17-10-2020, 10:08 PM
நண்பா மிகவும் அருமையாக உள்ளது. சில நபர்களுக்கு மட்டுமே கதை எழுத முடியும் . அதில் நீங்களும் ஒன்று. நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் கதைகளை எழுதி வருகிறார்கள் என்பது அனைவரும்க்கும் தெரியும். ஆகவே உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் கதைகளை பதிவு செய்யவும் நன்றி நண்பா.