்சம் மண்ணை எடுத்து அவள் தொப்புளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்ப, கண்களை மூடிக்கொண்டாள்.
மாங்கா பறிக்கும்போது... என்ன பைத்தியமாக்கிட்ட நிஷா... அப்பவே முடிவு பண்ணிட்டேன். இனிமே உன்ன தினமும் புடவைலதான் பார்த்து ரசிக்கணும்னு.
சொல்லிக்கொண்டே அவன் அவள் தொப்புள் குழிக்குள் மண் நிரம்புவதை ரசிக்க, நிஷாவுக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று ரத்தம் பாய்ந்தது. அய்யோ இந்த சுகம் அனுபவித்து எவ்வளவு நாளாயிற்று? என்று உடல் நடுங்கியது. தொப்புளுக்குள்ளிருந்து ஒரு குறுகுறுப்பு அப்படியே உடம்பெல்லாம் பரவ, பெண்மையில் சுகமான சூடு பரவியது.
கதிர் என்ன பண்ற...! - அவள் பாவமான முகத்தோடு கேட்க, அவனோ பதில் பேசாமல் அவள் வயிற்றில் ஊதி ஊதி அங்கே சிதறிக்கிடந்த மண் துகள்களை அகற்ற... நிஷாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கசங்க ஆரம்பித்தது.
ஐ லவ் யூ நிஷா
கதிர் அவள் உதடுகளில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டான். அவளது அடிவயிற்றில் பாவாடை விளிம்பில் நுனி விரலால் கோடு போட்டான். பின் நிலவை பார்த்தமாதிரி படுத்துக்கொண்டான்.
சாண்டில்யன் வர்ணிக்குற இளவரசிகள்தான் என் கண்ணுக்கு தெரியறாங்க நிஷா
நிஷா, தான் தொப்புளுக்குள் மண்ணோடு படுத்துக்கிடக்க, அவனோ நிலவை பார்த்துப் பேசிக்கொண்டிருப்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ ஒரு சுகம்... அவளை அப்படியே படுத்துக்கொண்டிருக்க வைத்தது. ஆனால் பெண்மைக்கே உரிய நாணத்தோடு சட்டையை இழுத்து தொப்புளை மறைத்தாள். சிறிது நேரம் கழித்து அவன் கேட்டான்.
என்னாச்சு... பேசவே மாட்டேங்குற? ரொம்ப புலம்புறேனா? தூக்கம் வருதா?
ம்....
கதிர் பதறிக்கொண்டு எழுந்தான். ச்சே உன் தூக்கத்தை கெடுக்குறேனே என்று அவளை தூக்கப்போனான். அவள் ஏதோ சொல்லத் தயங்க... அவன் அதை பொருட்படுத்தாமல் அவளைத் தூக்கிக்கொண்டான். படிகளில் ஏறினான்.
நிஷாவுக்கு அலாதியான சுகமாக இருந்தது. ச்சே.. தொப்புளுக்குள் மண்ணோடு தூக்கிட்டுப் போறானே... தெரிஞ்சு பன்றானா தெரியாம பன்றானா? படுபாவி!
கதிர்... மண்...
நிஷா தயங்கித் தயங்கிச் சொல்ல.... கதிருக்குப் புரிந்துவிட்டது. அடடா... நிஷாவின் குழிக்குள்...!!
ஹேய் ஸாரி... ஸாரி.... என்று தான் மண்போட்டு விளையாண்டுகொண்டிருந்ததை நினைத்து வருந்திக்கொண்டே அவளை இறக்கி நிறுத்தினான். முன்பக்கம் அவள் சட்டையை உயர்த்தி அவள் வயிறெங்கும் சிதறி படிந்திருந்த மண் துகள்களை தட்டினான்.
விரல்களை அவன் அப்படியும் இப்படியுமாக தட்டி... தடவி... துடைக்க.. நிஷாவின் தொப்புள் குலுங்கியது. அதைப் பார்ப்பதற்கு அவளுக்கு நாணமாக இருந்தது.
ச்சே... கொஞ்சம் சதை போட்டுட்டோம். குறைக்கணும்!
நிஷாவுக்கு அப்போது சீனு தன்னை வெறும் பாவாடை ஜாக்கெட்டோடு நிற்கவைத்து, ஒன், டூ, த்ரீ சொல்லி இடுப்பை அசைத்து ஆடவைத்தது நினைவுக்கு வர, தலையை குனிந்துகொண்டாள்.
அன்று அப்படி ஆடவைத்தது மட்டுமில்லாமல், பிறந்தநாள் அன்று இரவு காயத்ரி வீட்டில் இடுப்பில் செயினோடு அவன் தன்னை ஸ்லட் போல் ஆடவிட்டு ரசித்ததும் ஞாபகத்துக்கு வர, சட்டென்று நிஷாவின் பெண்மையில் ஒரு tingling sensation உருவாகி மதனநீர் சரசரவென்று கசிந்தது.
போதும் கதிர்..! என்று, மூடிக்கொண்டு அவனிடமிருந்து விலகினாள்.
