வீட்டுக்காரர்(completed)
#68
விக்ரம் எனக்கு அவ்வளவு திருப்தி இல்ல நித்தியா என்று நிறுத்த எனக்கு கொஞ்சம் ஆர்வம் குறைந்து போனது. ஏன் என்று கேட்க விருப்பம் இல்லாமல் சாரி எனக்கு மசாஜ் செஞ்சு பயிற்சி கிடையாது அதனால் தான் சரியா செய்யலை என்றேன். விக்ரம் உடனே நான் சொன்னேனா சரியில்லைன்னு நான் சொனனது திருப்தி இல்லைன்னு நான் என்ன சொல்லறான்னு புரியாமல் அப்போ என்ன திருப்தி இல்லை என்று கேட்டேன். விக்ரம் சொல்லுவேன் கோவித்து கொள்ள கூடாது. நீ மசாஜ் செஞ்சது காலுக்கு மட்டும்தானே அது கூட இல்லை வெறும் பாதங்களுக்கு மட்டும் தான் அதுவே புல் பாடி செய்து இருந்தே உனக்கு அப்போவே எதாவது பரிசு குடுத்து இருப்பேன் அவ்வளவு சூப்பரா செஞ்சே ஆனா பாடிக்கும் செய்ய முடியுமான்னு கேட்க பயமா இருந்தது அது தான் கேட்கவில்லை. இப்போ கூட கழுத்து வலிக்க தான் செய்யுது பொறுத்து கிட்டு தான் படம் பார்க்கிறேன் என்றான். அப்போ ஒன்னு செய்யலாம் படம் பார்த்தது போதும் அறைக்கு போகலாம் அங்கே உனக்கு கழுத்துக்கு மசாஜ் செஞ்சு விடறேன் என்றேன். விக்ரம் உடனே காரை விட்டு இறங்கி டிரைவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று எங்களுடைய டிரைவரை தேடி கண்டு பிடித்து அழைத்து வந்தான்.

டாக்ஸி ரோடுக்கு வந்ததும் டிரைவர் சார் என்ன படம் பிடிக்கலையா என்று கேட்க விக்ரம் அப்படி இல்ல மேடம் தூக்கம் வருதுன்னு சொன்னாங்க என்று பதிலளிக்க டிரைவர் தேங்க்ஸ் மேடம் என்றான். நான் அதுக்கு எதுக்கு தேங்க்ஸ் என்றதும் டிரைவர் சொல்லறேன்னு தப்பா நினைக்க வேண்டாம் எனக்கு கல்யாணம் நடந்து நாலு நாள் தான் ஆகுது ஆனா டாக்ஸி ஒட்டினாதானே சாப்பாடு என்று சொல்ல நான் உடனே அதுக்காக வேகமா போக வேண்டாம் என்றேன். ஆனால் நான் மனதில் நினைத்து கொண்டது இதெல்லாம் கொஞ்ச நாள் தான் அதற்கு பிறகு உங்களுக்கு வீட்டிற்கு போகவே நினைப்பு வராது பொண்டாட்டி பழசாய் தெரிவாள் என்று. அவன் வழிந்து கொண்டே அதெல்லாம் செய்ய மாட்டேன் மேடம் சாருக்கு தெரியும் உங்களை பார்த்தா கூட சமீபத்தில் திருமணம் ஆனது போல தான் தெரியுது என்று சொல்ல விக்ரம் அவனை கட் செய்ய சரி சரி ரோடு பார்த்து ஓட்டுங்க என்று அவன் பேசுவதை நிறுத்தினான். நான் விக்ரமை பார்த்து சிரித்தேன். டிரைவர் ஒரு விதமாக எங்கள் அன்னியோனத்தை அதிகப்படுத்தி விட்டான். 





