29-10-2020, 03:06 PM
கார்த்திக் 1 : என்ன டா சொல்ற கேக்கவே தல சுத்துதே, அவங்க பேரு என்ன டா, ஏற்கனவே நம்ம சீதா அத்தையே நான் பாக்கல, ஆனா நீ சொல்றத பார்த்தா எனக்கு புதுசா இன்னொரு அத்தை வேறயா, அப்ப இப்ப நம்ம குடும்பம் எல்லாம் ஒண்ணா தான் இருக்கா, நீ பழைய வருஷம் போயிடு தப்பு நடக்காம மாத்துனா அப்பறம்
கார்த்திக் 2 : ஆமா டா உண்மை தான் நமக்கு ரெண்டு அத்தை தான், ஆமா நம்ம பிறக்கும் போதே ரெண்டு அத்தை நம்ம கூடவே தான் இருக்காங்க, நம்ம மெமோரிஸ் மட்டும் ரெண்டு விதமா இருக்கும் பழசும் புதுசும், மத்த யாருக்கும் நம்ம குடும்பம் பிரிச்சி மாதிரியே தெரியாது டா
கார்த்திக் 1 : ஹ்ம்ம்ம் சரி டா, வெறும் ஒரு அத்தை மட்டும் தான் உன்னால மாறுன மாற்றமா இல்லை வேற ஏதாச்சும் செஞ்சு வச்சு இருக்கியா டா
கார்த்திக் 2 : எப்படி டா கற்பூரம் மாறி கப்புனு பத்திக்கிற
கார்த்திக் 1 : அட பாவி, அப்ப இன்னும் நேரிய செஞ்சு இருக்கியா டா, என்ன டா பண்ணி வச்சு இருக்கே
கார்த்திக் 2 : பெருசா ஒன்னும் இல்லடா, நம்ம அம்மாவுக்கும், நம்ம சீதா அத்தைக்கும் மொத குழந்தை நம்மனால பிறந்திச்சு அவ்ளோதான், நம்ம அம்மாக்கு ராஜி னு ஒரு பொண்ணு பிறந்தா, நம்ம சுரேஷ் அண்ணாக்கு ஒரு வயசு மூத்தவ, நம்ம அத்தைக்கு ஒரு பையன் கேசவன் பிறந்தான் கதிரை விட ரெண்டு வயசு பெரியவன் அவ்ளோதான் டா (சிரிச்ச படி ரிலாக்ஸ் ஆஹ் சொன்னான்)
கார்த்திக் 1 :டேய் என்ன டா குண்டு மேல குண்டு போடுற
கார்த்திக் 2 : பதறாத டா இன்னும் நேரிய விஷயம் இருக்கு, நீயே எல்லாம் புரிச்சுப்பா டா, ஆனா பத்திரமா இரு டா சரியா, நம்ம தான் இந்த குடும்பத்தோட ஆணிவேர் அதை எப்பவும் நியாபகம் வச்சுக்கோ சரியா
கார்த்திக் 1 :எனக்கு ரொம்ப தல சுத்துது டா, என்ன என்னமோ சொல்ற
கார்த்திக் 2 : ரிலாக்ஸ் ஆஹ் இரு டா, ஏதும் தப்பா நடக்கல எல்லாமே நல்லபடியா தான் நடக்குது, நீ ரொம்ப யோசிக்காத டா, சந்தோசமா போ, நீ வந்து ரொம்ப நேரம் ஆகுது இப்பவே 2 மணி மேல ஆகுது, இங்க எனக்கும் கல்யாண வேலை நெறியா இருக்கு டா
கார்த்திக் 1 : சரி டா அப்ப நானும் கெளம்புறன், இனி எப்பயாச்சும் மறுபடி நம்ம பாக்கலாமா டா
கார்த்திக் 2 : அதான் டெய்லி எண்ணெயை கண்ணாடில பாக்குறல அப்பறம் என்ன
கார்த்திக் 1 : இல்லை டா, இப்படி நேரா பாக்கலாமானு கேட்டேன்
கார்த்திக் 2 : இல்லை டா கார்த்திக் அது அவ்ளோவா நல்லது இல்லை, தேவை பட்டா மறுபடி சந்திப்போம் சரியா
கார்த்திக் 1 : சரி டா, அப்ப நான் கிளம்புறேன் (மெல்ல கார்த்திகை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான், அதை அவனும் வாங்கி கொண்டு அதே முத்தத்தை திரும்ப குடுத்தான்)
கார்த்திக் 1 மெல்ல வாட்சில் டைம் செட் பண்ணி கைகளை அசைக்க கார்த்திக் 2 சிரித்தபடி வழி அனுப்பினான், கால சக்கரம் சுழல கார்த்திக் 1 மெல்ல அங்கே மறைந்து அவனின் நேரத்தை வந்தடைந்தான்.
இடம்: சென்னை, வேளச்சேரி (ராஜசேகர் இல்லம் - மொட்டை மாடி)
நாள்: மார்ச் 4 , 2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: இரவு 02 : 35 மணி
கால சக்கரம் சுழற்சியை நிறுத்த கார்த்திக் அவனின் வீட்டு மொட்டைமாடியில் வந்தடைந்தான், கொஞ்ச நேரம் மின்னாடி இருந்த அந்த வெளிச்சம், பந்தக்கால், நாற்காலி ஏதும் இல்லாமல் சாதாரணமாக இருந்தது, நடப்பது உண்மை தானா என்று தன்னை தானே கிள்ளி பார்த்தபடி மெல்ல மாடியில் இருந்து கீலே இறங்கி வந்தான், அவனுக்கு உடனே அம்மாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது அம்மாவிற்கு போனில் ஒரு மிஸ்ஸட் கால் குடுத்தான் முழித்து இருந்தால் அம்மா வெளியே வருவார்கள் என்று (இது கார்த்திக்கும் பார்வதிக்கும் இடையில் உள்ள வழக்கம், அப்பா எப்பொழுதும் கார்த்திக்கை பிடிக்காமல் இருப்பார், அப்பாவை பார்ப்பதை தவிர்க்க, அம்மா பெட்ரூமில் இருக்கும் போது இப்படி மிஸ்ஸட் கால் குடுப்பான், பார்வதியும் தன் மகனை காண வேகமாக வந்து விடுவாள்) அம்மா வரும் வரை காத்து இருப்போம் என்று அங்கே சோபாவில் அமர்ந்து கொண்டான் கார்த்திக், உடம்பு அலைச்சல் அவனை அறியாமல் மெல்ல கண் அசைந்தன கார்த்திக்
கால சக்கரம் சுழலும்...

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html