Adultery பூஜை (A Sneaky wife)
Star 
-[b]தொடர்ச்சி...[/b]


[b]நான்காம் நாள்[/b]

"பாஸ் எந்திரிங்க பாஸ், பாஸ் எந்திரிங்க பூஜைக்கு லேட் ஆகுது" என்று பாஸ்கரை எழுப்பிக் கொண்டிருந்தான் வினோத்.பாஸ்கர் கண் முழிக்க முடியாமல் முழித்து விட்டத்தை பார்க்க அங்கே வினோத்தின் முகம் புன்சிரிப்போடு இருந்தது. பின் அப்படியே கண் இரண்டையும் கசக்கி தெளிவான பார்வையுடன் எழுந்து பெட்டில் அமர்ந்தான். பின் மணி என்ன என்று பார்க்க 7 ஆக இருந்தது. "நாளை காலை 8 மணிக்கு பூஜை" என்று நேற்று பவானி சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது "சீக்கிரமே எழுந்து பாத்ரூம் சென்று விட்டு குளித்து சாப்பிட்டுவிட்டு பூஜைக்கு சென்று விடவேண்டும்" என்று மனதில் ஒரு டைம் டேபிள் போட்டு வைத்தான்.அப்போது அவன் வினோத்தை கவனிக்க அவன் பாத்ரூமுக்குள் செல்ல எத்தனிக்கும் போது உடனே பாஸ்கர் "வினோத் நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன், அதுக்கப்புறம் நீ போய் குளி, பூஜை எட்டு மணிக்குனு  நேத்து அத்த சொன்னாங்க" என்றான்.

வினோத் : பாஸ் நீங்க குளிக்கிறதுக்கு தான் டேப்ல தண்ணீர் திறந்து விட போறேன்,என்று சொல்லி உள்ளே சென்றான்.

"இவன் நல்லவனா? கெட்டவனா!" என்ற பாஸ்கரால் யூகிக்க  முடியவில்லை . நேற்று என் தங்கையை கட்டிப்பிடித்திருக்கிறான்.பின் தன் அருகிலேயே தன் மனைவியின்   இடுப்பை தடவிருக்கிறான்... இவன என்னன்னு சொல்றது, பேசாம நேத்து மாலுவ ஏன் அப்படி செஞ்சனு"  கேட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் வினோத் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்."இப்போது அவனிடம் ஏதாவது கேட்டால் அது இன்னும்  மூன்று நாட்களில் வரும் கல்யாணத்தை பாதிக்கும். ஆகையால் கல்யாணம் முடிந்தபிறகு இவனை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று மனதில் நினைத்துக்கொண்டு ஒன்றும் பேசாமல் அப்படியே ஒரு டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றான். காலைக் கடனை கழித்துவிட்டு, குளித்து விட்டு வெளியே வந்தான் ,வந்து பார்க்கையில் ரூமில் யாருமே இல்லை.பின் ஒரு சட்டையும் வேட்டியும் கட்டி கொண்டு நேரே சாப்பிடுவதற்காக வராண்டாவை நோக்கி சென்றான்.அப்போது மாலு ரூம் திறந்திருக்க "சரி ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு வருவோம்" என்று மாலுவின் ரூமிற்குள் நுழைய அங்கே மாலு வை காணவில்லை.ஆனால் பாத்ரூமிற்குள் தண்ணீரின் சலசலப்பு சத்தம் கேட்டது."சரி குளித்துக் கொண்டிருக்கிறாள் போல" என்று நினைத்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே வர பாத்ரூமின் கதவு திறக்கப்பட்டது."ஆஹா குளிச்சி முடிச்சிட்டா போல, சரி சொல்ல வந்தத சொல்லிவிடுவோம்" என்று ரூமிற்குள் நுழைய அங்கே அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஏனென்றால் மாலுவின் பாத்ரூமிலிருந்து குளித்துவிட்டு வெளியே வந்தது வினோத்,ஒரு நிமிடம் அப்படியே பாஸ்கர் அதிர்ச்சியாகி நின்றான்.

வினோத் : என்ன பாஸ் இந்தப்பக்கம், பூஜைக்கு போகலையா?

பாஸ்கர் : நீ இங்க என்ன பண்ற?

வினோத் : இல்ல பாஸ் நீங்க குளிச்சிட்டு இருந்தீங்க,சரி நம்ம அதுக்குள்ள போய் குளிச்சிட்டு வந்து  சாப்பிட்டு மில்லுக்கு போலாம்னு, மாலு பாத்ரூம் யூஸ் பண்ணிக்கிட்டேன்.

பாஸ்கர் : (பாத்ரூம் யூஸ் பண்ணதோட நிறுத்கிட்டா சரி) அப்படியா, சரி  மாலு எங்க?

வினோத் : தெரியல நான் வரும்போது ரூம்ல இருந்து வெளியில போனா கிச்சன்ல இருப்பானு நினைக்கிறேன்

பாஸ்கர் : சரி நான் போய் பாத்துக்குறேன்

வினோத் : என்ன பாஸ் காலையிலே ரொமான்ஸா?

பாஸ்கர் : பூஜைக்கு போய்கிட்டு இருக்கேன் வினோத்.இப்ப ரொமான்ஸ் ரொம்ப அவசியம் தானா (என்று மூஞ்சியில் அடித்தார் போல் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் )

வினோத் : அப்போ பூஜை முடிஞ்சதுக்கு அப்புறம் ரொமான்ஸா? என்று சிரித்தான்

பாஸ்கர் : உன்னை திருத்தவே முடியாது என்று சொல்லிக்கொண்டு மாலுவின் ரூமில் இருந்து வெளியே வர அவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.அது என்னவென்றால் சுந்தரின் ரூமை திறந்து கையில் ஒரு டீ கிளாசுடன் மாலு வெளியே வந்து கொண்டிருந்தாள். 

