23-10-2020, 11:05 PM
(This post was last modified: 23-10-2020, 11:09 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்தநாள் படுக்கையிலிருந்து எழுந்த அருண் அங்கே குளித்து முடித்து கெளம்பி ஹாசினியுடன் போஹ, அவளை காலேஜ்ஜில் ட்ராப் செய்ர்துவிட்டு திரும்புகையில் தனு அழைத்தாள்… அவள் வெளியில் செல்ல அழைக்க அவளுடன் கிளம்பினான்…. அவள் பீச் கூட்டி போய் அவனுடன் தனக்குண்டான ஆசைகளை கூற, அவனுக்கும் ராஜா மூலம் ஜெயா குழந்தை பேறு அடைந்ததையும் அதனால் அவள் அடைந்த சந்தோஷத்தையும் மனதில் கொண்டு இப்போதே இவள் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தான்….
இருப்பினும் இப்போ கூற வேணாமென அமைதியுற்றிருக்க, அவள் பேசி முடியும் நேரம் அவனுக்கு வந்தது அந்த அழைப்பு….. அந்த நம்பர் புதிதாய் இருந்தது, ஆனால் அது இந்தியா நம்பர் அல்ல என்பதை மட்டும் புரிந்து கொண்டான்… அவன் ஃபோன் எடுத்து பேச ஆரம்பிக்க, அமைதியாய் அவன் முகம் பார்த்திருந்தாள்….
‘ஹலோ…’ என்றான்
‘ஹலோ அருண்… This is Shradhaa….’
‘Yeah… சொல்லுங்க ,மேம்… அக்கா சொல்லிருந்தாங்க நீங்க Call பண்ணுவீங்கனு…..’
‘Yeah… this is very Important Mr.Arun…..’
‘என்ன Mam????’
‘Yeah I can tell that but not now…. We will meet soon….’
‘Ok Mam…’
‘At Chennai…. withinn Two Days…..’ என்றாள்
‘என்ன சொறீங்க மேம்….’
‘Why arun…. Anythinga wrong???’
‘No Mam… but dad Won’t allow mam…’
‘Oh..!! Uncle… I can Manage…. Anything else??’
‘No Mam…’
‘Ok then I should call Uncle Vasu…’ என காலை கட் செய்துவிட்டாள்
அவன் பேசுவதை பார்த்து கொண்டிருந்தவள் வித்தியாசமாய் பார்ப்பதை போல் உணர்ந்தான்… அவள் பக்கம் பார்க்க, இன்னும் அப்படியே பார்த்து கொண்டிருந்தாள்…
‘என்னடா English-லாம் பேசுர….’ என்றாள்
‘Yeah, I can speech English, Walk English English English lot of English…’ என சூர்யா வசனத்தை வீச, குளிங்கி குளுங்கி சிரித்தாள் பின்பு
‘ஒரு உதவி பண்ரியா???’ என்றாள்
‘என்ன???’
‘இனிமே இந்த ஜென்மத்துக்கும் இங்க்லிஷ் பேசாத….’
‘ஈஈஈ...’ கடுப்பானான், சிரிது அமைதிக்கு பின்
‘ஃபோன்ல யாரு???’ என்றாள்
‘ஷ்ரதா…’
‘அது யாரு…???’
‘அன்னைக்கு ஃபங்க்ஷன்ல அப்பாவோட பிஸ்னஸ் பண்ரவங்க பொண்னுனு காமிச்சேண்ல… மறந்துட்டியா???’ என அவள் தலையில் தட்ட
‘ஓ., அவளா…..’
‘ஆமா… அவங்க தான்…’
‘ம்ம்.. என்னவாம் இப்போ??’
‘என்ன மீட் பண்ணனுமாம்….’
‘ஓ…’
‘ம்ம்…’
‘அவ்ளோ அழகான பொண்ணெல்லாம் உன்ன மீட் பண்ன கூப்ட்டா எப்டி எங்க பக்கம்லாம் சார் திரும்புவீங்க….’ என அந்த பக்கம் திரும்பி கொள்ள
‘ம்ம்… அதான் அவங்கள பாக்க போரதுள்ளயே உங்கள பாத்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன்….’ என்க, ஏதோ யோசனையில் இருந்தவளுக்கு நான் சொன்னதம் அர்த்தம் உறைக்க
‘ஏய் நீ சொன்னதுக்க அர்த்தம்….’ என இழுக்க
‘இன்னைக்கு ஈவினிங்க் ஹாசினி காலேஜ் விட்டு வந்ததும் நாம சென்னை போறொம்….’
