Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
50.

 
அப்டில்லாம் அவனை விட முடியாது மாமா!
 
சொல்றதைக் கேளு ஹாசிணி! நான் உன்னை வெச்சு ரிஸ்க் எடுக்க  விரும்பலை. அதான் லவ் பண்றேன்னு சொல்றேன்ல. அவனை தனியா பாத்துக்கலாம்.
 
என்ன பாத்துப்பீங்க? நான் மட்டும் லவ் பண்ணப்பவே அவனை சும்மா விடக் கூடாதுன்னு நினைச்சேன். இப்ப நீங்களும் லவ் பண்றப்ப, உங்களை அசிங்கப்படுத்துனவனை எப்டி சும்மா விடுவேன்?! என்னை வலுக்கட்டாயப்படுத்திடுவான்னு யோசிக்கிறீங்களா?

[Image: Telugu%2BActress%2BRashi%2BKhanna%2BHot%...1%2529.jpg]

லூசு மாதிரி பேசாத! அவனை அடிக்கனும்ன்னா, இப்டித்தான் அடிக்கனுமான்னு யோசிக்கிறேன். பாம்புன்னு தெரிஞ்சும் ஏன் பக்கத்துல போய் பால் ஊத்தனும்?

 

அவண்லாம் மண்புழுவுக்கு கூட ஒர்த் இல்லை மாமா! ஒருத்தன் எல்லாத் தப்பையும் செய்யுறதுக்கு, இத்தனை குடும்பத்துல விளையாடுறதுக்கு யோசிக்க மாட்டேங்குறான். அவனை அடிக்கிறதுக்கு  நீங்கல்லாம் ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க?

 

அவர்கள் பேசிக்கொண்டே டாக்டர் இருந்த இடத்தை அடைந்திருந்தார்கள்.

 

அவனுக்கு வேலை வெட்டி இல்லை ஹாசிணி. நாங்க அப்படியா? உருப்படியா செய்ய நிறைய வேலை இருக்கு. பாத்துக்க குடும்பம் இருக்கு. இதுக்கு பேரு பயம் இல்லை. அதுக்காக அவனைச் சும்மால்லாம் உட மாட்டோம். என்ன செய்யனுமோ செய்வோம்.

 

இங்க பாருங்க மாமா, டாக்டர் அண்ணாகிட்ட சொன்னதேதான். நீங்க பிசிக்கலா அவனுக்கு என்ன தண்டனை வேணா கொடுங்க. சைக்காலஜிக்கலா தண்டனையை நான் கொடுப்பேன். ரெண்டாவது இப்டி நடந்தாதான் நாம கல்யாணம் பண்ணிக்கிறப்ப நம்மளோட ரிலேஷன்சிப்பை யாரும் தப்பாப் பேச மாட்டாங்க. மத்தவங்க பேசுறதைப் பத்தி நான் கவலைப் படலை. ஆனா, இதுனால, என் பையனுக்கு சைக்காலஜிக்கலா எந்த வருத்தமோ, கஷ்டமோ வர்றதை நான் விரும்பலை.

 
நம்மக் கல்யாணம் சூழ்நிலையின் காரணமா நடந்ததா இருந்தாக் கூட அவனால ஏத்துக்க முடியும். ஆனா, அவனைப் பெத்த அம்மாவை விவாகரத்து பண்ணிட்டு, அவங்க தங்கச்சியையே நீங்க கல்யாணம் பண்னிகிட்டீங்கன்னு கொஞ்ச நாள் கழிச்சு புரியும் போது, அவனுக்கு அது கஷ்டமா இருக்காதா? அவன் நம்ம ரெண்டு பேருகிட்ட இருந்தும் தள்ளி நின்னுடுவான். அதைப் புரிஞ்சுக்கக் கூடிய பக்குவம் வர்றதுக்குள்ள, நம்மளை விட்டு முழுசா விலகிடுவான். அப்டி இல்ல, உங்கம்மா துரோகம் பண்ணா, அதானாலதான் விவாகரத்து பண்ணேன்னு உண்மையைச் சொல்ல முடியுமா நம்மால? முதல்ல, அவனுக்கு ஏன் இந்தக் கஷ்டம் வரனும் சொல்லுங்க?

