Adultery பூஜை (A Sneaky wife)
Star 
பின் வினோத் வண்டியை முன்னோக்கி செலுத்திக் கொண்டிருக்க பாஸ்கர் "எதை அந்த ரஞ்சிதம் என்ற பெண்ணிடம் பேச வேண்டியது எல்லாம் பேசடு" என்று சொன்னான் .எதற்கு வேலை பார்க்கும் இடத்திற்கு  பக்கத்தில் தான் தோட்டம் என்று கூறினான், புதிதாக பெண் சேர்ந்தால் இப்படித்தான் அரட்டி உருட்டுவார்கள் போல", பாஸ்கருக்கு "அங்கிருக்கும் பெண்களிடம் ஆனவத்துடன் பேசியதால் வினோத்தின் மேல் பொறாமையாகவும் அதே நேரத்தில் இப்படி மற்ற பெண்களிடம் அநாகரிகமாக இரட்டை அர்த்தத்தில் பேசுகிறானே என்று கோவம் வந்தது‌.ஆனால் இறுதியில் பொறாமையே வென்றது. இப்படித்தான் ஊர்ல ஒரு பொண்ணு பாக்கியில்லாமல் எல்லாத்தையும் கவுத்துடுவான் போல ,வெளியிலே எப்படியோ, வீட்டுக்குள்ள வராம இருந்தா சரிதான்.வசுவ நினைச்சா தான் எனக்கு வயிறெல்லாம் கலக்குது. இவன் கூட வேற நேத்து வந்து இருக்கா.இவன் என்னடான்னா என் கண்ணு முன்னாடியே இன்னொரு பொண்ணு கிட்ட தப்பா பேசுறான்.எதுவும் நடந்து இருக்க கூடாது என்று ஆண்டவனின் மேல் பாரத்தை போட்டு விட்டு அமைதியாக பின்னே அமர்ந்து வந்தான். 

வினோத் : என்ன பாஸ் எங்க ஊரு ?எங்க ஊரு பொண்ணுங்க எல்லாம் புடிச்சிருக்கா?

பாஸ்கர் : புடிச்சிருக்கு புடிச்சிருக்கு

வினோத் : என்ன பாஸ் சப்புன்னு சொல்றீங்க?

பாஸ்கர் : வேற எப்படி சொல்லணும் .நீ தான் எல்லா பொண்ணையும் மிரட்டி வச்சிருக்கியே
 
வினோத் : மிரட்டி எல்லாம் வைக்கல பாஸ்... ஏதோ நாங்க சம்பளம் கொடுக்குறோம்.. அதனால எங்ககிட்ட  கொஞ்சம் பயந்து பயந்து பேசுவாங்க. அவ்வளவுதான்

பாஸ்கர் : அந்த பயம் அவங்ககிட்ட இருக்கிற வரைக்கும் நீங்க என்ன வேணாலும் பண்ணுவீங்க அப்படிதானே

வினோத் : அப்படி எல்லாம் இல்ல பாஸ்.. அப்பப்பா உடம்பு அசதியா இருந்தா கை கால் அமுக்கி விட சொல்லுவோம். அவ்வளவுதான்.அதுக்கும் கூலி கொடுத்துருவோம் பாஸ்.நாங்க  அந்த அளவுக்கெல்லாம் மோசமானவங்க கிடையாது

பாஸ்கர் : இன்னைக்கு கை கால் அமுக்கி  விடுறதுக்கு அந்த சுமதி பொண்ண கூப்பிடுவியா...

வினோத் : தெரியல மில்லுல வேலையப் பொறுத்து.வேலை ரொம்ப இருந்துச்சுன்னா போயி இளபாரிட்டு  வர வேண்டியதுதான்

பாஸ்கர் : அது சரி உனக்கு வாழ்க்க, நீ வாழ்ற

வினோத் : உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க பாஸ்.யார கை காட்டுறேன்களோ   அவங்களே வந்து அமுக்கி விடுவாங்க..

பாஸ்கர் : எனக்கா ஐயையோ அதெல்லாம் வேண்டாம்...

வினோத் : அட சும்மா சொல்லுங்க.நான்  மாலுகிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன்.

பாஸ்கர் : அட மாலுக்கு எல்லாம் பயப்படல. எனக்கு அப்படி பழக்கம் கிடையாது

வினோத் : பழகிக்கோங்க பாஸ். நா மட்டும் என்ன பழக்கத்தோடயா வந்தேன். எல்லாம் அப்படி இப்படியும் பழகிக்கிறது தான்

பாஸ்கர் : சரி சரி பார்க்கலாம் இன்னும் நாலு நாள் இங்க தான இருக்கப் போறேன்

வினோத் : சரி பாஸ் அப்படி ஏதாவது தேவப்பட்டா. உடனே என்கிட்ட சொல்லுங்க . கூச்ச படாதீங்க. இது நம்ம ஊரு.. நம்மள மீறி யாரும் ஒன்னும் செஞ்சிட முடியாது

பாஸ்கர் : சரி .அந்த ரஞ்சிதம் கிட்ட பேச  வேண்டியது எல்லாம் பேசிடுனு சொன்னியே ...என்ன சொல்ல சொன்ன

வினோத் : அதுவா பாஸ்.இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்துருக்கா எவ்ளோ சம்பளம்,எவ்ளோ நேரம் வேலை,எத்தன நாள் வேல பார்த்தா எவ்ளோ சம்பளம் எல்லாத்தையும் சொல்லிருனு சொன்னேன்.

பாஸ்கர் : "ஓஹோ...சரி சரி" என்று சொல்லிக் கொண்டிருக்க அதே நேரத்தில் மில்லுக்கு வந்து சேர்ந்தார்கள்.

