18-10-2020, 12:47 PM
(This post was last modified: 18-10-2020, 12:48 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்தடுத்து நாட்க்கள் நகர்ந்தது, அப்பா குழந்தையோடு ஒன்றிவிட்டாள், அம்மா சிந்துவை தன் மகளாகவே கருதிவிட்டாள்… ஆனால் அக்கா மட்டும் எல்லார் முன்னும் நடித்துவிட்டு, அங்களைவிட்டு தனித்தே நின்றாள்…. அப்படியிருக்க ஒருநாள் எல்லோரும் ஒன்றாய் இருக்கும் போது அப்பா பெச்சை தொடர்ந்தாள்….
‘ம்ம்… எல்லாரும் ஒன்னா இருக்கோம், நாம் வேற குலதெய்வ கோயிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சி போய் வருவோமா…’ என்க
‘ஆமாங்க எனக்கும் ரொம்ப நாளா அங்க போனும்னே தோணிகிட்டே இருக்கு…’ என்றாள்
‘ம்ம்… நீ என்னடா சொல்லுர…’ என என் பக்கம் பார்க்க
‘நீங்க போயிட்டு வாங்கப்பா, நான் வரல…’ என்றேன், இது அவர்களுக்கு தெரிந்த ஒன்றே அதனால் பெரிதாய் ஒன்றும் அளட்டி கொள்ளவில்லை
‘ஹ்ம்…. நீ என்ன சொல்ற சரண்யா…’ என அக்கா பக்கம் பார்க்க, அவள் பதிலுக்காய் நானும் ஆவலுடன் இருந்தேன்
‘இல்லப்பா…. நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க, நான் வீட்ட பாத்துக்குரேன்….’
‘நீ வாயேண்டி, உனக்காக தானே கோயிலுக்கு போனுங்குறோம்…’
‘விடுமா…. பொண்ணுக்கு மனசுல வேர ஏதும் இருகும் போல, அவ எது செஞ்சாலும் அவ விருப்பத்தோடயே செய்யட்டும்…’ என்றார்
‘சரிங்க….’ என்ற அம்மாவும் அப்பாவும் எழுந்து கோவிலுக்கு புறப்பட தயாராக போக
‘அப்பா…. நான் உங்க கூட வரவா…’ என்றாள் கார்த்திகா
‘………….’ யோசனையுடன் அம்மாவை பார்க்க
‘என் கொழந்தைய உங்க பேர கொழந்தையா ஏத்துக்கிட்டீங்க, உங்க பேர கொழந்த உங்க கோயில பாக்க வேணாமா…’ என்றாள், இதை கேட்ட அப்பாவும்
‘கண்டிப்பாமா….. என் பேர கொழந்த கண்டிப்பா என் குலதெய்வத்த பாக்கனும்… உனக்கு இல்லாத உரிமையா நீ எங்க கூட வர அனுமதிலாம் தேவை இல்லமா….’ என்றார், இதை கேட்ட கார்த்திகா கண்களில் ஆனந்த கண்ணீர்
தொடரும்…..