[Image: raashi-khanna-5ebd35e55579a-1589458405.jpg]

இதுவரை மறுத்த சுந்தரும், ஹாசிணி இந்தளவுக்கு யோசித்திருப்பதும், தன் குழந்தையின் மனநிலையை அவள் பார்ப்பதும், அவள் மீதான காதலை ஆழப்படுத்தியது. கேட்டுக் கொண்டிருந்த டாக்டருக்கோ, இவர்கள் வாழ்வு சிறக்க, தான் ஏதாவது விதத்தில் உதவ வேண்டும் என்ற உறுதிமொழியை மனதில் எழ வைத்தது.

 

சரி ஹாசிணி, ஒரு அண்ணனா, நீ சொல்றதை எல்லாம் நான் ஏத்துக்குறேன். உன் பிளான் என்ன?

 

சிம்ப்பிள் அண்ணா, அவன் கொடுத்த துரோகத்தோட வலியை அவனுக்கு கொடுக்கனும், கண்ட படி சுத்தறதுக்கு அதிகம் அலட்டிக்க வேணாம், ஒழுக்கமா வாழறதுக்குதான் மனத் தைரியமும், கட்டுப்பாடும் வேணும்ன்னு புரியவைக்கனும், எத்தனை பேர் கூட அவன் சுத்துனாலும், தனக்கு ஒண்ணுன்னா ஃபீல் பண்றதுக்கு யாரும் இல்லைன்னு அவனுக்குத் தெரிய வைக்கனும். இதெல்லாம் புரியுறப்ப, காலம் கடந்துடுச்சுன்னு அவனுக்குத் தெரியுறப்ப, அந்தக் கொடுமை எப்படி இருக்கும்ன்னு காட்டனும். அவ்ளோதான்!

 

சரி ஹாசிணி, இதுக்கு எவ்ளோ நாள் டைம் வேணும்!

 

ஒரு மூணு மாசம் போதும்.

 

ஓகே, மூணு மாசம்தான். அதுக்கு மேல, விவேக்குக்கு என்ன தண்டனை கொடுக்கனும்ங்கிறதை நானும் ராமும் பாத்துக்குறோம். அதுல நீயும், சுந்தரும் தலையிடாதீங்க. அவனை, உங்க லைஃப்ல இருந்து தூக்குறது எங்க பொறுப்பு. ஓகே!

 

எனக்கு ஓகே! மாமா உங்களுக்கு ஓகேயா?

 

அதான் எல்லாத்தையும் நீயே முடிவெடுத்துட்டியே!

 

கோவமா மாமா?

 

ப்ப்ச்… கோவமில்லை ஹாசிணி. நீ சொல்றதுல இருக்குற நியாயம் எனக்குப் புரியுது. இருந்தாலும் மனசு கேக்க மாட்டேங்குது. ஓகே. நீ சொல்றதெல்லாம் சரி. ஆனா, தயவு செஞ்சு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டு செய். தனியா எதுவும் செய்ய வேணாம். சரியா?!

 

ஓகே மாமா! என்று புன்னகைத்தாள்.

 

அங்கிருந்து திட்டம் போட்டுதான், இங்க வந்திருக்கு. கடைசி ஆறேழு மாசமா, நீங்க என்ன செய்யனும்கிறதுல எல்லாத்தையும் டிசைட் பண்ணது நாங்கதான். கல்யாணத்தண்ணிக்கு, நீ விவேக் ரூமுக்கு போனது உட்பட எல்லாம் எங்களுக்கு தெரியும். டாக்டர் அண்ணாவும், ராம் அண்ணாவும் வந்தா விவேக்குக்கு சந்தேகம் வந்துடும்ன்னுதான் வரலை.

 

ஹாசிணி அசால்ட்டாய் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த ஹரிணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதுவும் தன் பையனுக்காக ஹாசிணி யோசித்த விதம் அவளை செருப்பால் அடித்தது போலிருந்தது.