[Image: images?q=tbn%3AANd9GcRPIdFIh07YLxQYCoO6O...g&usqp=CAU]

பாஸ்கருக்கு அந்த இடத்தில் நெஞ்சு வலி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, "என்ன இவ சுந்தர் ரூம்ல இருந்து க்ளாஸ் எடுத்துட்டு வர, நேத்து  அத்தை டீ  கொடுத்துட்டு உடம்பு முழுக்க கலைஞ்சி வந்தாங்க ,இன்னைக்கு இவளும் டீ கிளாஸ் கொடுத்துட்டு தல முடி கலஞ்சி வர,அது என்ன இந்த வீட்டில ஒரு பழக்கும் டீ கொடுக்கும் போது கூட கதவை மூடிட்டு கொடுக்கிறது,கடவுளே" என்று சுந்தரின் ரூமை நோக்கி வேகமாக நடந்தான்.அதே நேரத்தில் "வினோத் என்ன செய்கிறான்?" என்று பார்க்க அவன் மாலு ரூமில் இருந்து வெளியே வந்து  அவன் ரூமை நோக்கி சென்று கொண்டிருந்தான்.பாஸ்கர் "அப்பாடா " என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு சுந்தர் ரூமை நோக்கி சென்றான். மாலு "சுந்தரின் ரூமை திறந்து வெளியே வந்தாலும்,அதை மூடாமல் தான் கிளாஸ் எடுத்துக்கொண்டு சென்றாள். பின் பாஸ்கர் அந்த திறந்திருந்த ரூமிற்குள் எட்டிப் பார்க்க அங்கே யாரும் இல்லை,பெட்  மட்டும் கலைந்து கிடந்தது. பாத்ரூமிற்குள் தண்ணீர் சலசலப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது."உள்ளே என்ன நடந்தது?" என்று பாஸ்கரால் யூகிக்க முடியவில்லை.ஆனால் நேத்து நடந்த சம்பவம் அவன் மனதை விட்டு போகவில்லை. பின் உடனடியாக வரண்டா விற்கு சென்று அங்கிருக்கும் டேபிளில் அமர்ந்தான். மங்களமும் ,பவானியும், கல்யாணியும் ,மாலும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க டேபிளில் பேப்பர் படித்துக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தார் காத்தமுத்து. பாஸ்கர் சென்று அவர் முன்னாடி அமர்ந்தான்.

[Image: images?q=tbn%3AANd9GcRuQ8DtMGQknw12tMSoY...w&usqp=CAU]
 
காத்தமுத்து : பவானி மாப்பிள்ளைக்கு டீ கொண்டுவா என்று சொல்ல கிச்சனிலிருந்து "இதோ கொண்டு வரேன்ங்க" என்று பவானியின் சத்தம் கேட்டது.பின் அதே நேரத்தில் வாசலில் இருந்து ஐயர் வர காத்தமுத்து எழுந்து அவரை நோக்கி சென்றார்.

காத்தமுத்து : வணக்கம் சாமி 

ஐயர் : வணக்கம், பரவாயில்லையே காலையிலேயே பிள்ளையாண்டா ரெடியா உட்கார்ந்து இருக்காரே 

காத்தமுத்து : நீங்க பூஜைனு சொன்னா மறு பேச்சு உன்டா சாமி 

ஐயர் : அதுவும் சரிதான் பூஜைக்கு இன்னும் 20 நிமிஷம் இருக்குறது.பையன  சாப்பிட்டு வர சொல்லுங்கோ... நான் போய் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துண்டு இருக்கேன்..

காத்தமுத்து : நீங்களும் சாப்பிடுங்க சாமி?

ஐயர் : காலையிலே நெய் பொங்கல் சாப்பிட்டு தான் வரேன்‌.நீங்க சாப்பிட்டு மாப்பிள்ளைய அனுப்புங்கோ... நான் போய் வேலைய பார்க்கிறேன்..

காத்தமுத்து : நல்லதுங்க  சாமி என்று  ஐயர் விடைபெற்றார்.

அதே நேரத்தில் "மாலு அங்கே டைனிங் டேபிளில் பாஸ்கருக்கு காபி கொண்டு வந்து நீட்டினாள்". பாஸ்கர் காப்பியை வாங்கியபடி   மாலுவை கவனிக்க அவள் உடல் முழுவதும் வேர்த்து இருந்தது...நேத்து அத்தை உடல் வேர்த்து இருந்தது போல் இன்று மாலுவின் உடல் வேர்த்திருக்கிறதே, மனக்குமுறல் தாங்க முடியாமல்  இந்த முறை  கேட்டுவிட்டான், பாஸ்கர்.

பாஸ்கர் : என்னாச்சு மாலு ஏன் உடம்பெல்லாம் வேர்த்து இருக்கு?

மாலு : இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமே எழுந்துட்டேன்ல.அதனால தான் காலையில எந்திரிச்சு எல்லா வேலையும் பார்த்துட்டு இருந்தேன்.அதான் களைப்பா வேர்த்து இருக்கு..‌

பாஸ்கர் : ஏன் தனியா பன்னுன யாரும் ஹெல்ப் பண்ணலையா?

மாலு : பண்ணுனாங்க. ஆனா விடியற்காலையிலேயே எல்லா வேளையையும் பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான

பாஸ்கர் : அதுவும் சரிதான்.சரி வரும்போது காபி டம்ளரோட  வந்த

மாலு : அதுவா சுந்தர் மாமா காப்பி கேட்டாங்க,கொடுக்க போனேன்.நீங்க எப்போ பாத்தீங்க?

பாஸ்கர் : நான் என் ரூம்ல இருந்து வெளில வரும்போது பார்த்தேன்..நீ சுந்தர் ரூம் கதவ தொரந்து வந்தத...

மாலு : அப்படியா...

பாஸ்கர் : சுந்தர் வயலுக்கு போகலயா?

மாலு : போவாங்க இனி தான்...