மில்லுக்கு வந்து இருவரும் இறங்கினார்கள் .பின் வினோத் உள்ளுக்குள் செல்ல பின்னே பாஸ்கர் வந்தான்.அவன் மில்லில் பெயர் என்ன என்று பார்க்க அதில் "காத்தமுத்து ரைஸ்மில்" என்று இருந்தது. "மாமா தான் இவனுக்கு மில்லு கொடுத்து பொழச்சுக்கோனு சொல்லி இருக்கார் போல" என்று மனதில் நினைத்துக் கொண்டு முன் நகர்ந்தான்.பின் உள்ளே செல்ல ஆங்காங்கே சாக்கு மூட்டைகளும், அரிசி மூட்டைகளும் இருந்தது. 2 மிஷன் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு டேபிள் மற்றும் நான்கு சேர்கள் கிடந்தது. 

[Image: images?q=tbn%3AANd9GcSaoCzQmp8QBhnYIGx-V...w&usqp=CAU]

இதில்தான் வினோத் அமர்ந்து வேலை பார்ப்பான் போல என்று மனதில் நினைத்துக் கொண்டு மேலும் முன்னோக்கி நகர அங்கே ஒருவன் அரிசியை எடுத்து மெஷினுக்குள் தட்டி அதை குச்சியால் கிளறிக் கொண்டிருந்தான். இன்னொரு மிஷினில் சிவப்பு மிளகாய் வத்தலை, மசாலா ஆக்குவதற்கு ஒரு மிஷின் ஓடிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே மசாலா பொடி சிந்திக் கிடந்தது.பின்  மேற்கொண்டு உள்ளே என்ன இருக்கிறது என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று வினோத் வந்தான்.அவன் ஆளே மாறிப் போயிருந்தான். ஒரு பழைய பனியனும் மற்றும் ஒரு லுங்கி கட்டிக்கொண்டு வந்தான். பார்ப்பதற்கு அங்கே வேலை பார்க்கும் ஆள் போல இருந்தான்.

பாஸ்கர் : என்ன வினோத் என்ன கோலம் இது?

வினோத் :  போட்டு வந்த சட்டையை போட்டு வேலை பார்த்தா டிரஸ் நாசமாய்டும் பாஸ்.. இது இங்க வேலை பாக்குறதற்காக போட்டுக்குவேன்.

பாஸ்கர் : சரி சரி

வினோத் : டேய் எத்தனை மூட்டை டா இருக்கு இன்னைக்கு வேலைக்கு

வேலைக்காரன் : ஒரு பதினைந்து மூட்டை இருக்கும்.

வினோத் : சரி நான் இதை பார்த்துகிறேன் நீ போய் மசாலா அரச்சுட்டு இரு  போ

வேலைக்காரன் : சரி அண்ணே

வினோத் : பாஸ் நீங்க அந்த ரூமுக்கு போங்க.அங்க போய் உட்கார்ந்துட்டு இருங்க.இது ஒரு ஒரு மணி நேரம் இல்ல ஒன்றரை மணி நேரத்தில் முடிஞ்சிடும்‌.நம்ம அதுக்கப்புறம் வெளியில போயிட்டு வரலாம் இன்னைக்கு வேலை இவ்ளோ தான்

பாஸ்கர் : (என்னதான் வெளியில பொறுக்கி மாதிரி சுத்தினாலும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆயுடுரானே) சரி  வினோத் நா அங்க இருக்கேன் நீ வேலைய முடிச்சுட்டு கூப்பிடு

வினோத் : சரி பாஸ் என்று சொல்லிவிட்டு மூட்டையை ஒன்றை தூக்கி வந்து அதை அப்படியே மிஷினில் தட்டி ஒரு கம்பை வைத்து அந்த அரிசியை கிளறி விட்டான்.அது சைடு வழியாக மாவாக டின்னில்  கொட்டிக் கொண்டிருந்தது. பாஸ்கர் சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துவிட்டு பின் அங்கிருந்து நகர்ந்து அந்த ரூமுக்கு சென்றான்.

அவன் அந்த ரூமுக்குள் சென்று அங்கே இருக்கும் பெட்டில் அமர்ந்தான். பின் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்."நேத்து வினோத் வசுவிடம் இங்கேதான் அமர்ந்து பேசிக்கிட்டு இருந்துப்பான் போல" என்று மனதில் நினைத்துக்கொண்டான். பின் அங்கிருக்கும் குடத்தில் தண்ணீர் குடித்துவிட்டு கீழே பார்க்க அங்கே கட்டிலுக்கு கீழ் மல்லிகைபூ காய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது. அதை பார்த்தவுடன் நேற்று வசு தலையில் மல்லிகைப்பூ வைத்திருந்தது நியாபகம் வந்தது. அது எப்படி இங்க சிதறி  கிடக்குது என்று அதைப் பார்த்தவாறே அப்படியே நடந்து பெட்டில் அமர, அங்கே அந்த ரூமின் ஒரு ஓரத்தில் மல்லிகைப்பூ கோத்தாக காய்ந்த நிலையில், பாதி நூலாகவும், மீதி காய்ந்தும் கிடந்தது. அது காப்பி கலரில் வாடிப் போயிருந்தது, தலையில் இருந்து பிச்சி எறிந்தால் எப்படி இருக்கும், அதே போன்று இருந்தது.அதையும் பார்க்க பாஸ்கருக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது‌. இங்கு எந்த வித அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என்று மனதில் வேண்டிக்கொண்டான். அந்த பெட்டும் கலைந்து போய் கிடந்தது.பின் அப்படியே எழுந்து அங்கே இருக்கும் பாத்ரூமிற்குள் சென்றான்.பின் அங்கே சென்று சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் ஊற்றி விட்டு திரும்ப, அங்கே  ஒரு செல்ஃபில் 2 ஹேர்பின் இருந்தது.அது யாருடையது என்று பாஸ்கருக்கு தெரியவில்லை?ஆனால் வசு உடையதாக இருக்குமோ? என்ற சந்தேகம் பாஸ்கருக்கு,அப்படி என்றால் அவள் நேற்று ஏன் பாத்ரூமிற்குள் வரவேண்டும், அப்படியே இங்கு வந்தாலும்  ஹேர்பின்னை இங்கே ஏன் வைக்க வேண்டும்? என்று மனதில் பல கேள்விகளுடன் அந்த பாத்ரூமில் இருந்து வெளியே வந்து மீண்டும் அந்த மெத்தையில் அமர்ந்தான். அந்த ரூம் கதவு திறந்திருக்க அவன் தூரத்தில் இருந்து பார்க்க வினோத் அங்கே ஒரு கம்பியால்  அரிசியை மெஷினுக்குள் தள்ளிவிட்டு கொண்டிருந்தான். "நேற்று இங்கு என்ன நடந்தது?" என்று தெரிந்து கொள்ள அவனது மனம் துடித்துக் கொண்டிருந்தது‌.வேறு வழியில்லாமல் வசுவிற்கு கால் செய்தான்