நிஷா என்னாச்சு? இன்னும் மண் ஒட்டிக்கிட்டு இருக்கு
பரவாயில்ல கதிர் நான் துடைச்சுக்கறேன்
எனக்கு உன்ன கிஸ் பண்ண ஆசையாயிருக்கு நிஷா. ஸாரி
கதிர் சட்டென்று குனிந்து அவள் தொப்புளுக்குள் முத்தமிட்டான். நிஷா துடித்துப்போய், சுதாரித்து விலகுவதற்குள் அவள் தொப்புளை அழுத்தி நக்கினான்.
கதிர்....! - நிஷாவுக்கு உடல் நடுங்கியது. தொப்புள் துடித்தது. மனம் கிடந்து தவித்தது.
கதிர் நக்கிக்கொண்டேயிருந்தான். நாக்கை சுழட்டி சுழட்டி அவள் வயிறு முழுவதும் நக்கி எடுத்துவிட்டான். அவளது சுவையில் பைத்தியமாகி நாக்கை எடுக்க மனமில்லாமல் நக்கிக்கொண்டே இருந்தான். அவளது அடிவயிற்றில் ஒரு கை, பின்னழகில் ஒரு கை வைத்து அவளை பிடித்துக்கொண்டு அவள் இடுப்பு வளைவிலும் நக்கினான்.
நிஷா சுகத்தில் இழைந்தாள். கசங்கிய முகத்தோடு அவன் தலையை பிடித்து விலக்கினாள். மோகம் அவள் கண்களில் தெரிந்தது. போதும் கதிர் என்று தலையை அசைத்துச் சொன்னாள்.
கதிரோ, தன் எச்சிலில் மினுமினுத்துக்கொண்டிருக்கும் அவள் தொப்புளை ரசித்துப் பார்த்தான்.
நிஷா ப்ளீஸ் நிஷா மாங்கா பறிக்கிறப்போ நின்னமாதிரி கைய தூக்கிட்டு நில்லேன்
கதிர் வேணாம் கதிர்
ஏன்..?
ஒரு... ஒரு மாதிரியா இருக்கு
நிஷா ஒருவிதமான பதட்டத்துடன், நடுக்கத்துடன் சொல்ல... கதிர் அவளைவிட்டு விலகினான். நிதானத்துக்கு வந்தான். ஸாரி நிஷா என்று சொல்லிவிட்டு வருத்தத்தோடு ரூமுக்கு வெளியே வந்தான். படியில் உட்கார்ந்தான்.
நிஷா, மெல்ல நடந்து வந்து, அவன் அருகில் உட்கார்ந்தாள். ஏன் எல்லை மீறினோம்?? என்று அவன் வருத்தத்தோடு உட்கார்ந்திருப்பதை ரசித்தாள். மறுபடியும் நிலவு வெளிச்சம்.
என்னாச்சு?... என்றாள்.
ஸாரி
இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தார்கள். இருவருக்குமே அது இன்ப அவஸ்தையாக இருந்தது.
நிஷா எழுந்தாள். போய் தூங்கு....... என்று சொல்லிவிட்டு பாவாடையை தூக்கிப் பிடித்துக்கொண்டு நடந்தாள்.
நிஷா
என்ன?
ஒரு தடவை தொப்புள் காட்டு. பார்த்துட்டுப் போயிடுறேன் - அவன் ஆசையோடு கேட்டான்.
ம்ஹூம்
ஒரே ஒரு தடவை ப்ளீஸ்
அவன் கெஞ்ச, நிஷா அவனை முறைத்தாள்.
நிஷா ப்ளீஸ்
அவள் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே கதவை அடைத்தாள்.
ஏய்... தொப்புள் காட்டுடீ
அவள் பதில் பேசவில்லை. உள்ளே நாணத்தில் சிரித்துக்கொண்டு நின்றாள். பின் கதவை கொஞ்சமாகத் திறந்தாள்.
அழகாயிருக்குன்னுதானே கேட்குறேன்... - அவன் குழைந்தான். கம்பீரமான அவன் அப்படி கெஞ்சுவது அழகாயிருந்தது.
அதான் நக்கிட்டேல்ல. அப்புறம் என்ன?
இன்னொருதடவை நக்கிப்பார்க்கணும்
ம்ஹூம் தரமாட்டேன்
ப்ளீஸ்டி ப்ளீஸ்டி..... நிஷா ப்ளீஸ்டி
நிஷா கதவை அடைத்துவிட்டாள். உடம்பெல்லாம் ஒருவிதமான சுகமாக இருக்க, கட்டிலில் விழுந்தாள். முகம் பூரித்து இருந்தது.
போன் ஒலித்தது. கதிர்தான். நிஷா ஒரே ஒரு தடவை காட்டுடி
எதுக்கு?
நக்கனும்
ச்சீ
ஏய்....
என்ன?
காட்டு
தூங்கு. நாளைக்கு காட்டுறேன்
ம்ஹூம் எனக்கு இப்பவே வேணும்
மாங்கா பறிக்கறப்போ பார்த்தமாதிரி பார்க்கணும்னு சொன்னேல்ல?
ஆமா அதுக்கு என்ன இப்போ?
மக்கு. நாளைக்கு அதே புடவைல தோட்டத்துக்கு வர்றேன். இப்போ ஒழுங்கா போய் தூங்கு