பாஸ்கர் : சரி சரி

மாலு : சரி காப்பிய குடிங்க. நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்

பாஸ்கர் : சரி நீ போ என்று சொல்ல மாலு உடனடியாக கிச்சனுக்குள் சென்றாள்.அவள் முகத்தில் அவள் பொய் சொல்வது போன்ற எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை, அவன் கேட்கும் கேள்விக்கு அவள் நேர்த்தியாகவும், யோசிக்காமல் உடனடியாகவும் பதில் சொன்னாள்.ஒருவேளை நான் பார்க்கும் பார்வையில் தான் தப்பு இருக்கிறதா... 
எதையும் கண்ணால் பார்க்காமல் முடிவு செய்துவிட முடியாது என்று தன் மனதுக்கு யோசனை கூறினான்.காத்த முத்து டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தார்.பின் டீ குடித்துக் கொண்டிருக்க, சுந்தர் வராண்டா விற்கு வந்தான் பாஸ்கர் அவனை கவனிக்க சுந்தரம் பாஸ்கரை திரும்பிப் பார்த்து சிரித்தான்..
‌ பின் மீண்டும் அவன் திரும்பி பார்த்து சிரிக்க

[Image: images?q=tbn%3AANd9GcRq5PnPV8gG4P8TothZp...w&usqp=CAU]

 இந்த முறை  பாஸ்கர் "யாரை பார்த்து சிரிக்கிறான் என்று சைடில் பார்க்க அங்கே மாலு கையில் டிபன் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தபடி சுந்தரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்". 

[Image: images?q=tbn%3AANd9GcQXCmIk3RM-iPTkQnU_s...Q&usqp=CAU]

அவர்கள் சிரிப்பு ஒரு சாதாரணமான சிரிப்பாக பாஸ்கருக்கு தெரியவில்லை ,ஏதோ வஞ்சகமான சிரிப்பாகவும் பின் வெட்கப்பட்டு சிரிப்பதாகவும் இருந்தது.பாஸ்கருக்கு தலையே வெடித்து விடுவது போல் இருந்தது."நான் சுந்தர் ரூமுக்குள் எட்டி பார்க்கும் பொழுது பாத்ரூமிற்குள் தண்ணி சத்தம் கேட்டது,இவன் குளிக்கிறான் என்று தான் நினைத்தேன்...ஆனா இவன பார்த்தா குளிச்ச மாதிரி தெரியலியே..சோர்ந்து போய் இருக்கான்.இன்னும் மூன்று நாள் எப்படி தான் போகப் போகிறதோ" என்ற ஒரு மனக் குழப்பமும் ஏற்பட்டது‌.பின் காபி குடித்துவிட்டு மாலு பரிமாற தோசையை  வாய்க்குள் பிச்சி போட்டான் பாஸ்கர்.பின் மணி 8 ஆகிவிட பாஸ்கர் எழுந்து பூஜை ரூமுக்கு செல்ல அதே நேரத்தில் மதன் மற்றும் வினோத் இருவரும் டைனிங் டேபிளில் வந்து அமர காத்தமுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்கள் இருவருக்கும் மாலு பரிமாறத் தொடங்கினாள்‌. பாஸ்கர் பூஜை ரூமுக்குள் நுழைய பின்னே பவானி வந்துவிட்டாள்.

பவானி : சாமி எல்லா பொருளும் கரெக்டா இருக்குதா? 

ஐயர் : எல்லாம் சரியா இருக்கு... பூஜை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி.. மாப்ள சட்டை கழட்டுங்கோ என்று அவர் சொல்ல பாஸ்கர் சட்டையை கழட்டி சைடில் போட அவனது உடம்பையே பவானி பார்த்துக்கொண்டிருந்தாள்.

[Image: images?q=tbn%3AANd9GcSA0yrfPvqQDfghqbHZQ...A&usqp=CAU]

 பாஸ்கருக்கு அது சற்று வெட்கத்தை ஏற்படுத்த அதை கண்டும் காணாததுபோல் கீழே உட்கார்ந்து விட்டு பவானியைக் பார்த்தான்.அதுவரையில் பாஸ்கரின் உடற்கட்டை பார்த்துக்கொண்டிருந்த பவானி பாஸ்கர் பார்த்த உடன் தனது விழியை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பின் சாதாரணமாக "மாப்பிள்ளை நல்லா சாப்டுட்டு தானே வந்து உட்கார்ந்திருக்கீங்க" என்று கேட்க அதற்கு பாஸ்கர் "நல்லா சாப்பிட்டேன் அத்தை" என்று சொல்ல, "சரி  பூஜை முடிச்சிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு பூஜை ரூமை விட்டு வெளியே சென்றாள்.

