17-10-2020, 09:05 AM
(16-10-2020, 07:06 PM)அன்பானவர் .1990 Wrote: மிக்க நந்த்ரி தோலரே,
விரவில் 3 குடும்பம் ஓரே வீட்டில் சங்கம் அவர்கல் .. மோன்ரு குடும்பம் ஓரே குடும்பமக மாரம்
நான் செய்த கமெண்டுக்கு நீங்கள் கொடுத்த கண் பதிலுக்கு நன்றி ஆனா ஒன்னு எனக்கு மட்டுமில்ல இனி வர்ற எல்லா கேள்விக்கும் பதில் நீங்க கொடுக்கும் போது தமிழ்ல டைப் பண்ணுங்க தயவு செஞ்சு எனக்கு மட்டும் இல்ல நிறைய பேர் இங்கிலீஷ் தெரியாம படிக்கிறவங்க இருக்காங்க அதனால இங்கு யாருக்கு கமெண்ட் பண்ணாலும் தமிழிலேயே கமெண்ட் குடுங்க குடுங்க அது என்னோட தாழ்மையான வேண்டுகோள் எனக்கு மட்டுமில்ல இனி யார் இங்கிலீஷ்ல கேட்டாலும் நீங்க தமிழிலேயே உங்கள் கருத்துக்களை நீங்களும் சொல்லுங்கள் தோழரே இந்த மாதிரி சொல்றேே ஆனா நிறைய பேர் வந்துட்டு இங்கிலீஷ் படிக்கத் தெரியாமல் தமிழ் மட்டும் படிக்க வந்து இருக்காங்க இங்கிலீஷ் தெரிந்தாலும் அந்த தமிழ்ல வர மாதிரி ஒரு கருத்துக்கள் இருக்காது நல்ல இருக்கு அதுக்கு தான் சொல்றேன்
ஒரு வேளை
ஒரு வேளை
ஒரு வேளை