நாங்க தங்கி இருந்த ஹோட்டல் வந்ததும் விக்ரம் டாக்ஸி வாடகையை விட நூறு ரூபாய் அதிகம் குடுத்து வீட்டிற்கு போகும் போது எங்கேயாவது கிடைச்சா பூவும் ஸ்வீட்டும் வாங்கி போங்க ஆள் தி பெஸ்ட் என்று சொல்லி விட்டு இறங்க டிரைவர் ஒரு பெரிய சலாம் போட்டு விட்டு கிளம்பினான். அறைக்கு சென்று இருவரும் உடை மாற்றி கொண்ட பிறகு விக்ரம் ஹாலுக்கு போக நான் என்ன விக்ரம் உடம்பு வலின்னு சொன்னே என்று நினைவு படுத்த அவன் பரவாயில்லை நித்தியா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று சொல்ல நான் அப்போ காலையில் உனக்கு கால் அமுத்தி விட்டது கூட உனக்கு பிடிக்கவில்லையா என்று மடக்கினேன். விக்ரம் நான் அவனை டெஸ்ட் பண்ணறேனா இல்ல உண்மையிலேயே தியட்டரில் சொன்னது போல மசாஜ் செய்ய ரெடியா இருக்கேனா என்று புரியாமல் முழிக்க நான் வா விக்ரம் என்று அழைத்தேன்.




விக்ரம் படுக்கையில் படுக்க நான் அவன் அணிந்து இருந்த நைட் டிரஸ் மேலேயே பாத் ரூமில் இருந்து ஒரு பெரிய டவல் கொண்டு வந்து போட்டேன். மெத்தை பெரியது என்பதால் விக்ரம் படுத்திருந்தாலும் நானும் பக்கத்தில் உட்கார இடம் இருந்தது. என்ன விக்ரம் மசாஜ் செய்ய ஆரம்பிக்கட்டுமா என்றேன். அவன் பதிலை தலை ஆட்டி சொல்ல மீண்டும் மசாஜை காலில் இருந்து ஆரம்பித்தேன். காலையில் மசாஜ் செய்யும் போது நான் விக்ரம் வலி போகணுமே என்ற எண்ணமே உயர்ந்து இருந்தது. இப்பொழுதும் அப்படி என்று பொய் சொல்ல விரும்பவில்லை. சினிமா அரங்கில் விக்ரம் அருகாமையில் இருந்து கேட்ட பாணி நான் உடனே சரி என்று ஏத்து கொண்ட மனநிலை எல்லாமே விக்ரம் கால்களை தொடும் போது நெருடல் இல்லை ஆர்வம் தான் மிகுந்து இருந்தது.




இம்முறை பாதங்களில் கவனம் செலுத்தாமல் அவனுடைய கணுக்காலில் இருந்து மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். விக்ரமின் கண்டைகால் மேலே என் கைகள் அழுத்த அது கல்லு போல உறுதியாக இருந்தது. நானும் மசாஜ் செய்தால் நரம்புகள் இலகும் என்று நினைத்து கொஞ்ச நேரம் அவன் கண்டை முதல் கணுக்கால் வரை அழுத்தத்துடன் நீவி விட்டேன். ஆனால் இரும்பு போன்று இருந்த கண்டை இளகுவதாக அறிகுறியே இல்லை. சரி ஏதாவது பேச்சு குடுக்கனுமேனு அதையே டாப்பிக்காக ஆரம்பித்தேன். விக்ரம் நீ ஜிம் போற பழக்கம் இருக்கா என்றதும் விக்ரம் போவேன் ஆனால் தினமும் போகும் பழக்கம் இல்லை நேரம் கிடைத்தால் மூட் இருந்தால் போவேன் ஏன் கேட்கிறே என் பைஜாமா பாக்கெட்டில் ஏதாவது உறுப்பினர் அட்டை இருக்கா என்று கேட்க அவன் என் கேள்வியை புரிந்து கொண்டே வேண்டும் என்று கேட்கிறான் என்று தெரிந்து அவன் கண்டையில் விரலுக்கு கிடைத்த சதையை பிடித்து நறுக்கென்று கிள்ளி நான் கேட்டது இந்த இடம் இப்படி இரும்பு போல இருக்கே என்று தான் என்றேன். நான் எதிர்பார்க்காத சமயத்தில் விக்ரம் திரும்பி படுத்து நவீன் கால்கள் இபப்டி தான் இருக்குமா என்றான். நான் நீ வேறே வடிவேலு ஜோக் போல நவீன் பாக்கத்தான் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் வீக் கொஞ்ச தூரம் நடந்தாலே அவன் கால்கள் நடுங்க ஆரம்பிச்சு விடும் நான் அப்பொயெல்லாம் அது நரம்பு தளர்ச்சின்னு எடுத்துப்பேன் இப்போதானே தெரியுது அவர் குடிக்கறாதாலேதான் அவ்வளவு வீக்கா இருக்காருன்னு.
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 15-03-2019, 10:32 AM



Users browsing this thread: 1 Guest(s)