பின் பூஜை நடந்து கொண்டிருக்க அந்த ரூமை கடந்து மாலு சென்றாள்‌ அவள் செல்லும் பொழுது "அம்மா நான் குளிக்க போறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாள்‌. அந்த வார்த்தை பாஸ்கரின் காதில் விழுந்தது,அவன் கையில் இருக்கும் வாட்சை கவனிக்க பூஜையை ஆரம்பித்து அரை மணி நேரம் தான் ஆகி இருந்தது.பின் அவள் செல்ல பின்னே வினோத்தும் சென்றான். பாஸ்கர் அதை கண்டான் "இவன் சாப்பிட்டா மில்லுக்கு போக வேண்டியதுதானே,இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கான்" என்று அவன் மனம் கேள்வி கேட்டது பூஜை முடிந்தவுடன்  "வினோதிடம் நேற்று வசுவை மில்லுக்கு கூட்டிச்சென்று என்ன பேசினான்?"  என்று கேட்க வேண்டும்."இனி இந்த வீட்டில் எது மனதில் படுகிறதோ அதை தைரியமாக கேட்டு விட வேண்டும்" என்று மனதில் முடிவு செய்தான். பாஸ்கர் மனதிற்குள் மேலும் பல கேள்விகளும் குழப்பங்களும் அவனைப் போட்டு தின்று கொண்டிருந்தது.பின் ஒருவழியாக பூஜை முடிய ஐயர் பாஸ்கர் கையில் ஒரு சொம்பு பாலைக் கொடுத்தார்,அந்த பாலில் மஞ்சள் கலந்து இருந்தமையால் அது மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதை அந்த தாழியின் மேல் ஊற்ற சொன்னார்.பாஸ்கரும் அந்தப் பாலை அந்த தாயின் மேல் ஊற்றி பூஜையை நிறைவு செய்தான்.பின் ஐயர் பாஸ்கருக்கு விபூதி பூசி விட அப்படியே கண்ணை துடைத்துக்கொண்டு பூஜை ரூமில் இருந்து சட்டையை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.அதே நேரத்தில் அவனுக்கு அங்கே காத்துக்கொண்டிருந்த பவானி பாஸ்கருக்கு "டீ" கொடுத்தாள். "தன்னை சரியான நேரத்தில் சரியான முறையில் கவனித்துக் கொள்வது பவானி மட்டுமே" என்று பாஸ்கர் மனதில் பவானி நாளுக்கு நாள் ஒரு உச்சத்தை தொட்டு கொண்டிருந்தாள். ஆனால் நேற்று அவன் பார்த்த விஷயம் அவளை நம்புவதா? வேண்டாமா? என்ற ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அந்த டீயை வாங்கிக்கொண்டு "நன்றி அத்தை" என்று சொல்லி விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான். பின் குடித்து முடித்துவிட்டு பவானிடம் "அத்தை மாலு எங்கே?" என்று கேட்க,"அவ அப்பவே குளிக்க போனா மாப்ள, இன்னும் என்ன பண்றான்னு தெரியல" என்று சொல்ல பாஸ்கர் மனதிற்குள் "ஆமால்ல அவ அப்பவே போனா..ஒரு  பொண்ணு குளிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் ஆகுமா" என்று நினைத்துக்கொண்டு ,"சரி அத விடுங்க" என்று சொல்லி டீயை குடித்துவிட்டு கிளாஸை டேபிலில் வைத்தான்.பவானி அதை எடுத்துக்கொண்டு கிட்சனுக்குள் செல்ல, பாஸ்கர் நேரே வீட்டிற்குள் சென்றான்‌. அவன் சுந்தர் ரூமை கடந்து வந்து கொண்டிருக்க அதே நேரத்தில் வினோத் காதில் ஒரு போன் பேசிக்கொண்டு மாலு ரூமில் இருந்து வெளியே வந்து பாஸ்கரை கடந்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு  சென்றான்.பாஸ்கர் "இவன் என்ன பண்றான் அவ அப்பவே குளிக்க போனா, இவனும் பின்னாடியே போனான். இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க ஒன்னும் புரியலையே" என்று சொல்லி அவன் சிரித்ததற்கு கூட சிரிக்காமல் அமைதியாக அவனை வேகமாக கடந்து மாலு ரூமிற்குள் சென்றான்‌.அங்கே அவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது அது என்னவென்றால் மாலு உள்ளே சேலை கட்டிக் கொண்டிருந்தாள். பாஸ்கர் பார்க்க மாலு சரியாக அவளது தோளில் சேலையை தூக்கி போட்டு அதில் பின் குத்தி,பின் அவளது இரு மார்பகங்களையும் சேலையால் கவர் செய்து கொண்டு நிமிர்ந்து பார்க்க அங்கே பாஸ்கர் நின்று கொண்டிருந்தான்.

[Image: images?q=tbn%3AANd9GcS2s5QU82OME2B2U7haY...A&usqp=CAU]

மாலு : (சற்று அதிர்ச்சியாகி)  நீங்க எப்போ வந்தீங்க? 

பாஸ்கர் :  யாரு இருக்கானு கூட தெரியாம நீ சேலை கட்டிட்டு இருக்க ?

மாலு : இல்லங்க நான் பார்க்கல.நான் அந்த ரூம்ல சேலைய கட்டிட்டு இருந்தேன். இப்பதான் வந்தேன்.வினோத் இவ்ளோ நேரமா உட்கார்ந்து பேச்சுக் கொடுத்துட்டு இருந்தான்.அதான் கேட்டேன்

பாஸ்கர் : அந்த ரூம்ல சேலை கட்டிட்டு இருந்தியா?

மாலு : ஆமாங்க வினோத் இங்க உட்கார்ந்து இருந்தான்... அதனால் நா அந்த ரூம்ல டிரஸ் மாத்திட்டு இருந்தேன்


பாஸ்கர் : ஒரு பொண்ணு டிரஸ் மாத்தும்போது வெளியில போகணும்ங்கற அறிவு கூடவா அவனுக்கு இல்லை

மாலு : அவன் அப்படித்தான் விடுங்க.நீங்க வாங்க உட்காருங்க

பாஸ்கர் : நீ சும்மா அவன் அப்படி தான்,இப்படி தான்னு சொல்லிட்டு இருக்காத.நான் டிரஸ் மாத்த போறேன் டா நீ வெளியில போனு சொல்ல வேண்டியது தானே

மாலு : அட நீங்க வேற நான் அப்படி தான் சொன்னேன்..

பாஸ்கர் : என்ன சொன்னா?

மாலு : நான் குளிக்க போகும் போது உள்ள வந்துட்டான்

பாஸ்கர் : என்னது உள்ள வந்துட்டானா!!!

மாலு : ஆமாங்க அப்புறம் நான் தான்.நான் குளிக்க போறேன் டா நீ வெளியே போ னு சொன்னேன் அவனும் சரின்னு சொல்லி வெளியில போயிட்டான். அதுக்கப்புறம் நான் குளிச்சு முடிச்சு வெளியே வந்து நான் டிரஸ் மாத்த போறேன் வெளியில போனு சொன்னேன். நீ வேணா அந்த ரூம்க்கு போடி அப்படின்னு சொல்லிட்டான். நானும் அந்த ரூம்ல இருந்து சேலைய மாத்திட்டு இப்பதான் வந்தேன் பார்த்தா  நீங்க நிக்கிறீங்க...

பாஸ்கர் : இருந்தாலும் கொஞ்சம் ஓவரா தான் பண்றான்.எனக்கு இது சுத்தமா பிடிக்கல மாலு.

பின் மாலு பாஸ்கர் கையைப்பிடித்து அந்த கட்டிலில் அமர வைத்தாள்.

மாலு :  இங்க பாருங்க அவன் சின்ன வயசுல இருந்து என் கூட தான் இருக்கிறான்,என் கூட தான் வளர்ந்தான். அவன் இப்படித்தான் என் கூட விளையாடுவான், இப்படித்தான் ஏதாவது பண்ணிக்கிட்டு இருப்பான்.அவனை திடீர்னு இப்படி எல்லாம் பேச முடியாதுங்க... இன்னும் மூணு நாள்தான் அப்புறம் நம்ம கல்யாணம் முடிஞ்சு நம்ம வீட்டுக்கு போயிட போறோம். அதுவரைக்கும் கொஞ்சம்  அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

பாஸ்கர் : சரி பன்னிகிறேன்... நீ சாப்டியா?