 

காமத்திற்க்காக செய்யும் துரோகம் ஒட்டு மொத்த குடும்பத்திலும்  ஏற்படுத்தும் பாதிப்புகளை அவள் புரிந்து கொள்ளும் போது, அவளுக்கு மிக அசிங்கமாய் இருந்தது. தன் குழந்தைக்காக தான் யோசித்ததை விட, அவள் யோசித்த விதம் அவளை மிகவும் குறுக வைத்தது.

 

கொஞ்சம் தயங்கியபடியே கேட்டாள்.

 

விவேக்கை பழிவாங்க திட்டம் போட்டீங்க… எ…. என… எனக்கு என்ன திட்டம் போட்டீங்க?

 

ஒண்ணுமில்லை!

 

ஒ… ஒண்ணுமில்லையா?

 
இல்லை… என்னவா இருந்தாலும் அக்காவா போயிட்டியே! எவ்ளோதான் கோபம் இருந்தாலும், எனக்கு எதுவும் செய்யத் தோணலை.

[Image: 02ea05b83e615fd368dc5dc362e694d8.jpg]

அ… அவரும் எதுவும் சொல்லலியா?

 

கேட்ட ஹரிணியையே ஆழமாய் பார்த்த ஹாசிணி, பின் சொன்னாள்.

 

அவரும் ப்ப்ச்ச்ச், விட்டுடலாம்ன்னு சொல்லிட்டு போயிட்டார். நான் வற்புறுத்திக் கேட்டேன். உங்களுக்கு அக்கா மேலத்தானே கோபம் ஜாஸ்தி வந்திருக்கனும், ஏன் விட்டுட்டீங்கன்னு.

 

உன்னைக் காதலிக்கிற வரைக்கும் கூட அந்த துரோகத்தோட வலி எப்பயுமே இருந்தது ஹாசிணி. ஆனா, இதுக்கு மேலயும் அவ செஞ்ச துரோகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பலை.

 

தவிர, அவளைப் பழிவாங்குனா வருத்தப்படப் போறது அத்தையும், மாமாவும்தான். என் மனைவியா, அவ பண்ண துரோகத்துக்கு, அவங்க பொண்ணையோ, என் பையனோட அம்மாவையோ ஏன் பழி வாங்கிகிட்டு? நமக்கு உண்மை தெரியும்ங்கிறது, அவளுக்குத் தெரிஞ்ச நொடியில இருந்து, அவ வாழ்க்கை நரகம் மாதிரிதான் இருக்கப் போகுது. அந்த நொடி ஒண்ணொண்ணுமே அவளுக்கு அசிங்கம்தான். அதுக்கு மேலயும் என்ன பழி வாங்குறதுன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.

 

முன்பை விட இன்னும் அதிகம் கூசியது ஹரிணிக்கு. எப்போதும் சுந்தர் ஜெண்டில் மேனாகத்தான் நடந்து கொள்கிறார். தாந்தான் தறி கெட்டுப் போனோம் என்றது அவளை பெருமூச்செய்ய வைத்தது. அமைதியாய் யோசிக்கத் தொடங்கினாள் ஹரிணி.

 

விவேக் கொஞ்சம் கடுப்போடே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வெள்ளி மாலை என்பதால், முழு வேலையும் முடியாவிட்டாலும் பராவாயில்லை, இன்று எப்படியாவது ஹாசிணியை படுக்கையில் சாய்த்து விட வேண்டும். முரண்டு பிடித்தால், வலுக்கட்டாயப்படுத்தி, அவளோட பெண்மையை கொஞ்சம் சுவைத்தா போதும், அப்புறம் அவளே கெஞ்ச ஆரம்பிச்சிடுவா. போனாப் போகுதுன்னு உட்டா, ரொம்ப ஆடுறா, இன்னிக்கு அவளை விடக் கூடாதுன்னு உறுதியுடன் வீடு திரும்பியவனுக்கு மீண்டும் எரிச்சலானது. வீட்டீல், ஹாசிணியும், சுந்தரும் எங்கேயோ வெளியே செல்வதற்க்கு தயாராகி, குழந்தையையும் தயார் படுத்தியவாறே விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய ஹாசிணியைத் தோளோடு அணைத்தவாறு, குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் சுந்தர்.