வசு : அண்ணா சொல்லு?

[Image: images?q=tbn%3AANd9GcTuMiNpDSF7ZyyCyjpdf...w&usqp=CAU]

பாஸ்கர் : என்னடி என்ன பண்ற?

[Image: images?q=tbn%3AANd9GcSe5CGWbrEQuEIpztprn...w&usqp=CAU]

வசு : இப்போ தான் வேலைய முடிச்சேன்‌. டிவி பாக்குறேன்.

பாஸ்கர் : அத்தை மாமா எல்லாம் எங்க?

வசு : மாமா வெளில போய்ருக்காங்க.அத்த வெளில உக்காந்து பேசிட்டு  இருக்காங்க. நீ என்ன பண்ற னா?

பாஸ்கர் : நான் மில்லுல இருக்கேன்

வசு : மில்லுலயா....

பாஸ்கர் : ஆமா நேத்து நீயும் வினோத்தும் வந்தீங்கல்ல

வசு : சரி சரி நீ சுத்தி பாரு.அங்க ஒரு ரூம் இருக்கும் அங்கதான் உக்காந்து பேசிட்டு இருந்தோம். ஆமா வினோத் எங்க?

பாஸ்கர் : அந்த ரூம்ல தான் இருக்கேன்.வினோத் வேலையா இருக்கேன்

வசு : அப்படியா...

பாஸ்கர் : ஏன்டி இங்க இரண்டு மிஷின்தான் இருக்கு இத சுத்தி பாக்கவா டி உங்களுக்கு 3 மணி நேரம் ஆச்சு

வசு : அது வந்து நாங்க சுத்தி பாத்துட்டு, பேசிட்டு இருந்தோம்

பாஸ்கர் : அவன் கூட உனக்கு அப்படி என்ன டி பேச்சு?

வசு : இப்போ உனக்கு என்ன பிரச்சனை? ஏன் போன் பண்ணி வம்பு இழுக்குற?

பாஸ்கர் : வம்பு இருக்கிறனா? நீ  போனதுக்கப்புறம் உன்ன பத்தி என்ன சொன்னான் தெரியுமா?

வசு : என்ன சொன்னான்?

பாஸ்கர் :  நீ பண்ணுனது எல்லாத்தையும் சொன்னான்?

வசு : எல்லாத்தையும் சொன்னானா...ஃபஸ்ட்  என்ன சொன்னானு சொல்லு?

பாஸ்கர் : நீ பர்ஸ் எடுக்குறதுக்காக வீட்டுக்குள்ள போனேல்ல?

வசு : ஆமா போனேன்

பாஸ்கர் : அப்போ அவன் ரூம்ல இருந்து தான வெளியில வந்த 

வசு : ஆமா போயிட்டு வரேன்னு சொல்லலாம்னு போனேன்

பாஸ்கர் : எப்படி சொல்லிட்டு வந்த?

வசு : வாயில தான்

பாஸ்கர் : இந்த நக்கலுக்கு எல்லாம் இப்போ நேரம் இல்ல.ஒழுங்கா சொல்லுடி லூசு

வசு :  போனே உட்கார்ந்திருந்தான். சரி போயிட்டு வரேன் அப்படின்னு சொன்னேன், சரி போயிட்டு வாங்க ன்னு சொன்னான். வந்துட்டேன்

பாஸ்கர் : அது மட்டும்தான் நடந்துச்சா?

வசு : (சற்று பதட்டத்துடன்) வேற என்ன நடக்கனும்.. முதல்ல அவன் என்ன சொன்னான்னு சொல்லு ?

பாஸ்கர் : நீ அவன கட்டிப்பிடிச்சியாமே  !!!!

வசு : கட்டிப்புடிச்சேனா? அப்படின்னு யார் சொன்னா?

பாஸ்கர் : அவன் தாண்டி சொன்னான். போயிட்டு வரேன்னு சொல்லிட்டு எனக்கு ஒரு ஹக் கொடுத்தாங்கனு  சொல்றான்.

வசு : (பெருமூச்சு விட்டுக்கொண்டால்) அதுவா. இனிமேல் கல்யாணத்துக்கு தான வருவேன்‌. அதனால ஒரு பாய்   சொல்லிட்டு அப்படியே  ஃப்ரெண்ட்லியா ஒரு ஹக் பண்னுனேன்

பாஸ்கர் : இதெல்லாம் என்ன பழக்கம் வசு? இப்படி எல்லாம் நீ யார்கிட்டயும் பழக மாட்டியே? இது என்ன புது பழக்கம்? 

வசு : இப்ப ஏன் கத்துற.இதுல என்ன இருக்கு. அவன் ரெண்டு நாள் நல்லா பாத்துகிட்டான்.சரி போகும் போது கேஷுவலா  ஒரு ஹக் பண்ணிட்டு போனேன்

பாஸ்கர் : கேஷுவலா பண்ணுனியா‌...இதெல்லாம் மச்சானுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா.... அவன் மாலு முன்னாடி  சொல்றான். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.மாலு முன்னாடி என் மானமே போச்சு..அவ கேட்டு கேட்டு சிரிக்கிறா...