மாலு : இல்லங்க இனிமேதான் சாப்பிடனும்

பாஸ்கர் : சரி நீ போய் சாப்பிடு என்று சொல்ல மாலு எழுந்து நடந்து செல்ல அவளது இடுப்பு ஆட்டத்தையும் அவளது முதுகையும் கவனித்தான். அவளது முதுகில் லேசாக நகக்கீறல் ஒன்று இருந்தது.அது இப்போதுதான் கீறி இருப்பது போல் சிவந்து இருந்தது.அவள் சென்ற பின்பு பாஸ்கர் மனதிற்குள் ஏராளமான குழப்பம் ஏற்பட்டது. "என்ன இது ஒரு பொண்ணு குளிக்கும்போது பாத்ரூம்குள்ள போறது, அவ ரூமுக்கு வந்து அவள அதிகாரம் பண்றது. இவன் ஏன் இப்படி இருக்கான் இரண்டு நாள் என் தங்கச்சி பின்னாடி சுத்துனான், இப்ப அவ போனதுக்கப்புறம் மாலு பின்னாடி சுத்துறான்..மாலு போனதுக்கப்புறம் யாரு பின்னாடி சுத்துவான்... இப்போது தான் அவனுக்கு  ஒரு ஐடியா வந்தது. இவன் கூட  மில்லுக்கு போய் வசுவும்,வினோத்தும் நேத்து என்ன பேசினாங்கனு போட்டு வாங்குவோம்"என்று திட்டம் தீட்டி ரூமை விட்டு வெளியே வேகவேகமாக வராண்டாவில் நடந்து சென்றான்.அங்கே வராண்டாவிற்கு வர வாசலில் வினோத் புல்லட்டில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தான்.பின் பாஸ்கர் வேகவேகமாக வாசலுக்கு போய் வினோத் அருகில் சென்று நின்றான்.

[Image: images?q=tbn%3AANd9GcR2qOLWb6PSs8Zu8auSo...A&usqp=CAU]

அங்கே வினோத் போனில் பேசிக்கொண்டு இருந்தான். பின் பக்கத்தில் பாஸ்கர் வந்து நிற்பதை பார்த்து விட்டு "சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்" என்று சொல்லி போனை கட் செய்துவிட்டு பாஸ்கரை பார்த்தான்.

வினோத் : என்ன பாஸ் என்னாச்சு?

பாஸ்கர் :  ஒன்னும் இல்ல வீட்ல போரடிக்குது அதான் உன் கூட அப்படியே மில்லுக்கு வரலாம்னு

வினோத் : மில்லுக்கா அங்கே ஒண்ணுமே இல்லையே. இரண்டு மிஷின் இருக்கும் அவ்வளவுதான்

பாஸ்கர் : (இரண்டு மெஷினுக்கு ஏண்டா நேத்து என் தங்கச்சிய மூணு மணி நேரம் கூட்டிட்டு போன) மில்லுனா மில்லுமட்டும்தானா... சும்மா அப்படியே ஊரை சுத்தி காட்டு.அப்படி மில்லுக்கும் போய்ட்டு வரலாம்.பாரு மணி வெறும் 10 தான் ஆகுது. எவ்வளவு நேரம் தான் டிவி பார்க்கிறது.

வினோத் : மாலுகிட்ட சொல்லிட்டீங்களா?

பாஸ்கர் : அட அவ என்ன சொல்ல போற வா நம்ம போலாம்

வினோத் : சரி வாங்க போலாம் என்று சொல்ல பாஸ்கர் வினோத்திற்கு பின்னாடி புல்லட்டில் ஏறி அமர்ந்தான்.பின் புல்லட் வீட்டைத் தாண்டி சென்றது.
ஊருக்குள் சென்று கொண்டிருக்க எதிரில் வரும் பெரியவர்கள் அனைவரும் வினோத்திற்கு வணக்கம் வைத்துக்கொண்டிருந்தனர். பாஸ்கர் "வினோத் பெரிய ஆளு தான் போல" என்று மனதில் நினைத்துக் கொண்டான்.பின் சிறிது தூரம் செல்ல வயக்காட்டு வேலைக்கு பெண்கள் சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் ஒரு குழுவாக ஒரு பத்து பெண்கள் சென்றுகொண்டிருந்தனர். 

[Image: images?q=tbn%3AANd9GcSVcYb6rd55ya-6TQlvf...w&usqp=CAU]

வினோத் அவர்களுக்கு முன்னே சென்று வண்டியை நிறுத்தினான்.பின் திரும்பி பார்த்து "என்ன  வேலையெல்லாம் எப்படி போகுது" என்று கேட்டான். அதற்கு கூட்டத்தில் இருந்த ஒரு பெண் "நல்லாதான் போகுது துரை தான் கண்டுக்காம போறீங்க" என்றாள்.
பாஸ்கர் அப்படி சொன்ன அந்த பெண்ணை கவனிக்க அந்தப் பெண் ஜாக்கெட் எதுவும் போடாமல் சேலையை மட்டும் கட்டிக்கொண்டு அங்கத்தை மறைத்து இருந்தாள்.அந்தப் பெண்ணிற்கு ஒரு 30 லிருந்து 35 வயது வரை இருக்கும்.

