28-10-2020, 10:16 PM
(This post was last modified: 28-10-2020, 10:17 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
போன Update போட்டப்பவே கமெண்ட் செய்ய நினைத்து முடியாமல் போனது, தாமதத்திற்கு மன்னிக்கவும்....
இந்த கதை உண்மையில் அருமையாக உள்ளது நண்பா...... அருமையான கதைக்களம், புதிய சிந்தனைக்கு வாழ்த்துக்கள் நண்பா..... பதிவினை படித்து முடித்ததும் அடுத்த பதிவு எப்போது வரும் என்ற ஏக்கம் வருகிறது..... இது தான் நிறைய வாசகர்களை கவர்கிறது, இருப்பினும் இன்னும் வாசகர்களை கவர நினைத்தால் அதற்காக நேரம் ஒதுக்கி சரியான இடங்களில் சரியான ஃபோட்டோக்களை சேர்க்கவும்.... (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)
நல்ல கதைக்கு நன்றி நண்பா.... உங்கள் சிந்தனை பலபேரை கவர்ந்திழுக்க வாழ்த்துக்கள்