26-10-2020, 08:28 PM
1990.. அப்போ எனக்கு ஒரு 13 வயசு இருக்கும் .
வீட்டில் ஒரே சண்டை, அப்பாவுக்கும் அம்மாவுக்கும், நான் கையில் ஏதோ ஒரு பாடப் புத்தகத்தை எடுத்து படிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டே அவர்களின் சண்டையை தான் கவனித்துக் கொண்டிருந்தேன்,
"நீங்க வேணும்னே இப்படி வம்புக்கு சொல்றீங்க"
"யாரு, நானா, பொய் சொல்லாத ராதா"
"நான் ஒன்னும் பொய் சொல்லல நீங்க தான் யாரோ எதோ சொன்னாங்கன்னு கேட்டுட்டு வந்து என்கிட்ட இப்படி பேசுறீங்க"
அம்மா சோபாவில் அமர்ந்திருந்த படி புடவை முந்தானையை எடுத்து விசும்பிக் கொண்டே முகத்தை துடைத்துக் கொண்டார்கள்,
அப்பாவின் முகத்தில் கோபமும் கவலையும் கலந்து இருந்தது
"நான் ஒன்னும் யாரும் சொல்லி வந்து உன்கிட்ட கேட்கல நானே பார்த்தேன்"
"ஆமா பார்த்தீங்க பாத்தீங்க எண்ணத்தை பார்த்தீங்க"
"பார்த்தேன் நீ பல்லாவரத்தில அவன் கூட பைக்ல போறத நான் பார்த்தேன் நானே பார்த்தேன் யாரும் என்கிட்ட சொல்லல"
"சரி பார்த்தீங்கள அப்பவே எங்கள மடக்கி அங்கேயே எனகிட்ட கேட்டு இருக்கலாம் இல்ல இப்ப வந்து கேக்குறீங்க பொய் சொல்லாதீங்க நான் யார் கூடையும் எங்கேயும் போகல"
"எங்க நான் சைக்கிளில் எடுத்து திரும்புவது குள்ள புல்லட்டு தான் பறந்துடுச்சே."
"ஆமா எங்கேயோ யாரையோ பார்த்துட்டு வந்து இப்ப வந்து எங்கிட்ட சண்டை போடுங்க" அம்மா சொல்லிவிட்டு சோபாவில் இருந்து எழுந்து தலை முடியை கோதி கொண்டை போட்ட படியே சமையல் அறைக்குள் நுழைந்தார்கள்.
அப்பாவும் அங்கிருந்து நகர்ந்து படுக்கை அறைக்குள் சென்றார்.
நான் சமையல் அறையைக் கவனித்தபோது அம்மா லேசாக வெளியே தலையை நீட்டி அப்பா என்ன செய்கிறார் என்பதை பார்ப்பது போல் எட்டிப் பார்த்தார்கள்.
அப்பா ஹாலில் இல்லை என்பதை தெரிந்து கொண்ட அம்மா வேகமாக ஹாலுக்கு வந்து அவர்களின் கைப்பையை எடுத்து திறந்து உள்ளே ஏதோ இரண்டு பேப்பரை எடுத்து கொண்டு நகர முற்படுகையில் அப்பா வெளியே வரும் சத்தம் கேட்க அந்தப் பேப்பரை சுருட்டி அம்மா என் பக்கம் எறிந்தார்கள்.
வெளியே வந்த அப்பா அம்மாவின் கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டார்.
இருவரும் அங்கிருந்து போன பிறகு நான் அம்மா தூக்கி எறிந்த பேப்பரை கையில் எடுத்து பிரித்து பார்த்தேன் அது குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் சினிமா டிக்கெட்.