வசு : ......

பாஸ்கர் : என்னடி அமைதியாய்ட.

வசு : ஒன்னுமில்ல...வேற எதுவும்  சொன்னானா?

பாஸ்கர் : ஓ...இதுக்கு மேலயும் நடந்துச்சா...அப்போ அவன் இன்னும் முழுசா சொல்லலயா?

வசு : .....

பாஸ்கர் : இங்கபாரு இனிமேல் இப்படி எல்லாம் பண்ற வேலை வெச்சுகாத.அப்றோம் அம்மாகிட்டயும் மச்சான்கிட்டயும் சொல்லிடுவேன்

வசு :  சரி நான் இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். நீ யார்கிட்டயும் சொல்லாத ப்ளீஸ்...

பாஸ்கர் : ஆமா இத சொன்னா அப்படியே எனக்கு மேடல் கொடுப்பாங்க பாரு.. இங்க பாரு வசு  நம்ம குடும்பத்துக்குனு ஒரு மரியாதை இருக்கு.அதை கெடுத்துறாத. ஏதோ எனக்கு பொண்ணு தரேன்னு சொன்னதுனால தான், நான் எல்லாத்தையும்  பொறுத்திட்டு போயிட்டு இருக்கேன்

வசு : சரி னா... இனிமேல் இப்படி நடக்காது...

பாஸ்கர் : இதையே முதலும் கடைசியுமா வச்சுக்கோ. இனிமேல் அவனா பேசுனா கூட என்ன னா என்னன்னு கேட்டுட்டு போய்கிட்டே இரு. அப்புறம் அவன்கிட்ட ஃபோன்ல பேசற வேலை எல்லாம் வச்சுக்காத.போன்ல பேசுறனு தெரிஞ்சுது அப்புறம் அவ்வளவுதான் சொல்லிட்டேன்.

வசு : ம்..

பாஸ்கர் : மச்சான் உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காரு வசு...அத கெடுத்துறாத

வசு : சரி னா

பாஸ்கர் : சரி மனோவ பாத்துக்க.நான் அப்புறம் கூப்பிடுறேன். நீ கல்யாணத்துக்கு காலைல அம்மா கூட வந்தா போதும்...

வசு : ம்.. சரி னா

பாஸ்கர் : வச்சிடறேன்

வசு : ம்

ஃபோனை வைத்த பின்பு பாஸ்கர் மனதுக்குள் ஒரு வித சந்தோஷம் "ஏனென்றால் இனி வசு வினோத்திடம் பேசமாட்டாள்" என்று தனக்குத்தானே குதுகழித்துக்கொண்டான். 

கல்யாணத்தன்று காலையில் வீட்டில் கூட்டமாகவே இருக்கும் அதனால் வசு வந்தால்கூட அவளை எல்லோரும் சூழ்ந்து இருப்பார்கள்.அதனால வினோத் ஆல கண்டிப்பா வசுகிட்ட நெருங்க முடியாது. கல்யாணம் முடிஞ்சி மறுநாள் எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு போய்கிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு வழியாக வசு ச்சாப்டர்  முடிந்தது. "இன்னும் நாலு நாள்ல இங்க கழிச்சுட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்" என்று பெருமூச்சு விட்டபடி அந்த மெத்தையில் அப்படியே படுத்து ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தான். பின் நேரம் ஓட மணி பன்னிரண்டரை ஆகியவை.பின் எழுந்து வெளியே செல்ல வினோத் ஒரு மூட்டையை எடுத்து அந்த மெஷினுக்குள் தட்டி குட்டி கம்பியால் கிளறிக் கொண்டிருந்தான்.

பாஸ்கர் : என்ன வினோத் முடிஞ்சுதா?

வினோத் : இதுதான் பாஸ் கடைசி.இதுக்கப்புறம் நம்ம நேரா ஆத்துக்கு போய்ட்டு குளிச்சிட்டு வீட்டுக்கு போயிடலாம்.

பாஸ்கர் : ஆத்துக்கு எதுக்கு வினோத். வீட்டுக்கு போயே குளிக்கலாமே

வினோத் : அட என்ன பாஸ் வீட்டுக்குள்ள  இருந்தா போரடிக்குதுன்னு சொன்னீங்கல்ல. அதனால்தான் உள்ள ஆத்து பக்கமாக கூட்டு போலாம்னு பார்த்தேன்

பாஸ்கர் : அப்போ சரி போலாம்

வினோத் : ம்...அப்புறம் பாஸ் வசு ஃபோன் பண்ணாங்களா

பாஸ்கர் : இப்பதான் பேசுனா வினோத்

வினோத் : இப்பதான் பேசுனாங்களா... என்கிட்ட கொண்டுவந்து குடுக்கலாம்ல நானும் பேசி இருப்பேன்ல...

பாஸ்கர் : உன் கிட்ட தான் நம்பர் அவ இருக்கே வினோத். நீ பேச வேண்டியதுதானே‌.வந்த அன்னைக்கே நம்பர் வாங்கிட்டுடேல்ல

வினோத் : இந்த வேலை முடிஞ்சு உடனே பேசுறேன் பாஸ்

பாஸ்கர் :  (இனி நீ ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டா டா) சரி சரி பேசு பேசு

வினோத் : நேத்தைக்கு இந்நேரம் இங்கதான் பாஸ் இருந்தாங்க சூப்பரா என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்

பாஸ்கர் : என்ஜாய் பண்ணிட்டு இருந்தீங்களா?