‘……………………’
‘அதுவும் உன்னோட கார்ல… என்ன ஓகேவா???’ என சின்ன புன்னகையுடன் கேட்க்க
‘ம்ம்….’ என்றவள் அக்கம் பக்கம் பார்த்து சட்டென கட்டி பிடித்தாள்
சீன் ஓவர்,…
அடுத்த சீன் மாலையில்,
ஹாசினி வருவதற்குள் சென்னை புறப்பட தயாராக இருக்க, அவள் வந்ததும் அவளிடம் கூறி விடைபெற தயாரானார்கள்….. ஹாசினியிடம் கூற அவள் சற்று துவண்டதை போல காணப்பட்டாள்… அவளை அவன் தேற்ற, லக்ஷ்மி அத்தையும் சேர்ந்து கொள்ள, முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்து கொண்டு வழியனுப்பினார்கள்…. அப்பாவும் அக்காவும் ஏற்கனவே ஷ்ரதா-வை பற்றி சொல்லியிருக்க, அவளை காண அருணும் தயாரானான்…. கிளம்பி 20 கி.மீ தாண்டியிருக்க, விஜய் கால் செய்தான், அதனை அட்டண்ட் ஸ்ய்து காதில் வைத்தவாறு காரை ஓட்ட,
‘சொல்லுடா மாப்ள…’
‘என்ன மாப்ள, மைனியாரோட தனியா ட்ரிப் போலடுக்கு….’ என்றான் நக்கலாய்
‘உனக்கெப்படி தெரியும்….’
‘வாசுஹி தான் ஸ்டேட்டஸ் போட்டாளே…’என்க, பக்கத்தி களுக்கென பெண் சிரிக்கும் சத்தம் கெட்டது, அது சத்தியமாக
‘யார்ரா அது பக்கத்துல…’ என்க
‘யாரும் இல்லியே???’
‘பொய் சொல்லாதடா..???’
‘இங்க கொடு நான் பேசுரேன், நீ வண்டி ஓட்டு….’ என ஃபோனை பிடுங்கினாள் தனு
‘டேய்… என்னடா பண்ர அங்க???’
‘அத உங்க சிஸ்டர் கிட்டயே கேளுங்க…’ என அனு-விடம் கொடுத்துவிட்டான்
‘அடிப்பாவி…. இப்டி நீ இவன் கூடயே கெடந்தா குழந்தய யாருடி பாத்துக்குரது…’
‘……………..’
‘அதுக்குனு…’
‘…………………..’
‘ஹான்… ஒருவழியா தொர ஒத்துக்கிட்டான்….’
‘…………’
‘தேங்க் யூ…’
‘…………….’
‘உன்மக்கு சொல்லாம யார்ட்ட சொல்ல போரேன்… கண்டிப்பா சொல்றேன்…’
‘……….’
‘ம்ம்… Bye….’ என cut செய்தாள்
‘யாராம்???’
‘வேர யாரு அனு கூட தான் இருக்கன்…’
‘ம்ம்… இப்போ வீட்டுலயெ சுதந்திரமா இருக்காங்களா…’
‘ம்ம்ம்…’ என பெருமூச்சினை பதிலாய் விட்டு இருக்கையில் சாய்ந்தாள்…
அதே தருணத்தில் சுகந்தா தனது கணவனுடன் திருவனந்தப்ரம் ஏற்போட்டில் இறங்கி தனது வீடு நோக்கி வந்து கோண்டிருந்தனர்…. ஹாசினி, அருணுடன் பேச முடியாது தலையணைகளை கட்டி கொண்டு படுக்கையில் கிடந்தாள்…. வாசு தனது மனைவி, மகள் மற்றும் பேர கொழந்தையை கொஞ்சி கொண்டிருந்தார்…. ப்ரேமாவோ தனது மகளின் வருகையை எண்ணி வழி மீது விழி வைத்து காத்திருந்தாள்…. விஜய் தனது அண்ணியாரை அணைத்தபடி கிடந்தான் அப்போது அனு அவனிடம் கேட்டாள்…
‘டேய்….’
‘ம்ம்ம்….’ என முனகியபடிகண் மூடி தன் மார்பில் கிடந்த அவளின் தலை கோதிவிட்டிருந்தான்
‘நாம் மொத மொதல்லா எப்டி எங்க பண்ணோம்னு ஞாபகம் இருக்கா????’ என கேட்க்க, கண் திறந்து எழுந்தமர்ந்து அவள் கண்களை உற்று பார்த்தான்
முற்றும்….
To be Continued in வசந்த ப்ரேமா Chapter-3