வீட்டுக்காரர்(completed)
#61
பெண்கள் தவறினால் அது துரோகம் தவறு அதுவே ஆண்கள் செய்தால் அது ஒரு வடிகால் மன்னிக்கப்படனும் ஏன் இந்த பாகுபாடு ஆண்களுக்கு இருக்கும் அதே ஆசாபாசங்கள் உடற்தேவைகள் எல்லாம் பெண்களுக்கும் இருப்பது இயற்க்கை தானே அப்படி இல்லை என்றால் எந்த ஆணுக்கும் ஒரு பெண் கிடைத்து இருக்க மாட்டாளே கற்பு என்பதற்கு ரெண்டு அர்த்தங்கள் இருப்பதாக நான் கேள்விப்படவில்லையே அந்த வார்த்தையே ஆண்களின் கண்டுப்பிடிப்பு தானே பெண் மட்டும் உடல் பசி எடுத்தால் அவள் கட்டிக்கொண்டவன் வந்து அந்த பசியை தீர்க்கும் வரை காத்திருக்கணும் அதுவே ஆண்கள் வழியில் பசித்தால் ஹோட்டல் சென்று பசியாற்றி கொள்வது போல கிடைக்கும் பெண்களுடன் தன்னுடைய இச்சையை தீர்த்து கொள்வார்கள் அது தவறாக கருதப்படுவது இல்லை. இது பாரபட்சமான ஒரு நியாயம் இல்லையா யோசிக்கும் போது எனக்குள் ஒரு மிருகம் உறுமியது உணர முடிந்தது. இந்த எண்ணம் வளர்வது நல்லது இல்லை என்று எழுந்து குளிக்க சென்றேன். அது தானே பெண்கள் உள்ளே எழும் தீக்கு பதில் குளித்த பிறகு மனம் கொஞ்சம் அமைதி அடைய தூங்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன்.




எழுந்த போது மணி ஐந்து . முகம் கழுவி உடை மாற்றும் பழக்கத்தில் உடையை தேடும் போது தான் நான் மாற்று உடை என்று ஏதும் எடுத்து வரவில்லை என்ற நினைவு வந்தது. வேறு வழியில்லாமல் அணிந்து இருந்த உடையையை சரி செய்து கொண்டு ஹாலில் உட்கார்ந்தேன். விக்ரம் நினைத்ததை விட சீக்கிரமாகவே வந்து விட்டான். நான் அதே உடையில் இருப்பதை அவனும் கவனித்து நித்தியா என்ன உடை கூட மாற்றாமல் இருக்கிறே என்று கேட்க நான் விக்ரம் நான் மாற்று உடை கூட எடுத்து வரவில்லை என்றேன். விக்ரம் புரிந்து கொண்டு சரி வா இங்கேயெல்லாம் கடை சீக்கிரமே மூடி விடுவார்கள் உனக்கு மாற்று உடை வாங்கி வரலாம் என்றான். நான் அவனிடம் காலையில் தவறுதலாக ரோஷனிடம் பேசினதை சொன்னதும் விக்ரம் தலையில் அடித்து கொண்டு என்ன நித்தியா ஏன் அப்படி செய்தே இங்கே இருக்கிறதை சொல்லி விட்டாயா என்று கேட்க நான் இல்லை சொல்லவில்லை என்றேன். விக்ரம் இருந்தாலும் வேண்டாம் நீ வெளியே வர வேண்டாம் ரோஷன் ரொம்ப விவரமானவன் இங்கேயே தங்கி இருந்து கவனிக்க வாய்ப்புண்டு சரி உன் அளவு சொல்லு நானே வாங்கி வருகிறேன் என்று கேட்டு விட்டு சாரி தவறாக நினைக்க வேண்டாம் என்று சொல்ல நான் அவன் கேட்டது பெரியதாக எடுத்து கொள்ளாமல் என் உயரம் 5'3" என்றும் இடுப்பு 32" என்றும் சொல்லி விட்டு அடுத்த அளவு சொல்ல கொஞ்சம் தயங்கி பிறகு சொன்னால் தான் விக்ரமால் உடை வாங்க முடியும் என்று புரிந்து மார்பு அளவு 34" என்று சொல்ல அவன் அக்கறையாக அளவை ஒரு காகிதத்தில் குறித்து கொண்டான். அதில் இருந்தே அவன் தவறான எண்ணம் கொண்டு கேட்கவில்லை என்று தெரிந்தது.