[Image: images?q=tbn%3AANd9GcRJBWfJdJpQLcTyhKmAI...g&usqp=CAU]
              ரஞ்சிதம்


இதுவரையில் பாஸ்கர் அப்படி ஒரு சேலை கட்டை பார்த்ததே இல்லை.அகலமான நெற்றியில் சிவப்பு பொட்டு ,மூக்குத்தி மற்றும் கழுத்தில் கருப்பு கயர் காலில் ஒரு பெரிய தண்டை மற்றும் மெட்டி போட்டு இருந்தாள்.அவளை மேலிருந்து கீழே பார்க்கும் பொழுதே பாஸ்கருக்கு தடி விறைத்தது. பின் லேசாக எழுந்து உட்காருவது போல் அவனது தடியை அட்ஜெஸ்ட் செய்து கொண்டான். அங்கிருக்கும் அனைத்து பெண்களையும் பாஸ்கர் கவனித்தான். ஒவ்வொருத்தியும் அப்படியே நாட்டுக்கட்டை போன்றும்,நெய்கொழுந்து போலும்  இருந்தார்கள். அவர்கள் கையில் ஒரு கூடை அந்தக் கூடையில் குட்டி மண்வெட்டி ,ஒரு துண்டு, டிபன் பாக்ஸ் ,வாட்டர் கேன் ஆகியன இருந்தது."சரி வயலுக்கு வேலைக்கு செல்பவர்கள் இப்படிதான் சொல்வார்கள் போல" என்று மனதில் நினைத்துக் கொண்டான். வந்த நான்கு நாட்களில் பாஸ்கர் இன்றுதான் ஊரையே முழுவதுமாக காண்கிறான்.

வினோத் : அண்ணன் தான் நல்லா கவனிக்கிறான்ல. அப்புறம் என்ன?

அந்தப்பெண் : முதலாளிங்க இரண்டுபேரும் கவனிச்சுக்கிட்டாதான. தொழிலாளி நாங்க எல்லாரும் சந்தோசமா இருக்க முடியும்

வினோத் : சரி நம்ம  மாலு கல்யாணம் முடியட்டும் ஒரு நாள் மொத்தமா கவனிக்கிறோம்

அந்தப்பெண் : காத்துகிட்டு இருக்கோம்.சரி பின்னாடி யாரு?

வினோத் : இதுவா இதுதான் மாலு மாப்ள

அந்தப்பெண் : மாலு மாப்பிள்ளையா..அடியே பாருங்க டி...இவ்ளோ நேரம் இது தெரியாம பேசிட்டு இருக்கோம். நல்ல வாட்ட சாட்டமா தான் இருக்காக

மற்றொரு பெண் : "இவ ஒருத்தி யார பாத்தாலும் கண்ணு போற்றுருவா.. இவ புருஷன தவிர" என்று சொல்ல அங்கே இருக்கும் அனைத்து பெண்களும் சிரித்தனர்.

பாஸ்கரும் சிறிது வெட்கத்தில் தலை குனிந்தான். பின் அங்க இருந்த பெண்கள் "வணக்கம்" சொல்ல பாஸ்கரும் பதிலுக்கு "வணக்கம்" சொன்னான்.

வினோத் : அப்புறம் லாட்டரி அண்ணாச்சி  வந்தாப்புடியா

அந்தப்பெண் : வந்தாக வந்துட்டு ரெண்டு நாள் இருந்துட்டு போயிட்டாக

வினோத் : எப்ப போனக?

அந்தப்பெண் : நேத்துதான் போனாக?

வினோத் : நேத்து போனதுக்கே இன்னைக்கி தேட ஆரம்பிச்சிட்டியா என்று சொல்ல மீண்டும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

பாஸ்கருக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது இவர்கள் இருவரும் டபுள் மீனிங்கில் தான் பேசிக் கொள்கிறார்கள் என்று. எப்படித்தான் புருஷன் இருக்கும்போதே இன்னொருத்தனுக்கு ஆசைப்படுறாங்களோ. சிட்டி தான் அப்படி கெட்டு கிடக்குனா,இங்க கிராமம் அதுக்கு மேல இருக்கு .

அந்தப்பெண் : என்ன இப்படி சொல்லிட்டீக நிலத்துல தண்ணி ஊத்துனா தானே  பயிர் விளையும்

வினோத் : ஏன் விளைஞ்ச பயிர் போதலயா?
 
அந்தப்பெண் : பயிர் எல்லாம் நல்லாதான் விளைஞ்சி கிடக்கு. இருந்தாலும் நிலத்துலயும்  அப்ப அப்ப தண்ணி பாய்க்கணும்ல

வினோத் : கல்யாணம் முடியட்டும் எல்லா நிலத்தையும் தண்ணி பாச்சிருவோம் என்று அனைவரையும் கை காட்டினான்.எல்லாப்பெண்களும் மீண்டும் சிரித்தனர்

அந்தப்பெண் : அப்படி சொல்லுங்க....

வினோத் : ஆமா அது யாரு புதுசா இருக்கு கூட்டத்துல?

அந்தப்பெண் : யாரு?

வினோத் : அந்த மஞ்ச சேலை?

அந்தப்பெண் : அட இவளா..ஏய் சுமதி முன்னாடி வாடி

[Image: images?q=tbn%3AANd9GcRim97omT0tva5VJS4DG...g&usqp=CAU]
             சுமதி

வினோத் : சுமதி யா? 

அந்தப்பெண் : ஆமாயா... இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்தா.. நம்ம முக்கு தெரு ராசு பொண்டாட்டி தான் .கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு.‌

வினோத் : யாரு பந்தல் போடுவானே அந்த ராசா?

அந்தப்பெண் : ஆமாங்கய்யா அவனே தான்...ஏய் சுமதி இவங்க தான் சின்னய்யா கும்பிட்டுகோ டி

சுமதி : வணக்கம் ஐயா

வினோத் : ம்...வேலைக்கு சேர்ந்தது அண்ணனுக்கு தெரியுமா ரஞ்சிதம்

இப்போது தான் அந்தப் பெண்ணின் பெயர் "ரஞ்சிதம்" என்று  பாஸ்கருக்கு தெரிந்தது.

ரஞ்சிதம் : இல்லங்கையா தெரியாது. மாரி அண்ணனுக்கு தெரியும்

வினோத் : சரி சரி நான் பேசிகிறேன்...உனக்கு எந்த ஊரு சுமதி?

சுமதி : எனக்கு பக்கத்துல தாங்க "செங்கோடு"

வினோத் : சரி  ஒழுங்கா வேலை பாப்பியா ?

சுமதி :  பார்ப்பேன்ங்க

வினோத் : சொல்ற வேலையெல்லாம் செய்வியா?

