17-10-2020, 07:18 PM
(17-10-2020, 02:59 PM)Loveyourself1990 Wrote: அன்பான வாசகர்களே, ஒரு சிறிய பிரச்னையால் ஒரு சில நாட்கள் கதை எழுதுவதில் நேரம் இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது, நான் முயற்சி செய்து திங்ககிழமை அன்று ஒரு பதிவு இடமுயற்சி செய்கிறேன்
தாமதத்திற்கு என்னை மன்னிக்கவும்
(17-10-2020, 06:30 PM)Xossipyan Wrote: சனிக்கிழமை பெரிய அப்டேட் போடுங்க pls
அனைவருக்கும் மிக்க நன்றி,
இத்தனை நாட்கள் எனக்கு ஆதரவு குடுத்த நண்பர்களுக்கு நன்றி
நான் இத்தனை நாள் தினமும் ஒரு ஒரு பதிவம், கடைசி 5 நாட்கள் இரு கதையும் ஒரு ஒரு பதிவு பதிவு செய்தேன்.
நான் மதியம், திங்கள்கிழமை தான் அடுத்த பதிவு செய்ய முடியும் என்று இரு கதையிலும் சொல்லி இருந்தேன்
ஆனாலும் நேத்து காதலுக்கு வயதில்லை எபிசொட் பதிவு செய்தனால் இன்று எழுதி ஒரு பதிவு செய்தேன்
ஆனால் "Xossipyan " என்ற நபர் "சனிக்கிழமை பெரிய அப்டேட் போடுங்க ப்ளஸ்" என்று பதிவிடுகிறார் , அவர் இது நாள் வரை எனது கதையில் ஒரு பதிவு கூட இடாத நபர்
கதை எழுதும் எங்களை நெறைய எழுதுங்க, பெருசா எழுதுங்க சொல்ற நீங்க , உங்க பாராட்டையும் பக்கம் பக்கமா எழுதணும், நீங்க அதிக பச்ச சொல்ற பாராட்டு சூப்பர், கன்டினியூ மட்டும் தான்
அப்ப என குறை சொல்ல உங்களுக்கு ஒரு தகுதியும் இல்லை.
இங்க யாரும் தினமும் 2 கதையும் மாத்தி மாத்தி எழுதல, நான் அப்படி எழுதினேன், ஆனா எனக்கு கிடைச்சது இது தான்
நானும் மனுஷன் தான் எனக்கும் குடும்பம், வேலை எல்லாம் இருக்கு, ஒருத்தன எவளோ தான் நீங்க காய படுத்துவீங்க?
போதும், மிக்க நன்றி அனைவருக்கும்
இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html