வினோத் : சும்மா ஜாலியா பேசிட்டு, அடிச்சு விளையாடிட்டு இருந்தோம்

பாஸ்கர் : அடிச்சு விளையாடுனேங்களா 

வினோத் : ஆமா பாஸ் அவங்க முதல் அடிச்சாங்க அதுக்கப்புறம் நானும்  அடிச்சு விளையாடினேன்

"வினோதும் வசுவும் எல்லை மீறிப் போகிறார்கள் என்று பாஸ்கருக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது‌ இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை "

பாஸ்கர் : உங்க இரண்டு பேருக்கும் வேற வேல இல்ல

வினோத் : சும்மா பாஸ் ஜாலிக்கு தான். இதுக்கு அப்புறம் உங்க கல்யாணத்தப்ப வருவாங்க.அப்போ பேசக்கூட முடியாது .அப்புறம் அப்படியே ஊருக்கு போய்டுவாங்க .எதோ இந்த இரண்டி நாள்ல்ல  கொஞ்சம் பழகுணோம் அவ்வளவுதான். நீங்க ஏதும் தப்பா எடுத்துக்கல்லல்ல

பாஸ்கர் : (இவனை நம்பலாமா? வேண்டாமா? இப்படியும் பேசுறான் அப்படியும் பேசறான்) ஐயையோ நான் ஏன் வினோத் தப்பா எடுத்துக்க போறேன். நீ வசுவ அக்கா மாதிரி நினைச்சு தான் பழகுற

வினோத் : ரொம்ப தேங்க்ஸ் பாஸ். ரொம்ப அழகா புரிஞ்சு இருக்கீங்க ‌.உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நான் அவங்கள அடிக்கடி நெய்வேலில போய் பார்க்கலாமா ?

பாஸ்கர் : உன்னோட விருப்பம் தான் வினோத். ஆனா என்னோட மச்சான் போலீஸ் அதனால கொஞ்சம் பார்த்துக்கோ .அவருக்கு இதெல்லாம் புடிக்காது.அப்புறோம் வசுக்கு தான் கஷ்டம்

வினோத் : ஐயோ அவங்களுக்கு பிரச்சனை வரும்னா வேண்டாம் பாஸ்

பாஸ்கர் : ம்....

வினோத் : அவங்க கூட இருந்த இந்த ரெண்டு நாலும் மறக்கவே முடியாது பாஸ்

பாஸ்கர் : அப்படி அவ உனக்கு என்ன  பண்ணுனா அவளுடைய புராணத்தை ரொம்ப பாடுற

வினோத் : அவங்க என்ன பண்ணலைனு கேளுங்க பாஸ்

பாஸ்கர் : போதும் போதும் ரொம்ப பாடாத

வினோத் : உங்களுக்கும் சரி உங்கள் மச்சானுக்கும் சரி அக்காவோட அரும தெரியல. அக்கா மட்டும் இந்த ஒரு இருந்தாங்கன்னா

பாஸ்கர் : இருந்தான்னா ????

வினோத் : சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க பாஸ். நானே அவங்கள கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்

பாஸ்கர் : டேய்

வினோத் : சும்மா ஒரு பேச்சுக்கு பாஸ் கோச்சுக்காதீங்க

பாஸ்கர் : ஆசையேல்லாம் நல்லாதான் இருக்கு முதல்ல வேலைய முடி

வினோத் : இதோ முடிஞ்சு போச்சு பாஸ்
"டேய்... டேய் தம்பி" என்று கூப்பிட உள்ளே இருந்து அந்த வேலைக்காரன் ஓடிவந்து "சொல்லுங்க அண்ணேன்" என்றான்.

வினோத் : டேய் அரிசி மாவு எல்லாம் டின்னுல போட்டாச்சு. நீ மசாலா அரைச்சு வண்டில  ஏத்தி வடு சரியா. நான் வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டு வந்தர்றேன்.

வேலைக்காரன் : சரி னே

வினோத் : அப்புறம் பாஸ் போலாமா 

பாஸ்கர் : இப்படியேவா

வினோத் : ஆமா உடம்பேல்லாம் மாவா இருக்குல்ல. ஆத்துல போய் குளிச்சிட்டு அப்படியே வீட்டுக்கு போயிடலாம் சரியா பாஸ்

பாஸ்கர் : சரி வா என்று வெளியே போக வினோத் அந்த ரூமிற்குள் சென்று ஒரு கவரை எடுத்துக் கொண்டு பைக்கிற்கு அருகில் வந்தான்.பின் பைக்கை எடுத்துக்கொண்டு இருவரும் ஆற்றை நோக்கி புறப்பட்டனர்.
செல்லும் வழியெங்கும் பாஸ்கர் பார்த்துக் கொண்டே வந்தான் மயில் சத்தமும் குருவிகள் சத்தமும் கேட்டுக்கொண்டிருக்க தென்னை மரக் காற்று ஓலையுடன் சேர்த்து அடித்துக் கொண்டிருக்க அனைத்தையும் ரசித்தவாறே சென்று கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் மில்லுக்குள் சூடில் இருந்த பாஸ்கருக்கு அப்போது அடித்த காற்று சிறிது குளிர்ச்சியை கொடுத்தது. அதை அனைத்தையும் அனுபவித்து கொண்டு அப்படியே சென்றான். பின்  தண்ணீர் ஒரு ஓடை வழியாக ஓடிக்கொண்டிருக்க அங்கேயே வண்டியை நிறுத்தினான் வினோத். 