 

என்ன சீக்கிரம் வந்துட்டீங்க. வேலை முடிச்சுட்டீங்களா?

 

நானும் கண்டினியுசா ட்ரிப், ஆஃபிஸ் ஒர்க்ன்னு ஓடிட்டுதான் இருக்கேன் ஹாசிணி. வீட்டுக்கு வந்தவன்கிட்ட, காஃபி வேணுமான்னு கூட கேக்கலை, வேலை முடிச்சிட்டீங்களான்னுதான் கேக்குற. நான் என்ன வேலைக்காரனா? விவேக்கின் கோபம் அவனை மீறி வார்த்தைகளில் தெரிந்தது.

 
மாமால்லாம், இதை விட பயங்கரா கண்டினியசா வேலை செஞ்சிருக்காரு. நீங்களும் அவரை மாதிரியே, வெளிய சொல்லிக்கிற மாதிரி வரணும்ன்னு நினைக்கிறேன், அது தப்பா?

[Image: Heroine-Rashi-Khanna-Images-In-Black-Saree-.jpg]

திரும்ப சுந்தரை உயர்த்தி சொல்லுவது கடுப்பேற்றியது என்றாலும், கொஞ்சம் கோபத்தை அடக்கியபடி கேட்டான்.

 

எங்க வெளிய கிளம்பிட்டீங்க?

 

உங்க வேலை முடிஞ்சு வர லேட்டாகும், அதான் நானும் மாமாவும் ஒரு பார்ட்டிக்கு போகனும்ன்னு கிளம்புனோம்.

 

தன்னை ஒரு பொருட்டாக மதித்து விஷயத்தைக் கூடச் சொல்லத் தோணவில்லை ஹாசிணிக்கு என்பது அவனுக்கும் இன்னும் எரிச்சலாய் இருந்தது. இன்னிக்குனாச்சும் உன் கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்ன்னு நினைச்சேன் என்று முணுமுணுத்தான்.

 

ஒண்ணு பண்ணலாமே, விவேக்கும் நம்ம கூட வரட்டுமே ஹாசிணி?!  என்று சொன்ன சுந்தரை கொஞ்சம் நன்றியுடன் பார்த்தான் விவேக். பராவாயில்லையே சுந்தர் கூட தனக்காக யோசிக்கிறாரே, ரெண்டு பேரும் கேசுவலாத்தான் பழகுறாங்க போல என்று யோசித்த விவேக்கை,

 

நீங்க என்ன சொல்றீங்க விவேக்? வரீங்களா?

 

அவனுக்கு, அவனை மட்டும் அனுப்பி விட்டு, ஹாசிணியுடன் தனியாக இருக்க ஆசை என்றாலும், அது நடக்காது என்பதால், இதற்கு ஒத்துக் கொண்டான். வண்டியை விவேக்கினை ஓட்டச்சொல்லி விட்டு, ஹாசிணி குழந்தையுடன், சுந்தருடன் உட்கார்ந்தது அவனை இன்னும் கடுப்பேத்தியது.

 

அரை மணி நேரப் பயணத்தில், அவனை மதிக்காமல், அவர்கள் மட்டும் பேசிக் கொண்டும், குழந்தையோடு விளையாடிக் கொண்டும் இருந்தது இன்னும் எரிச்சலூட்டியது.

 

வண்டியில் கூட, அவனோடு ஒட்டிதான் உட்காரணுமா?, குழந்தையை நடுவுல வெச்சுட்டு தள்ளி உட்காரலாம்ல்ல? அதென்ன, மடியில வெச்சுகிட்டு, அவன் தோள்ல சாஞ்சிகிட்டு வர்றது? சரி இவன் என்ன, அவளைச் சுத்திக் கைபோட்டிருக்கான்? உட்டா, ஹாசிணியை அவன் மடில உட்கார வெச்சிக்குவான் போல என்று வழி முழுக்க வசைபாடியபடியே வந்தவனுக்கு தெரியவில்லை, தன்னை டிரைவர் மாதிரி அவர்கள் உபயோகிப்பது.

