Fantasy காலம் என் கையில்
கால சூழல் 7 

இடம்: சென்னை, வேளச்சேரி (ராஜசேகர் இல்லம்)
நாள்: அக்டோபர் 4 2018 வியாழக்கிழமை   
நேரம்: இரவு 12 : 30 மணி

கார்த்திக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, இத்தனை நாள் முகம் குடுத்து பேசாத அப்பா, அவனிடம் ரொம்ப அன்பாக பேசியது, அக்காவின் திருமணம் அதும் அத்தை பையனுடன், அண்ணியின் கர்பம், 6 மாசத்துக்குள்ள இவ்ளோ மாற்றம் நடக்குமா என்று ஆச்சிர்யத்தில் அண்ணியின் முகத்தை பார்த்தபடி இருந்தான் கார்த்திக், அண்ணி அவனின் சுயநினைவு கொண்டு வந்தாள்

பவித்ரா: என்ன சார், என்ன சிந்தனை

கார்த்திக்: இல்ல அண்ணி, எல்லாம் நம்ம பூஜா அக்கா கல்யாணம் பத்தி தான்

பவித்ரா: அவளுக்கு என்ன டா, உன்ன போல அன்பான தம்பி கிடைக்க அவ குடுத்து வச்சு இருக்கணும், உன்ன ரொம்ப ஆரம்பத்துல காயப்படுத்தனா, அப்பறம் உன்னோட நல்ல மனசு புரிச்சு உன்னோட அன்பா இருக்க அரமிச்சா, நீ சும்மாவே அக்கா மேல பாசமா இருப்ப, அவ உன்னோட நெருக்கமா ஆன அப்பறம் நீ அக்காக்கு ஒரு நல்ல வாழ்கை அமைச்சு குடுத்துட்டா, அதும் உங்க  அத்தை பையனை மாப்பிள்ளையா செலக்ட் பண்ணிட்டா, பிரிச்சு போன குடும்பத்தையும் ஒன்னு சேர்த்து உன்னோட அப்பா மனசுல இடம் பிடிச்சுட்டு இப்ப என்ன அவ கல்யாணம் பத்தி சார்கு சிந்தனை, இன்னும் ஏதாச்சும் பெருசா பண்ணனுமா

கார்த்திக்: இல்ல அண்ணி, நடக்குறது எல்லாம் எனக்கு கனவு மாதிரி இருக்கு அண்ணி (இப்ப நடக்கிறதே மனசுல நெனச்சா படி)

பவித்ரா: என்ன டா கனவு மாதிரி இருக்கு, நம்ம குடும்பம் சேர்ந்ததா

கார்த்திக்: ஹ்ம்ம் ஆமா அண்ணி, எல்லாமே எனக்கு ரொம்ப புதுசா இருக்கு (அண்ணியின் வயிற்றை தடவிய படி)

பவித்ரா: எல்லாத்துக்கும் நீ மட்டும் தான் காரணம் டா, நீ தான் எல்லாமே சரி பண்ணுன, ஆனா உங்கிட்ட எனக்கு ஒரு வருத்தம் டா கார்த்திக்

கார்த்திக்: என்ன அண்ணி, நான் என்ன தப்பு செஞ்சுட்டேன்

பவித்ரா; பின்ன குடும்பத்தை சேர்க்க தெறிச்சா உனக்கு, உன்னோட வாழ்க்கைய ஆரமிக்காம இருக்கே, அதான் எனக்கு கஷ்டமே, இப்ப வர நீ கம்பெனி ஆரமிக்கவே இல்ல. உன்னோட கவனம் முழுக்க நம்ம குடும்பத்தை ஒண்ணா சேக்கணும்னு இருந்துது அது நல்ல விஷயம் தான் ஆனா உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையும் முக்கியம் இல்லையா டா, சொல்லு

