29-10-2020, 09:36 PM
வீட்டில் சிறிய renovation வேலை நடக்குது. நடுவில் எழுத முயற்சித்தேன் அனால் நிறைய disturbance. அடுத்த பதிவு பாதிக்கு மேல் எழுதிவிட்டேன் அனால் எப்போ கம்ப்ளீட் பண்ண முடியும் என்று தெரியல. இப்போதும் எழுத முயற்சிக்கிறேன், நடுவில் தொந்தரவு இல்லாமல் இருந்தால் நல்லது.