[Image: images?q=tbn%3AANd9GcRKtqbx5JNBxO9E855N0...g&usqp=CAU]

பாஸ்கர் இறங்கி எட்டி அந்த ஓடையை பார்க்க ஆறு ஒரு கணவாய் வழியாக ஓடிக்கொண்டிருந்தது அதற்கு பக்கத்து தோட்டத்தில் இன்று காலை  சந்தித்த பெண்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பாஸ்கர் வினோத்தை கவனிக்க அவன் அந்த ஆற்றின் ஓரத்தில் கையையும் முகத்தையும் காலையும் கழுவிவிட்டு அந்த பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை நோக்கி சென்றான். பாஸ்கரும் அவனை பின்தொடர, அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்களில் ரஞ்சிதம் நிமிர்ந்து வினோத் வருவதைக் கண்டாள். பின் அவள் வேலையில் இருந்து எழுந்து அப்படியே வினோத்தை நோக்கி வந்தாள்.பாஸ்கர் ரஞ்சிதத்தை கவனிக்க அவள் உடல் முழுவதும் வியர்த்து இருந்தது. ஜாக்கெட் போடாத அவளது மார்பிலிருந்து வேர்வை வழிந்து அவள் இடுப்பு வழியே வடிந்து அவளது சேலையை தொட்டது. பாஸ்கர் தன்னை கவனிக்கிறான் என்று ரஞ்சிதம் பார்த்தவுடன் அவளது சேலையை சற்று மேலே உயர்த்தி அவளது மார்பு ஆரம்பிக்கும் இடத்தை மறைத்தாள்.

வினோத் : என்ன ரஞ்சிதம் வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு?

ரஞ்சிதம் : நல்லதான் போய்க்கிட்டு இருக்குங்கையா

வினோத் : அப்புறம் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டியா ?

ரஞ்சிதம் : சொல்லிட்டேன் ஆனா ......

[Image: images?q=tbn%3AANd9GcQIF_lSBl0GgFDqDVhnq...Q&usqp=CAU]

வினோத் : என்ன ஆனா ஆவன்னா... என்ன சொல்றா?

ரஞ்சிதம் : கொஞ்சம் பயப்படுறா...

பாஸ்கர் : (வேலை செய்யறதுக்கு எதுக்கு பயப்படனும்)

வினோத் : நீயும் ஆரம்பத்துல பயந்த.இப்போ ஒழுங்கா தானே வேலை செய்யுற

ரஞ்சிதம் : அதையும் சொல்லிட்டேன்

வினோத் : சரி நான் கரும்பு தோட்டத்துக்குள் போறான் நீ மறுபடியும் பேசி பாரு

ரஞ்சிதம் : சரிங்கய்யா

பின் வினோத் அப்படியே கரும்பு தோட்டத்தை நோக்கி செல்ல பின்னாடியே பாஸ்கரும் சென்றான்.

ரஞ்சிதம் : இவங்களுமா ஐயா?

வினோத் : அட பாஸ் நீங்க இருக்கிறதே நான் மறந்துட்டேன். நீங்க அங்க உக்காந்து இருங்க நா கரும்பு தோட்டத்துக்கு போய் தண்ணி பாய்ச்சிட்டு வந்துடறேன்

பாஸ்கர் : நானும் வரேன் வினோத் நான் இங்க உக்காந்து என்ன பண்ண போறேன்?

வினோத் : அதோ இருக்கு பார்த்தீங்களா மோட்டார் ரூம் அங்க போயி மன் வெட்டி எடுத்து மோட்டர் போட்டு தண்ணி பாச்சனும். கரும்பு கரை சட்டையில பட்டா  போகாது. அதனால தான் உங்களை இங்க இருங்கன்னு சொல்றேன்

பாஸ்கர் : நான் இங்க இருந்து என்ன பண்றது?

ரஞ்சிதம் : ஐயா நீங்க போங்க நான் ஐயா கூட பேச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்

வினோத் : ஆம் பாஸ் ரஞ்சிதா நல்லா பேசுவா.. நல்ல வாய் அடிப்பா கொஞ்ச நேரம் உக்காந்து கேட்டுட்டு இருங்க நான் போய் தண்ணி பாய்ச்சிட்டு வந்துடுறேன் இல்ல ஆத்துல குளிக்கனும்னாலும்  குளிங்க

பாஸ்கர் : குளிக்கவா சரி நீ போ சீக்கிரம் வா நான் அங்க உக்காந்து இருக்கேன் என்று சொல்லிவிட்டு பாஸ்கர் வந்த வழியில் உள்ள ஒரு மரத்தில் அமர்ந்து அங்கே வேலை செய்யும் பெண்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் வினோத் நேரே கரும்பு காட்டுக்குள் செல்ல ரஞ்சிதம் காலையில் பார்த்த அந்த சுமதி  பெண்ணிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அந்த பின் பதிலேதும் பேசாமல் ரஞ்சிததை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் பாஸ்கர் அங்கிருந்து தலையை திருப்பி ஆத்துக்கு அந்தபுரம் பார்க்க ஒரு ஆள் கலப்பையை தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவருக்கு வயது ஏறக்குறைய 70 இருக்கும் ஆனால் இந்த வயதிலும் அந்த கலப்பையை தூக்கிக் கொண்டு செல்கிறார் என்று அவரையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர். பின் சுற்றி முற்றி இறக்கும் காத்தாடி மற்றும் வளர்ந்து நிற்கும் கரும்புகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

பின் அப்படியே திரும்பி பார்த்து விட்டு மீண்டும் அந்தப் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை பார்க்க அவனுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவனுக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். "ஒரு நிமிடம் யார் இது?" என்று பாஸ்கர் பார்க்க....வட்ட முகத்தழகி ரஞ்சிதம் நின்று கொண்டிருந்தாள்‌.

பாஸ்கர் : நான் பயந்தே போயிட்டேன்.நீங்க எப்போ வந்தீங்க?

ரஞ்சிதம் : நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. நீங்க தான் அந்தப்பக்கம் பார்த்துகிட்டு இருந்தீங்க.