 

ஈசிஆர் சாலையில், தள்ளியிருந்த ஒரு பெரிய பங்களாவிற்கு வந்ததும், மிக அமைதியாக இருந்த வீடு விவேக்கை ஆச்சரியப்படுத்தியது.

 

பார்ட்டின்னு சொன்னீங்க? வேற யாரும் இல்லை?

 

தெரிஞ்ச ஃபிரண்டைப் பாக்கப் போறோம், அவ்ளோதான். சும்மா மூணு ஃபாமிலி மட்டும்தான். அதிகம் யாருமில்லை?! என்று சொன்ன ஹாசிணி சுந்தர் பக்கம் திரும்பி,

 

ஏங்க ஃபாமிலியா மட்டும்தானே வரோம்ன்னு சொல்லியிருந்தீங்க. இப்ப இவர் எக்ஸ்ட்ராவா வர்றாரே, அவங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா? ஒரு டிக்கெட் ஜாஸ்தின்னு தெரியுமா?

 

நானும் நீயும்தாண்டி ஃபாமிலி, அவனும் நீயும் எப்டி ஃபாமிலி என்று கடுப்பில் பார்த்தவனுக்கு சுந்தரின் பதில் இன்னும் எரிச்சலூட்டியது.

 

ஒண்ணும் பிரச்சினையில்லை ஹாசிணி, பார்ட்டிக்கு வர்றவங்களோட டிரைவருக்குன்னு எப்பவுமே சேத்துதான் சமைப்பாங்க. டோண்ட் ஒர்ரி!

 

என்னாது டிரைவரா? என்று கடுப்பானவனை ஹாசிணி இன்னும் கடுப்பேற்றினாள்.

 

ஏங்க, இந்தக் குட்டிப் பையன், எடுத்துக்கோங்க என்று விவேக்குக்கு வேலை கொடுத்தவள், அவனுக்கும் முன்பாகவே, சுந்தருடன் இணைந்து நடந்து சென்றவளையேப் பார்த்த விவேக்குக்கு, இன்னிக்கு நைட்டு உன்னை ரேப் பண்ணாலும் சரி, உன்னை டேஸ்ட் பாக்காம விட மாட்டேண்டி என்று கறுவிபடியே, அந்தப் பெரிய வீட்டின் லானில், அவர்களைப் பின் தொடர்ந்தான்.

 

திடீரென்று, ஹலோ, வாங்க வாங்க, ஒரு வழியா வந்துட்டீங்க, இந்த நாளுக்காக எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா என்று வந்தக் குரலைக் கேட்டு திரும்பியவனுக்கு கடும் அதிர்ச்சி.

 

ஏனெனில் அங்கு நின்று கொண்டிருந்தது, டாக்டர் மதுசூதனனும், அவர் மனைவி அபர்ணாவும். அவனை இன்னும் அதிர்ச்சிக்க்குள்ளாக்கியது, அவனைப் போலவே, அபர்ணாவும், அவனைப் பார்த்து பேயறைந்தாற் போல் நின்று கொண்டிருந்ததுதான். அவளும், இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்று அவனுக்குத் தெளிவாகச் சொல்லியது.

 [Image: Anasuya-Bharadwaj-Images-28-700x1035.jpg]

அபர்ணாவைப் பார்த்து மாதங்கள் ஆகியிருக்கும், திருமணம் முடிந்து, அவள் மனைவியை கெரெக்ட் செய்துவிட்டு, திரும்ப உன்னை கவனிக்குறேன் என்று சொல்லிச் சென்றிருந்தான். அவளை திருமணத்திற்கு அழைக்கவில்லை. அபர்ணா அதிலெல்லாம் படு விவரம். வெளி உலகத்தின் முன், அவனை அதிகம் தெரிந்ததாக காட்டிக் கொள்ள மாட்டாள். ஆனால், அவளிடம் ஹாசிணியின் ஃபோட்டோவைக் காட்டியிருந்தான்.

