27-10-2020, 03:13 PM
நண்பரே உங்கள் எழுத்து மிகவும் அற்புதமாக இருக்கிறது முதல் முறையாக பாஸ்கரை கொஞ்சம் நன்றாக காட்டியிருக்கிறீர்கள் நான் பல கதைகளை பல தளங்களில் படித்து இருக்கிறேன் ஆனால் எந்த கதையும் உங்கள் கதையை போல் என்னை பாதித்தது கிடையாது உங்கள் கதையை படிக்கும் போது பாஸ்கர் ஏமாற்றும் ஒவ்வொரு முறையும் ஏதோ நாங்களே ஏமாந்தது போல் இருந்தது அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி அதனால் நான் இந்த கதையை படிக்க வேண்டாம் என்று இருந்தேன் அதனால் தான் இத்தனை நாட்கள் கதையை படிக்கவில்லை இன்று மனம் கேட்காமல் கதையை படித்தேன் படித்த பிறகு கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன் பாஸ்கர் மாலு செய்யும் தில்லுமுல்லுகளை கண்டுபிடிக்க போகிறான் அதை படிக்க ஆவலாக இருக்கிறேன் பாஸ்கரை தயவு செய்து அம்மாஞ்சியாக காட்டாதீர்கள் என்று உங்களை கேட்டு கொள்கிறேன் நன்றி