பாஸ்கர் : நா நீங்க வந்தத கவனிக்கல சரி உக்காருங்க

ரஞ்சிதம் :  இங்க வேண்டாம் கொஞ்ச நேரத்துல இங்க வெயில் வந்துருங்கய்யா. அந்தப்பக்கம் போய் உட்காரலாம் ஐயா

பாஸ்கர் : அந்தப் பக்கமா என்று அந்த பக்கம் பார்க்க அங்கே நான்கு புளியமரங்கள் இருந்தது. அது ஒன்றுக்கொன்று சிறிது இடைவெளிவிட்டு வளர்ந்து இருக்க .எந்தப் பக்கத்திலிருந்து வெயில் அடித்தாலும் நிழல் தரக்கூடிய இடமாக அது இருந்தது .அந்த இடத்தில் காற்றும் நன்றாக அடித்ததை பாஸ்கர் இங்கிருந்து கவனித்தான். பின் "சரி வாங்க போகலாம்" என்று சொல்லிவிட்டு எழுந்து முன்னே செல்ல பின்னே ரஞ்சிதம் வந்து கொண்டிருந்தாள். பின் அங்கேயே சென்று பாஸ்கர் அமர்ந்து விட்டு திரும்பி பார்க்க ரஞ்சித்தை காணவில்லை எங்கே என்று பார்க்க அவள் மரத்திற்கு பின்புறமாக அமர்ந்திருந்தாள்.
[+] 3 users Like Karthik_writes's post
Like Reply