சுமதி : செய்வேங்க..
வினோத் அந்த பெண்னிடம் முதலாளி தனத்தை காட்டுவது பாஸ்கருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

வினோத் : இன்னைக்கு எங்க வேலை ரஞ்சிதம்?

ரஞ்சிதம் : இன்னைக்கு நம்ம ஆத்துக்கு முன்னாடி தான் வேலை

வினோத் : அப்போ நம்ம கரும்பு தோட்டத்துக்கு பக்கத்துல தான்

ரஞ்சிதம் : ஆமாங்கய்யா எட்டி நடந்தா இரண்டு நிமிஷத்துல  வந்துரலாம்

வினோத் : சரி அப்ப நான் மில்லுக்கு போறேன்.கொஞ்ச நேரம் பொருத்து தோட்டத்துக்கு வரேன்‌.நீ பேச வேண்டியது  எல்லாம் பேசிடு

ரஞ்சிதம் : சரிங்க ஐயா

வினோத் : நான் வரேன் என்று சொல்லி சுமதியை மேலும் கீழும் ஒரு சைடாக பார்த்துவிட்டு வண்டியை கிளப்பினான்‌.

பாஸ்கரும் அந்த பெண்ணை மேலும் கீழும் பார்க்க அப்போதுதான் புதிதாக கல்யாணமான பெண் போல் இருந்தது.அப்புராணியான முகம்.நெற்றியில் ஒரு பொட்டும் கழுத்தில் மஞ்சள் நிற தாலியும் கிடந்தது.அவளும் ஜாக்கெட் அணியாமல் சேலை மட்டுமே கட்டி இருந்தாள்.வயது 21 ல் இருந்து 23 இருக்கலாம்.நல்ல எடுப்பான இடுப்பு ,திமிரிய முலை, வெள்ளை தோல் என அனைத்தயும் கவனித்தான்.
[+] 3 users Like Karthik_writes's post
Like Reply


