13-03-2019, 12:12 PM
“ஏன் பாட்டி. வந்ததும் வராததுமா" என்றேன்.
“ஏண்டா கோபம் பொத்துகிட்டு வருதோ? எப்ப உங்கம்மா வந்தாளோ அப்பவே எங்க குடும்பத்துக்கு சனியன் பிடிச்சிடுச்சி. இவ வயித்தில் ஏதாவது தங்குதா?" என்று கத்த ஆரம்பித்தாள்.
“ஏன் பாட்டி. அதுக்கு எங்கம்மா என்ன பண்ணுவா. எங்கம்மா கூட சங்கரனுக்கு பெண்டாட்டிதானே" என்றேன்.
“யார் சொன்னா? உங்கம்மாதான் அவனுடன் ஒட்டிட்டு இருக்கா. எங்கே சங்கரன் அவளை கட்டினான்" என்று வறுத்து எடுத்தாள்.
“சரி விடுமா? நானே ஒத்துக்கிட்டேன்" என்று என்னை தள்ளிக் கொண்டு விலாஸினி உள்ளே வந்தாள். நான் அந்த அறையில் தங்க விலாஸினி அவள் அம்மாவுடன் சமையலறைக்கு சென்றாள். உள்ளே அவளிடம் கிழவி குழந்தை பற்றி கேட்பதையும், விலாஸினி அழுவதும் எனக்கு பரிதாபமாக இருந்தது. என் கோபம் எல்லாம் சங்கரன் மேல் திரும்பியது. படுபாவி எல்லாரையும் ஏமாத்தி இருக்கான். உள்ளே விலாஸினி ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள். மெல்ல படுத்ததும் உறங்கி விட்டேன். எவ்வளவு நேரம் உறங்கினேனோ தெரியாது. மெல்ல என்னை தூக்கத்தில் யாரோ தடவுவது போல தெரிந்தது. யார் என்று கண்ணை விழுத்து பார்த்தால் விலாஸினி. விலாஸினி. தேவதை போல இருந்தாள். ஆனால் ஏனோ முகம் மட்டும் தெளிவாக இல்லை.
“என்ன விலூ அப்செட்டா இருக்கே?" என்றேன்.
“அதை சோக கதையை ஏன் கேக்குறே" என்றாள்.
“சொன்னாதானே தெரியும்" என்றேன்.
“எல்லாரும் குழந்தை பத்தி கேக்கறாங்க?" என்றாள் சோகத்துடன்.
“குண்டி சங்கரனை வைச்ச்சிட்டு நீ என்ன பண்ணுவே?" என்றேன். என்னை அதிர்ச்சியாக பார்த்தாள். சங்கரனை பற்றி எல்லாவற்றையும் சொல்லும்போது அவள் முகம் மாறியது. அவள் முகம் பயத்தின் சாயல் தெரிந்தது.
“விலூ உன்னோட அழகுக்கும் இளமைக்கும் இப்படி ஒரு நிலையான்னு கேக்கறப்போ ரொம்ப கஷ்டமாயிருக்கு. நீ ஏன் இவன்கூட இருந்து கஷ்டப்படணும்?"
“வேறென்ன என்ன பண்றது வாசு? தாலி கட்டிட்டான். இவன் கூடத்தானே வாழ்ந்தாகணும்"
“பேசாம சங்கரனை விட்டுட்டு வேறை எவனையாவது கல்யாணம் பண்ணிக்க. போடி உன்னை மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைச்சா நான் எவ்வளாவு தாங்குவேன் தெரியுமா?" என்றேன்.