Messages In This Thread
பூஜை (A Sneaky wife) - by Karthik_writes - 12-08-2020, 11:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 13-08-2020, 12:55 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 13-08-2020, 06:14 AM
RE: பூஜை (A Sneaky wife) - by raasug - 13-08-2020, 06:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 14-08-2020, 11:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 15-08-2020, 07:29 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 15-08-2020, 10:04 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 16-08-2020, 11:48 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 17-08-2020, 01:52 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 17-08-2020, 04:42 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 21-08-2020, 12:34 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Kalees03 - 21-08-2020, 02:53 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 21-08-2020, 07:23 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 21-08-2020, 07:28 PM
RE: பூஜை (A Sneaky wife) - by revathi47 - 22-08-2020, 01:00 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 22-08-2020, 01:17 PM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 22-08-2020, 04:10 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 23-08-2020, 09:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 24-08-2020, 12:00 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 24-08-2020, 12:25 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 24-08-2020, 12:57 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 24-08-2020, 07:23 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 24-08-2020, 08:41 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 24-08-2020, 10:59 AM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 24-08-2020, 11:41 AM
RE: பூஜை (A Sneaky wife) - by amutha amu - 24-08-2020, 02:01 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 25-08-2020, 04:00 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 26-08-2020, 09:35 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Rajar32 - 26-08-2020, 02:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 27-08-2020, 07:05 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 27-08-2020, 07:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 27-08-2020, 10:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 27-08-2020, 11:21 PM
RE: பூஜை (A Sneaky wife) - by knockout19 - 28-08-2020, 12:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 28-08-2020, 05:12 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 28-08-2020, 05:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by amutha amu - 28-08-2020, 05:14 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 28-08-2020, 11:55 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 28-08-2020, 11:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 28-08-2020, 11:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 29-08-2020, 01:16 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Kesavan777 - 29-08-2020, 08:14 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 29-08-2020, 11:46 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sid459 - 31-08-2020, 11:06 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Rajar32 - 31-08-2020, 12:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 02-09-2020, 12:30 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 03-09-2020, 12:38 AM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 03-09-2020, 01:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 04-09-2020, 06:38 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 04-09-2020, 11:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 07-09-2020, 05:20 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 07-09-2020, 05:50 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 10-09-2020, 01:15 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 10-09-2020, 01:59 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 10-09-2020, 06:07 AM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 11-09-2020, 12:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 13-09-2020, 12:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by puumi - 13-09-2020, 03:55 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 16-09-2020, 06:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 16-09-2020, 10:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 17-09-2020, 01:06 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 17-09-2020, 04:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 17-09-2020, 11:28 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 19-09-2020, 11:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tmahesh75 - 22-09-2020, 10:10 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 22-09-2020, 11:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 27-09-2020, 08:14 AM
RE: பூஜை (A Sneaky wife) - by jkkarthi - 27-09-2020, 01:27 PM
RE: பூஜை (A Sneaky wife) - by sureshoo7 - 28-09-2020, 03:32 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 28-09-2020, 08:23 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 28-09-2020, 07:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 29-09-2020, 12:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 30-09-2020, 02:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-09-2020, 07:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 30-09-2020, 09:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 01-10-2020, 05:16 PM
RE: பூஜை (A Sneaky wife) - by knockout19 - 01-10-2020, 05:34 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumar12 - 01-10-2020, 05:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 01-10-2020, 06:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Samadhanam - 01-10-2020, 08:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 02-10-2020, 12:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 02-10-2020, 08:47 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 02-10-2020, 10:42 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 02-10-2020, 10:45 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 02-10-2020, 11:35 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 02-10-2020, 08:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 02-10-2020, 05:29 PM
RE: பூஜை (A Sneaky wife) - by AjitKumar - 02-10-2020, 07:41 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tmahesh75 - 04-10-2020, 10:30 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Gitaranjan - 04-10-2020, 11:29 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 04-10-2020, 05:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 10-10-2020, 06:34 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 11-10-2020, 05:54 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 14-10-2020, 07:49 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-10-2020, 06:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 14-10-2020, 10:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Hemanath - 15-10-2020, 10:33 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 16-10-2020, 08:01 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 17-10-2020, 10:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 17-10-2020, 10:56 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 17-10-2020, 11:53 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-10-2020, 09:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 21-10-2020, 12:24 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 21-10-2020, 11:48 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Karthik_writes - 22-10-2020, 12:22 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 25-10-2020, 12:34 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 22-10-2020, 05:16 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 23-10-2020, 12:08 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 23-10-2020, 04:09 AM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 27-10-2020, 03:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by veenaimo - 29-10-2020, 11:53 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sivaraman - 30-10-2020, 07:41 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 02-11-2020, 03:00 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 03-11-2020, 12:27 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-11-2020, 05:23 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 04-11-2020, 09:29 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 04-11-2020, 09:19 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 05-11-2020, 03:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 11-11-2020, 08:51 AM
RE: பூஜை (A Sneaky wife) - by ezygo01 - 11-11-2020, 12:57 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 12-11-2020, 08:47 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 12-11-2020, 02:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-11-2020, 08:42 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 14-11-2020, 04:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 15-11-2020, 05:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by dotx93 - 15-11-2020, 08:51 AM
RE: பூஜை (A Sneaky wife) - by rajan2019 - 15-11-2020, 03:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 17-11-2020, 06:17 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-11-2020, 02:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 21-11-2020, 07:01 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 24-11-2020, 02:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 25-11-2020, 07:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 28-11-2020, 01:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-11-2020, 08:05 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 30-11-2020, 09:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-11-2020, 10:03 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-12-2020, 06:00 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-12-2020, 04:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 06-12-2020, 09:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 08-12-2020, 08:47 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 11-12-2020, 06:33 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Ocean20oc - 13-12-2020, 09:50 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 19-12-2020, 03:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 23-12-2020, 07:15 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 02-01-2021, 06:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 05-01-2021, 03:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 08-01-2021, 03:46 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-01-2021, 05:12 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-01-2021, 01:49 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 23-01-2021, 07:52 AM
RE: பூஜை (A Sneaky wife) - by krish196 - 26-01-2021, 07:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 26-01-2021, 05:32 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 27-01-2021, 10:53 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 01-02-2021, 08:38 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 02-02-2021, 08:05 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 03-02-2021, 10:20 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 06-02-2021, 05:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 11-02-2021, 07:45 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 11-02-2021, 03:28 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 12-02-2021, 07:56 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 12-02-2021, 02:27 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 15-02-2021, 11:35 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 17-02-2021, 08:56 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumar12 - 17-02-2021, 11:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Muralirk - 17-02-2021, 11:42 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumar12 - 18-02-2021, 12:13 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 18-02-2021, 12:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 18-02-2021, 12:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Selva21 - 18-02-2021, 12:20 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sivaraman - 18-02-2021, 08:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sivaraman - 18-02-2021, 08:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by dotx93 - 18-02-2021, 08:32 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-02-2021, 09:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 18-02-2021, 08:19 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xbilla - 18-02-2021, 09:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 18-02-2021, 10:41 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Dorabooji - 19-02-2021, 07:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 19-02-2021, 10:21 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 20-02-2021, 01:08 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 21-02-2021, 05:16 PM
RE: பூஜை (A Sneaky wife) - by rajan2019 - 21-02-2021, 11:48 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 24-02-2021, 08:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by speter1971 - 27-02-2021, 04:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 28-02-2021, 09:25 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 28-02-2021, 04:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-03-2021, 08:35 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 03-03-2021, 11:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Teen Lover - 06-03-2021, 04:04 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 07-03-2021, 01:22 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 10-03-2021, 07:31 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 15-03-2021, 06:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 15-03-2021, 07:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 21-03-2021, 12:24 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 26-03-2021, 08:42 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Gilmalover - 28-03-2021, 11:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 02-04-2021, 10:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-04-2021, 06:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Teen Lover - 20-04-2021, 06:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 24-04-2021, 08:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 24-04-2021, 06:18 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 01-05-2021, 01:49 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumarsrk - 18-05-2021, 10:27 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 24-05-2021, 12:03 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 25-05-2021, 02:24 PM
RE: பூஜை (A Sneaky wife) - by alisabir064 - 31-05-2021, 12:41 PM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 31-05-2021, 02:26 PM
RE: பூஜை (A Sneaky wife) - by alisabir064 - 31-05-2021, 06:18 PM
RE: பூஜை (A Sneaky wife) - by loveraja000 - 12-06-2021, 10:45 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 13-06-2021, 12:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 14-06-2021, 03:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-06-2021, 05:12 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 14-06-2021, 08:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 28-06-2021, 05:06 PM
RE: பூஜை (A Sneaky wife) - by dmka123 - 28-06-2021, 05:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by intrested - 30-06-2021, 11:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by alisabir064 - 22-07-2021, 12:55 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 29-12-2021, 12:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by mmnazixmm - 09-01-2022, 03:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by farithasma - 03-02-2022, 12:54 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 10-02-2022, 09:58 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 27-02-2022, 03:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 27-02-2022, 03:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 23-03-2022, 11:51 PM
RE: பூஜை (A Sneaky wife) - by hdsuntv - 24-03-2022, 06:49 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 25-03-2022, 07:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by jkkarthi - 31-03-2022, 03:15 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 05-05-2022, 04:08 PM
RE: பூஜை (A Sneaky wife) - by nallapaiyan - 13-07-2022, 07:17 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-12-2022, 10:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 15-12-2022, 08:37 AM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 15-12-2022, 08:40 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Priyankd89 - 15-12-2022, 04:00 PM
RE: பூஜை (A Sneaky wife) - by nallapaiyan - 15-12-2022, 04:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Priyankd89 - 06-01-2023, 11:37 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 25-02-2023, 04:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by farithasma - 21-04-2023, 11:07 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish World - 30-04-2023, 07:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 03-07-2023, 01:34 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 06-07-2023, 06:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 10-07-2023, 07:31 PM
RE: பூஜை (A Sneaky wife) - by New man - 28-07-2023, 07:59 AM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 27-03-2024, 11:53 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-03-2024, 06:20 PM
RE: பூஜை (A Sneaky wife) - by God Villian - 31-03-2024, 04:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 08-06-2024, 04:04 PM
RE: பூஜை (A Sneaky wife) - by KumseeTeddy - 08-06-2024, 07:03 PM



Users browsing this thread: 14 Guest(s)