21-10-2020, 01:55 PM
கதை எழுதும் கதை ஆட்சியருக்கு என் வணக்கம் என் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு மூன்று கேள்விகளுக்கு பதில் அளித்தீர்கள் தமிழில் ஆங்கிலத்தில் தொடர்ந்து உங்கள் பதிலை பார்த்தேன் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது நீங்கள் உங்கள் பதிலை தமிழில் பதிவுசெய்யவும்
கதை பதிவிட ஏன் கால தாமதம் என்று கூறுங்கள்
உங்களுக்கு அதை அடுத்த பதிவு எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் நான்கு நாட்கள் ஆகிவிட்டத
எப்பொழுது அடுத்த கதை நீங்கள் பாதி விடுவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஏன் காலதாமதம் வேலை பளு காரணமா திங்களன்று பதிவிடுகிறேன் என்று கூறினீர்கள் என்பது விடவில்லை இன்று புதன் கிழமை என்று நினைக்கிறேன் எப்போது பதிவிடுகிறார்கள் கதை என் கேள்விக்கு விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் முக்கியமாக தமிழில் பதிவிடுங்கள்

ஒரு வேளை
ஒரு வேளை
ஒரு வேளை