 

அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு கெஸ்ட் ஹவுசில் காமக் களியாட்டம் நிகழ்த்தியிருந்தாலும், அது வேறொரு இடத்தில் இருக்கிறது. அங்கு அவர்கள் செல்லும் போது, யாருமில்லாத படி பார்த்துக் கொள்ளுவார்கள். அதுவும் மிக அரிதாகத்தான். முடிந்தவரை, உள்ளூரில் அவர்கள் தங்கள் லீலைகளை வைத்துக் கொள்வதில்லை.

 

அதிர்ச்சியுடன் இருந்த தன்னை, டாக்டர் சற்றே ஆழமாகப் பார்ப்பது போலிருந்தது விவேக்குக்கு.

 

அபர்ணாவோ, முதலில் அதிர்ச்சி அடைந்தவள், பின் சுதாரித்துக் கொண்டாலும், அவ்வப்போது கண்களால், நீ எப்படி இங்கே என்று ஜாடையால் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கும், உள்ளே கிலி பிடித்திருந்தது.

 

அந்த அதிர்ச்சி நீங்குவதற்க்குள், அவர்கள் பின்னாடியே, வந்து ரொம்ப நாளாச்சா என்று கேட்டவாறே வந்து நின்ற ராமையும் பார்த்த விவேக்குக்கு வெலவெலத்துப் போனது.

 

ஹாசிணியோ, மிக உரிமையாய் ராமையும், டாக்டரையும் அண்ணா என்றழைத்து பேசியதும், அவர்கள் குழந்தையுடன் விளையாடுவதும், மிகக் கலகலப்பாய் பேசிக் கொள்வதும், அவனுக்கு குழப்பத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது.  அதே குழப்பமும், அதிர்ச்சியும், அபர்ணாவுக்கும் இருந்தது அவனுக்கு இலேசாய் பயத்தைக் கொடுத்தது. ஏனோ, அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் அவர்கள் மட்டுமே பேசிக் கொள்வதாய் தோன்றியது.

 

பின் அவனைப் பார்த்த ராம், நீ விவேக்தானே என்று கேட்டார். என்ன இருந்தாலும், ஒரு காலத்தில் அவரிடம் வேலை செய்தவனாச்சே.

 

ஆமா விவேக்தான் என்று சொன்ன ஹாசிணி, அவனை தன் கணவன் என்று சொல்லவில்லை.

 

இவங்கதான் நீங்க சொன்ன ஃபிரண்ட்சா, எனக்குத் தெரியாம, எப்ப இவங்க ஃபிரண்டு ஆனாங்க என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளவும், பயமும், தவிப்பும் கலந்து கேட்டாள் அபர்ணா.

 

நீ கூடத்தான், அடிக்கடி ஊர் சுத்தப் போற. எந்த ஃபிரண்டு, எப்பப் பழகுன, எப்படிப்பட்ட பழக்கம்ன்னுலாம் எனக்குச் சொல்றியா என்ன என்று அவளிடம் நக்கலாகச் சொன்னதைக் கண்டு திடுக்கென்றிருந்தது அபர்ணாவுக்கு. ஏனெனில், மதுசூதனன், அப்படியெல்லாம் அவளிடம் இதுவரை பேசியதே இல்லை.

 

வாங்க உள்ளே போகலாம் என்று, அவர்கள் வீட்டை நோக்கி நடக்க, மெல்ல பின் தங்கினார்கள் அபர்ணாவும், விவேக்கும்.

 

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன், அபர்ணா கேட்ட கேள்வி,

 
இங்க ஏன் வந்த விவேக்? என்ன நடக்குது? இவங்களுக்குள்ள எப்டி பழக்கம்? என்ன நடக்குது இங்க???
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 21-10-2020, 08:23 PM



Users browsing this thread: 37 Guest(s)