25-10-2020, 09:52 PM
ராஜசேகரோ கார்த்திகை ஒரு வித அன்பான பார்வையில் சிரித்தபடி
ராஜசேகர்: என்ன டா கார்த்திக், தம் அடிச்சுட்டு வரியா, இந்த நேரத்துல எதுக்கு மொட்டைமாடில வீட்ல தான் கெஸ்ட் எல்லாம் இருக்காங்களே உன்னோட ரூம் குள்ள அடிக்க வேண்டியது தானே
கார்த்திக்கு ஒன்னும் புரியவில்லை, "என்ன அப்பாவா நம்ம கிட்ட இவ்ளோ அன்பா பேசுறாங்க, எப்பவும் திட்டுவாங்க, எப்படி இப்படி" புரியாமல் விழித்தபடி
கார்த்திக்: இல்ல அப்பா, சும்மா காத்து வாங்கலாம்னு வந்தேன்
ராஜசேகர்: ஹ்ம்ம் அம்மா நீ கேட்டரிங் பண்றவங்கள பாக்க போனதா சொன்னாங்க நீ இங்க இருக்க, கிளம்பணுமா, இல்லை போயிடு வந்துட்டியா டா
கார்த்திக்: (ஓ அவன் அப்ப வீட்ல இல்லையா) இல்லை அப்பா இனி தான் கிளம்பனும் அப்பா, கொஞ்சம் அசதி அதான் இப்ப கிளம்பிடுவான் அப்பா
ராஜசேகர்: அசதி இருக்காதா பின்ன ஒரு ஆளா எவ்ளோ பெரிய விஷயம் செஞ்சு இருக்க, என்னோட தப்பு எல்லாமே திருத்தி என்னோட கோவத்தை உன்னோட அன்பாலே ஜெயிச்சுட்டியே டா
கார்த்திக்: (என்ன சொல்லுறாரு அப்படி நான் என்ன பண்ணிட்டேன், என்கிட்ட இவ்ளோ பாசமா இருக்காரே எல்லாம் தப்பும் நான் சரி பண்ணிட்டேன் சொல்லறாரு, ஒன்னும் புரியலையே, பேசி மாட்டிக்க போறோமோ, ஆமா என்னது கேட்டரிங் ஆர்டர் பாக்க போகலையா னு கேக்குறாரு, அப்படி என்ன வீட்டுல விசேஷம் [மனதுக்குள் நினைத்தபடி]) என்ன அப்பா பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க அப்படி நான் என்ன பண்ணிட்டேன் அப்பா, உங்களுக்கு எப்பவும் நல்ல பேரு வரணும், நீங்க நல்ல இருக்கணும் தான் ஆசைப்படுவான், உங்க கூட நான் பிசினஸ் பாக்காம இருக்கலாம் ஆனா எப்பவும் நான் உங்க ரத்தம் அப்பா
ராஜசேகர்: உண்மையிலே நீ சொக்க தங்கம் டா கார்த்திக், உன் அம்மா எப்பவும் உன்ன விட்டு குடுக்காம பேசுவா, நான் தான் உன்ன புரிச்சுக்கமா ரொம்ப காயப்படுத்திட்டான், ஆனா நீ, என்னோட 25 வருஷம் மின்னாடி நான் பண்ண தப்ப சரி பண்ணி என்னோட தங்கச்சிய என்னோட சேர்த்து வைத்து அவ மகனோட நம்ம பூஜாக்கு கல்யாணம் பண்ற அளவுக்கு எல்லாம் நல்ல படியா நடந்துட்டியே டா, உன்ன பையனா அடைய நான் குடுத்து வச்சு இருக்கணும் டா
கார்த்திக் ஆச்சரியத்தில் உறைந்து போனான், என்னது அக்காக்கு கல்யாணமா அதான் வீடு முழுக்க அலங்காரமா, அதும் அத்தை பையன் கூடவா, இதுக்கு எல்லாம் காரணம் நானா, இது எல்லாம் இந்த 6 மாசத்துல நடந்துருச்சா
ராஜசேகர் கார்த்திக்கின் கையை பிடிக்க சுயநினைவு வந்தான் கார்த்திக்
ராஜசேகர்: உடம்பு சோர்வா இருந்தா நான் கேட்டரிங் பாக்க போறேன் டா கார்த்திக், நீ வேணும்னா கொஞ்சம் நேரம் தூங்குறியா
கார்த்திக்: (ஐயோ அப்பா போன அந்த கார்த்திகை பார்த்துட்டா, அப்பாவை போகவிடாம பார்த்துக்கிட்டே போதும் நானும் போக வேண்டாம், அப்பாவும் போகவேண்டாம் அவனே பார்த்துப்பான்) வேண்டாம் அப்பா நான் பார்த்துக்குறான்
ராஜசேகர்: சரி டா, பார்த்துக்கோ, ரொம்ப அலைச்சல் வேண்டாம் சரியா
கார்த்திக்: சரிங்க அப்பா
ராஜசேகர் கார்த்திகை அணைத்து அவனின் நெத்தியில் ஒரு அன்புமுத்தம் இட்டபடி சென்றார், கார்த்திக் இந்த அன்பு பாசம் கிடைக்காத தானே எங்குனோம், அப்பா நம்மள ஏத்துக்கிட்டாங்களா, அப்பா கிட்ட நம்ம இப்ப முத்தம் வாங்குனோமா என்று ஒரு வித சந்தோஷத்தில் அப்பா போகும் திசையை பார்த்தான் கார்த்திக், அப்பா அக்காக்கு கல்யாணம் என்ற சொன்ன வார்த்தை நினைவுக்கு வர, அக்காவை இப்பொழுதே பாக்கவேண்டும் என்று ஆசை, படியில் துள்ளி குடித்து இறங்கினான் கார்த்திக், வீடு முழுவதும் அலங்காரம் தோரணமாக இருந்தது ரூமின் சுவரில் "கதிர் Weds பூஜா" என்று அழகாக எழுதப்பட்டு இருந்தது, அதை தன்கையால் தடடிய படி கார்த்திக் இருக்க "என்ன டா பண்ற" என்று பவித்ரா அண்ணியின் குரல் ஒலிக்க கார்த்திக் வேகமாக திரும்பினான்
அங்கே பவித்ரா மஞ்சள் நீர பட்டு புடவையில், வயிற்றை தள்ளிக்கொண்டு சிரித்த முகமுடன் நின்று கொண்டு இருந்தாள் "அண்ணி கர்ப்பமா இருக்காங்களா என்று மனதுக்குள் நினைத்தபடி சிரித்துகொன்டே அண்ணியின் அருகே முட்டியிட்டு அண்ணியின் வயிற்றில் ஒரு முத்தம் பதித்தான்"
பவித்ரா: போதும் டா உன்னோட குழந்தைக்கு முத்தம் குடுத்தது, இப்ப தானே கொஞ்சம் நேரம் மின்னாடி முத்தம் குடுத்து போன, எனக்கு முத்தம் குடுக்காம இப்பவே உன் குழந்தைக்கு குடுக்குற, அவ பிறந்துட்டா என்ன விட்ருவா போல அப்படி தானே (சிரித்தபடி)
கார்த்திக் மனதுக்குள் அதிர்ந்தான் என்னது என்னோட குழந்தையா
கால சக்கரம் சுழலும்...

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html