Messages In This Thread
பூஜை (A Sneaky wife) - by Karthik_writes - 12-08-2020, 11:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 13-08-2020, 12:55 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 13-08-2020, 06:14 AM
RE: பூஜை (A Sneaky wife) - by raasug - 13-08-2020, 06:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 14-08-2020, 11:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 15-08-2020, 07:29 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 15-08-2020, 10:04 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 16-08-2020, 11:48 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 17-08-2020, 01:52 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 17-08-2020, 04:42 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 21-08-2020, 12:34 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Kalees03 - 21-08-2020, 02:53 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 21-08-2020, 07:23 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 21-08-2020, 07:28 PM
RE: பூஜை (A Sneaky wife) - by revathi47 - 22-08-2020, 01:00 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 22-08-2020, 01:17 PM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 22-08-2020, 04:10 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 23-08-2020, 09:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 24-08-2020, 12:00 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 24-08-2020, 12:25 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 24-08-2020, 12:57 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 24-08-2020, 07:23 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 24-08-2020, 08:41 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 24-08-2020, 10:59 AM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 24-08-2020, 11:41 AM
RE: பூஜை (A Sneaky wife) - by amutha amu - 24-08-2020, 02:01 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 25-08-2020, 04:00 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 26-08-2020, 09:35 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Rajar32 - 26-08-2020, 02:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 27-08-2020, 07:05 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 27-08-2020, 07:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 27-08-2020, 10:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 27-08-2020, 11:21 PM
RE: பூஜை (A Sneaky wife) - by knockout19 - 28-08-2020, 12:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 28-08-2020, 05:12 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 28-08-2020, 05:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by amutha amu - 28-08-2020, 05:14 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 28-08-2020, 11:55 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 28-08-2020, 11:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 28-08-2020, 11:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 29-08-2020, 01:16 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Kesavan777 - 29-08-2020, 08:14 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 29-08-2020, 11:46 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sid459 - 31-08-2020, 11:06 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Rajar32 - 31-08-2020, 12:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 02-09-2020, 12:30 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 03-09-2020, 12:38 AM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 03-09-2020, 01:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 04-09-2020, 06:38 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 04-09-2020, 11:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 07-09-2020, 05:20 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 07-09-2020, 05:50 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 10-09-2020, 01:15 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 10-09-2020, 01:59 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 10-09-2020, 06:07 AM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 11-09-2020, 12:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 13-09-2020, 12:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by puumi - 13-09-2020, 03:55 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 16-09-2020, 06:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 16-09-2020, 10:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 17-09-2020, 01:06 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 17-09-2020, 04:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 17-09-2020, 11:28 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 19-09-2020, 11:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tmahesh75 - 22-09-2020, 10:10 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 22-09-2020, 11:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 27-09-2020, 08:14 AM
RE: பூஜை (A Sneaky wife) - by jkkarthi - 27-09-2020, 01:27 PM
RE: பூஜை (A Sneaky wife) - by sureshoo7 - 28-09-2020, 03:32 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 28-09-2020, 08:23 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 28-09-2020, 07:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 29-09-2020, 12:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 30-09-2020, 02:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-09-2020, 07:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 30-09-2020, 09:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 01-10-2020, 05:16 PM
RE: பூஜை (A Sneaky wife) - by knockout19 - 01-10-2020, 05:34 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumar12 - 01-10-2020, 05:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 01-10-2020, 06:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Samadhanam - 01-10-2020, 08:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 02-10-2020, 12:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 02-10-2020, 08:47 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 02-10-2020, 10:42 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 02-10-2020, 10:45 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 02-10-2020, 11:35 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 02-10-2020, 08:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 02-10-2020, 05:29 PM
RE: பூஜை (A Sneaky wife) - by AjitKumar - 02-10-2020, 07:41 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tmahesh75 - 04-10-2020, 10:30 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Gitaranjan - 04-10-2020, 11:29 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 04-10-2020, 05:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 10-10-2020, 06:34 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 11-10-2020, 05:54 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 14-10-2020, 07:49 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-10-2020, 06:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 14-10-2020, 10:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Hemanath - 15-10-2020, 10:33 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 16-10-2020, 08:01 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 17-10-2020, 10:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 17-10-2020, 10:56 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 17-10-2020, 11:53 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-10-2020, 09:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 21-10-2020, 12:24 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 21-10-2020, 11:48 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Karthik_writes - 22-10-2020, 11:16 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 25-10-2020, 12:34 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 22-10-2020, 05:16 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 23-10-2020, 12:08 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 23-10-2020, 04:09 AM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 27-10-2020, 03:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by veenaimo - 29-10-2020, 11:53 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sivaraman - 30-10-2020, 07:41 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 02-11-2020, 03:00 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 03-11-2020, 12:27 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-11-2020, 05:23 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 04-11-2020, 09:29 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 04-11-2020, 09:19 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 05-11-2020, 03:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 11-11-2020, 08:51 AM
RE: பூஜை (A Sneaky wife) - by ezygo01 - 11-11-2020, 12:57 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 12-11-2020, 08:47 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 12-11-2020, 02:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-11-2020, 08:42 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 14-11-2020, 04:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 15-11-2020, 05:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by dotx93 - 15-11-2020, 08:51 AM
RE: பூஜை (A Sneaky wife) - by rajan2019 - 15-11-2020, 03:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 17-11-2020, 06:17 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-11-2020, 02:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 21-11-2020, 07:01 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 24-11-2020, 02:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 25-11-2020, 07:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 28-11-2020, 01:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-11-2020, 08:05 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 30-11-2020, 09:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-11-2020, 10:03 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-12-2020, 06:00 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-12-2020, 04:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 06-12-2020, 09:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 08-12-2020, 08:47 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 11-12-2020, 06:33 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Ocean20oc - 13-12-2020, 09:50 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 19-12-2020, 03:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 23-12-2020, 07:15 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 02-01-2021, 06:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 05-01-2021, 03:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 08-01-2021, 03:46 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-01-2021, 05:12 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-01-2021, 01:49 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 23-01-2021, 07:52 AM
RE: பூஜை (A Sneaky wife) - by krish196 - 26-01-2021, 07:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 26-01-2021, 05:32 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 27-01-2021, 10:53 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 01-02-2021, 08:38 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 02-02-2021, 08:05 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 03-02-2021, 10:20 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 06-02-2021, 05:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 11-02-2021, 07:45 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 11-02-2021, 03:28 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 12-02-2021, 07:56 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 12-02-2021, 02:27 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 15-02-2021, 11:35 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 17-02-2021, 08:56 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumar12 - 17-02-2021, 11:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Muralirk - 17-02-2021, 11:42 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumar12 - 18-02-2021, 12:13 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 18-02-2021, 12:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 18-02-2021, 12:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Selva21 - 18-02-2021, 12:20 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sivaraman - 18-02-2021, 08:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sivaraman - 18-02-2021, 08:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by dotx93 - 18-02-2021, 08:32 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-02-2021, 09:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 18-02-2021, 08:19 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xbilla - 18-02-2021, 09:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 18-02-2021, 10:41 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Dorabooji - 19-02-2021, 07:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 19-02-2021, 10:21 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 20-02-2021, 01:08 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 21-02-2021, 05:16 PM
RE: பூஜை (A Sneaky wife) - by rajan2019 - 21-02-2021, 11:48 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 24-02-2021, 08:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by speter1971 - 27-02-2021, 04:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 28-02-2021, 09:25 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 28-02-2021, 04:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-03-2021, 08:35 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 03-03-2021, 11:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Teen Lover - 06-03-2021, 04:04 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 07-03-2021, 01:22 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 10-03-2021, 07:31 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 15-03-2021, 06:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 15-03-2021, 07:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 21-03-2021, 12:24 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 26-03-2021, 08:42 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Gilmalover - 28-03-2021, 11:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 02-04-2021, 10:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-04-2021, 06:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Teen Lover - 20-04-2021, 06:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 24-04-2021, 08:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 24-04-2021, 06:18 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 01-05-2021, 01:49 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumarsrk - 18-05-2021, 10:27 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 24-05-2021, 12:03 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 25-05-2021, 02:24 PM
RE: பூஜை (A Sneaky wife) - by alisabir064 - 31-05-2021, 12:41 PM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 31-05-2021, 02:26 PM
RE: பூஜை (A Sneaky wife) - by alisabir064 - 31-05-2021, 06:18 PM
RE: பூஜை (A Sneaky wife) - by loveraja000 - 12-06-2021, 10:45 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 13-06-2021, 12:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 14-06-2021, 03:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-06-2021, 05:12 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 14-06-2021, 08:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 28-06-2021, 05:06 PM
RE: பூஜை (A Sneaky wife) - by dmka123 - 28-06-2021, 05:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by intrested - 30-06-2021, 11:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by alisabir064 - 22-07-2021, 12:55 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 29-12-2021, 12:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by mmnazixmm - 09-01-2022, 03:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by farithasma - 03-02-2022, 12:54 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 10-02-2022, 09:58 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 27-02-2022, 03:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 27-02-2022, 03:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 23-03-2022, 11:51 PM
RE: பூஜை (A Sneaky wife) - by hdsuntv - 24-03-2022, 06:49 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 25-03-2022, 07:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by jkkarthi - 31-03-2022, 03:15 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 05-05-2022, 04:08 PM
RE: பூஜை (A Sneaky wife) - by nallapaiyan - 13-07-2022, 07:17 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-12-2022, 10:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 15-12-2022, 08:37 AM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 15-12-2022, 08:40 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Priyankd89 - 15-12-2022, 04:00 PM
RE: பூஜை (A Sneaky wife) - by nallapaiyan - 15-12-2022, 04:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Priyankd89 - 06-01-2023, 11:37 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 25-02-2023, 04:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by farithasma - 21-04-2023, 11:07 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish World - 30-04-2023, 07:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 03-07-2023, 01:34 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 06-07-2023, 06:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 10-07-2023, 07:31 PM
RE: பூஜை (A Sneaky wife) - by New man - 28-07-2023, 07:59 AM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 27-03-2024, 11:53 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-03-2024, 06:20 PM
RE: பூஜை (A Sneaky wife) - by God Villian - 31-03-2024, 04:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 08-06-2024, 04:04 PM
RE: பூஜை (A Sneaky wife) - by KumseeTeddy - 08-06-2024, 07:03 PM



Users browsing this thread: 10 Guest(s)