21-10-2020, 01:48 PM
(21-10-2020, 12:38 PM)Loveyourself1990 Wrote: நான் ஹட்ர்ஸ் காக ஒன்னும் இந்த முடிவை எடுக்கல, என்னோட மனநிம்மதிக்காக தான் எடுத்தேன்.
ஹட்ர்ஸ் பேசுறது எல்லாம் நான் என்ன திருத்தக்க எடுப்பேன் தவிர சோர்ந்து போக மாட்டேன்.
நான் சனிக்கிழமை எனக்கு கொஞ்சம் பர்சனல் ப்ரோப்லேம் இருக்கு, அதுனால திங்கள்கிழமை தான் அப்டேட் பண்ண முடியும் சொன்னேன். அனாலும் "காதலுக்கு வயதில்லை" ல ஒரு பதிவு பண்ணுனேன், கொஞ்சம் எழுதுனத்தை சேர்த்து, ஆனா சில பேரு என்னோட உணர்ச்சியை, என்னோட சூழ்நிலையை புரிஞ்சிக்காம "சனிக்கிழமை பெரிய அப்டேட் போடுங்க" னு கருத்து மட்டும் சொல்றாங்க, ஆனா அதுக்கு ஏத்த ரெஸ்பான்ஸ்மும் இல்ல, அதையும் நான் பெருசா எடுத்துக்காம தான் தினமும் ரெண்டும் கதையும் ஒரு ஒரு பதிவு செஞ்சுட்டு வந்தேன்
ஒதுக்குறேன், நான் ஒன்னும் அவ்ளோ உலகமகா கதை எழுத்துல, இன்செஸ்ட் கதை தான் எழுதுறேன், ஆனா நான் அத வெறும் காமம் மட்டும் மையமா வச்சு எழுதவே இல்லை, இந்த கதை 15 பதிவுக்கு மேல குடுத்து இருக்கேன் (தினமும் ஒரு பதிவு) அனாலும் 3 பதிவுல தான் காமம் இருக்கும்
நல்ல கதையை எப்பவும் மறக்க மாட்டாங்க, நான் "Screwdriver " ஸ்டோரீஸ்க்கு நல்ல ரசிகன், அவரு கதையை இன்னும் நான் மறக்காம நியாபகம் வச்சு இருக்கேன் "காலம் என் கையில்" ஓட மைய கருல அவரு பங்கும் இருக்கு அவரோட "அசோக் கால்லிங் அசோக்" ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை தான் அதே மாறி முயற்சி பண்ணனும் தான் கதையை எழுத ஆரமிச்சேன்.
இங்க யாராச்சும் ஒரே நாலுள ரெண்டு கதைக்கும் ஒரு ஒரு பதிவு இடுறாங்க சொல்லுங்க பார்ப்போம், நான் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் மேல இதுல டைம் ஸ்பென்ட் பண்றேன், நான் அவ்ளோ உண்மையா ஸ்பென்ட் பண்ணி எனக்கு நல்ல பேரு ஒன்னும் கிடைக்கலையே
கதை எழுதும் கதை ஆட்சியருக்குு என் வணக்கம்
வேலைப்பளு காரணமாக நான் எனது கருத்துக்களை பதிவுுு செய்ய முடியவில்லைய
யாருக்காகவும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் நீங்கள் எழுதும் கதை உங்கள் மனதை கவர்ந்தால் மட்டுமேே நீங்கள் தொடர்ந்து கதையைை எழுதுங்கள்
உங்கள் கதைக்கு எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு
ஒரே நாளில் கதை எழுவது மிகவும் அபூர்வம் சாதிக்க வேண்டும் என்று இரண்டு கதைகளைை எழுதுவது என் மனதுக்கு மிகவும்்் சந்தோஷம் தருகிறது நீங்கள் தொடர்ந்து உங்கள் கதையை எழுதிக் கொண்டேே இருங்கள் உங்கள் கதைக்கான வரவேற்்பு மிகவுுு மிகவும்் சந்தோஷமா இருக்கிறதுக எப்போது அடுத்த பாகம் கிடைக்கும் என்றுு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்் என்னைப்போல்
பல நண்பர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் கதையைை மேலும் தொடர என்் வாழ்த்துக்கள் வேகமாக உங்கள் அடுத்த பதிவைை பதிவு என் மனமார்ந்த வேண்டுகோள் தவறு இருந்தால்் மன்னித்துக்
ஒரு வேளை
ஒரு வேளை
ஒரு வேளை