வெளியே சென்று கதவை மறக்காமல் பூட்டி விட்டு சென்றான். இதில் ரென்று காரணங்கள் இருக்கலாம் ஒன்று என் பாதுக்காப்பு கருதி மற்றொருன்று நான் சொல்லிகொல்லாமல் வெளியே சென்று விடலாம் என்ற அச்சத்தால் கூட இருக்கலாம். விக்ரம் வருவதற்குள் எனக்கு தெரிந்த ஓரளவு நன்றாக செய்ய முடியும் என்று நினைத்த கேசரி செய்யலாம்னு ஆரம்பித்தேன். வேண்டிய எல்லா பொருட்களும் இல்லை என்றாலும் இருந்த பொருட்களை வைத்து செய்த முடித்தேன். முதலில் சுவை பார்க்கலாம் என்று தோன்றியது பிறகு அதை மாற்றி கொண்டேன் விக்ரம் சாப்பிட்டு ரிசல்ட் சொல்லட்டும்னு முடிவு செய்தேன்,. என்னாலேயே நம்ப முடியவில்லை நான் செய்த கேசரியில் இருந்து மணம் கூட வருகிறதே என்று,




எப்படியும் விக்ரம் புது உடை வாங்கி வருவான் அதை அணிவதற்கு முன் வெயர்வை மறைய குளிக்கலாம்னு குளிக்க சென்றேன் ரொம்பவும் அமைதியாக மனம் லேசாக இருக்க ஆசை தீர குளித்தேன். முகத்தில் சோப்பு போட்டு கொண்டு கண் மூடியப்படி மீண்டும் சோப்பு எடுக்க கொஞ்சம் தேடி ஒரு சோப்பை கையில் எடுத்து மீண்டும் முகத்தில் விட்டு போன இடங்களில் சோப்பை தேய்க்க முதலில் நான் போட்ட சோப்பின் வாசனைக்கும் இந்த சோப்பின் வாசனையும் முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. இதில் ஒரு ஆண்மை வாசம் வருவது போல தோன்றியது. அப்படியென்றால் தவறுதலாக விக்ரம் சோப்பு எடுத்து விட்டிருக்கிறேன் என்று நினைத்தேன், சரி கையில் எடுத்தாச்சு உடலிலும் பூசி கொள்ளலாம் என்று கழுத்தில் ஆரம்பித்து கால் வரை சோப்பின் பயணத்தை மெல்ல மிக மெல்லமாக எடுத்து சென்றேன். சோப்பு போட்டு முடித்ததும் எப்போதும் குளிக்கும் போது என் மேல் இருந்து வரும் வாசனை மறைந்து விக்ரம் வாசனை தான் மேலோங்கி இருந்தது. அதை கண்டுகொள்ளாமல் ஷவர் அடியில் நின்று சோப்பு முழுவதும் கழுவிய பின் குளித்து முடித்து அங்கிருந்த விக்ரம் டவல் தான் எடுத்து சுற்றி கொண்டு வெளியே வந்தேன்,.





அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியில் நின்று பார்த்தேன். இந்த அழகையா நவீனுக்கு பிடிக்கவில்லை அல்லது என்னை விட எவளோ ஒருத்தி அவர் கண்களுக்கு கவர்ச்சியாக தெரிந்து இருக்கிறாளோ. என்னால் இதற்கு மேல் என் உடல் அமைப்பை மெருகு ஏத்த முடியாது அப்படி செய்ய நான் வேசியும் இல்ல கண்டிப்பா நவீன் மற்றவர்கள் குறிப்பாக ரோஷன் சொல்லுவது போல நவீனின் மனேஜர் மனைவியுடன் உறவு கொள்கிறான் என்றால் அது உடற்கவர்சியாக இருக்க முடியாது ஒன்று அவன் செய்த ஏதாவது தவறான செய்கையை வைத்து அந்த பெண் நவீனை வளைத்து போட்டிருக்கணும் அல்லது அந்த பெண் ரொம்பவும் உணர்ச்சியை கட்டு ப்படுத்த தெரியாத அல்லது கட்டு பட விரும்பாத பெண்ணாக இருக்கணும். இந்த எண்ணங்கள் ஓடி கொண்டு இருக்கும் போதே விக்ரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து இருக்கிறான். நான் கவனிக்க வில்லை விக்ரம் சோபாவில் அமர்ந்து மெல்ல நித்தியா துணி வாங்கி வந்து இருக்கிறேன் எதுக்கு இன்னும் டவல் கட்டி இருக்கணும் என்று சொன்னதும் தான் நான் எண்ணங்கள் கலைந்து வெட்கத்துடனே அவன் கிட்டே இருந்து துணியை வாங்கி கொண்டு பாத் ரூம் உள்ளே நுழைந்தேன்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 13-03-2019, 11:49 AM



Users browsing this thread: 3 Guest(s)