கார்த்திக்: (மனதுக்குள் எனது இன்னும் நம்ம கம்பெனி ஆரமிக்கலயா, ஹ்ம்ம் கொஞ்சம் கூட அவனுக்கு [அந்த கார்த்திக்] பொறுப்பு இல்ல, இப்ப அவனால என்னோட செல்ல அண்ணி என் கிட்ட கோச்சுக்கிறாங்க, ஹ்ம்ம் அவனை மட்டும் பார்த்தேன் கண்டிப்பா அடி விளுகும்) இல்லை அண்ணி பிசினஸ் எவ்ளோ முக்கியமோ அவ்ளோ குடும்பமும் முக்கியம் தானே அதான் அண்ணி, இப்ப நம்ம வீட்டுல எல்லா பிரச்னையும் முடிச்சு இனி நான் கண்டிப்பா பிசினஸ் அரமிக்கிறான் சரியா

பவித்ரா; ஹ்ம்ம்ம் நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும் டா கார்த்திக்

கார்த்திக்: அண்ணி, நீங்க, அம்மா, அக்கா, அப்பா எல்லாம் இருக்கும்போது எனக்கு என்ன கவலை, நான் எப்பவும் நல்லா தான் இருப்பேன் அண்ணி

பவித்ரா: ஹ்ம்ம் சரி, என்ன நீ வெளிய போயாச்சுன்னு பூஜா சொன்னா இங்க சுத்திட்டு இருக்கே, கல்யாணத்துக்கு இன்னும் 2 நாள் தான் இருக்கு கார்த்திக், நேரிய வேலை இருக்கு டா, நீ தான் பொறுப்பா பாத்துக்கணும்

கார்த்திக்: கண்டிப்பா அண்ணி, இதோ வெளியா தான் கிளம்ப போறேன், கேட்டரிங் ஆர்டர் குடுக்க போகணும் அத தான் அக்கா சொல்லி இருக்கும்

பவித்ரா: ஆமா டா, சமையல் எல்லாம் நல்லா இருக்கணும் டா, நம்ம வீட்டு விசேஷம், அதும் ரொம்ப வருஷம் அப்பறம் விசேஷமா நல்லா பெருசா பண்ணுறோம், அதும் அத்தை வீடும் இப்ப இனச்சுட்டாங்க, அவங்களுக்கு பையன் கல்யாணம், நமக்கு பொண்ணு கல்யாணம், அதுனால வர சொந்தம் ஏதும் குறை சொல்லாத மாறி எல்லாம் நல்லா இருக்கணும் டா, புரியுதா

கார்த்திக்: என்ன அண்ணி, இது எல்லாம் நீங்க சொல்லனுமா இது நம்ம வீட்டு கல்யாணம் சும்மா ஜமாச்சுடலாம், ஆமா வித்யா வந்து இருக்காளா, அவளுக்கு எக்ஸாம் எல்லாம் முடிச்சுருச்சுல (வித்யா பவித்ராவின் தங்கை அம்மா அப்பா இறந்த பிறகு, அவளை முழுவதும் பார்த்து வருகிறாள், வித்யா 20 வயது BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறாள், காலேஜ் அண்ணி வீட்டில் இருந்து ரொம்ப தூரம் என்பதால் ஹோஸ்டேலில் தங்கி படித்து வருகிறாள், அன்னிக்கு வித்யாவை கார்த்திக்கு மனம் முடிக்க ஆசை, ஆனால் பார்வதிக்கு தன் மகன் அத்தையின் மகளை இவனுக்காவது திருமணம் செய்து இரு குடும்பத்தை இணைக்க வேண்டும் என்று ஆசை, கார்த்திக் மனதில் என்ன இருக்கிறது என்று ஆண்டவனுக்கே வெளிச்சம், வித்யா மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள், அண்ணியின் குடும்ப வழக்கம் முழுவதும் தெரிந்தும் இன்னும் தன் கன்னித்தன்மையை இழக்காமல் பாதுகாத்து வருகிறாள், கார்த்திக் மீது வித்யாவுக்கு அளவுக்கு கடந்த அன்பு மரியாதையை பாசம் எப்பவும் இருக்கும், கார்த்திக் அண்ணி இடம் எப்பொழுதும் அப்பாவை நினைத்து புழும்புவன், அதே நேரில் பலமுறை பார்த்து அவனுக்காக கண்ணீர் வடித்து கூட இருக்கிறாள், அவ்ளோ அன்பு கார்த்திக் மேல்)             

இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 2 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 27-10-2020, 08:39 PM



Users browsing this thread: 29 Guest(s)