"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#44
“ச்சீய்... போடி. கொழுப்பெடுத்தவளே!”

“அன்ணா நீங்களாவது அவளை வாய் விட்டு சொல்லச் சொல்லுங்கண்ணா.”

“சொல்லிடேன் மீனா?”

“நீங்க வேற விவஸ்தை இல்லாம கேட்டுகிட்டு, இதையெல்லாம் வெளியவா சொல்லிட்டு திரிவாங்க.அதுக்கு சம்மதிச்சுதானே டூருக்கே வந்திருக்கோம்?”

“சரிடி....வெளிப்படையா வாய் விட்டுதான் சொல்லிடேன்.உன் வாயிலிருந்து இதுக்கு OK ன்னு சொல்றதைத்தானே அவர் எதிர்பாக்கிறார்”

என் கழுத்தில் தொங்கிய அர்ச்சனாவின் தாலியை கையில் எடுத்த நான்,” இந்தத் தாலி மேலே சத்தியமா, இதைக் கட்டினவருக்கு, இந்த தாலி என் கழுத்தை விட்டுப் போற வரைக்கும், புருஷன் ஆசையை தீத்து வைக்கிற நல்ல பொண்டாட்டியா நடந்துக்குவேன்...... போதுமா?”

நான் இப்படி சொன்னதும், ஆசையும் அன்பும் மேலிட, என் கன்னத்தைப் பிடித்து “என் மீனான்னா மீனாதான்.”என்று என்னைக் கொஞ்சிய அர்ச்சனா, அவள் கணவன் பக்கம் திரும்பி, அதான் சொல்லிட்டாள்ல உங்க பொண்டாட்டி. அப்புறம் என்ன?.... காரை ஸ்டார்ட் பண்ணுங்க. நைனிடால் போற வரைக்கும், மீனாவை சைட் அடிக்கலாம். பேசிக்கலாம், பழகிக்கலாம். ஆனா, தொட மட்டும் அனுமதி கிடையாது”

உங்க பக்கம் திரும்பி,”என்ன அண்ணா நான் சொல்றது சரிதானா?”

“நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.” என்று நீங்கள் சொல்ல, அவள் புருஷன் பக்கம் திரும்பி,”என்னங்க நான் சொன்னது சரிதானா?”

“அதான் உன் அண்ணனே சொல்லிட்டாரே, அப்புறம் என்ன அர்ச்சனா” ன்னு சொல்லி காரை ஸ்டார்ட் செய்து ஃப்ர்ஸ்ட் கியரைப் போட,....கார் ஹவுரா ஸ்டேஷனை நோக்கி கிளம்பியது.

நாம இருந்த இடத்திலேர்ந்து, ஹவுரா ஸ்டேஷன் 7 கிலோ மீட்டர் தொலைவு. ஐந்து நிமிட்த்தில் கார் ஹவுரா ஸ்டேஷனை வந்தடைந்தது. ஏற்கெனவே ரிசர்வ் செய்யப் பட்டிருந்ததால், போர்ட்டர் இருவர் நம்ம லக்கேஜ்களை ட்ரெயின் வரை தூக்கிக் கொண்டு வர, நாம நம்ம கம்பார்ட்மென்ட்டை நோக்கி போனோம். ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி ஸ்லீப்பர் கோச்சில் ஒட்டப் பட்டிருந்த ரிசர்வேஷன் சார்ட்டைப் பார்த்து உள்ளே ஏறிக் கொண்டோம்.


இரவு 10-10 க்கு ஹவுரா ஸ்டேஷனிலிருந்து பாக் அதி விரைவு ரயில் புறப்பட்டது.

இரவு 10-10 மணிக்கு ட்ரெயின் புறப்பட, நம்ம நாலு பேரும் படுக்கைகளை தயார் படுத்தி, எதிரெதிரான படுக்கைகளில் படுத்தோம்.

அதாவது ஒரு பக்கமிருந்த ஒரு பர்த்தில் நான் படுத்துக் கொள்ள, எனக்கு மேலே இருந்த பர்த்தில் நீங்களும், ....அதுக்கு எதுத்தாப்புல இருந்த பர்த்ல அர்ச்சனா படுத்துக்க, அதுக்குமேலே இருந்த பர்த்ல அவ புருஷனும் படுத்துகிட்டோம்.

அர்ச்சனா புருஷனுக்கு, தூக்கம் வரலையோ என்னவோ.... ஏதோ ஒரு புக்கை எடுத்து வச்சுகிட்டு, அதைப் படிக்கிற சாக்குல என்னையே கடிச்சு முழுங்கிற மாதிரி பாத்துகிட்டு இருந்தார். அர்ச்சனா மேலே இருந்த மோகம் உங்களுக்கு அடங்கிப் போச்சோ என்னவோ,....நீங்க அர்ச்சனாவை பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு ,தடுப்பு பக்கம் திரும்பி தூங்க ஆரம்பிச்சுட்டீங்க.

எனக்கு தூக்கம் வரலை. அர்ச்சனா புருஷன் வேற என்னையே குறு குறுன்னு பாத்துகிட்டு இருந்தது, எனக்கு என்னவோ போல இருந்த்து. போர்வையை எடுத்து தலையிலிருந்து கால் வரை இழுத்துப் போத்திகிட்டேன்.

இரயில் தட தடக்கிற ஓசையும், அதோட ஹார்ன் சத்தமும் என் செவிப் புலனிலிருந்து கொஞ்ச கொஞ்சமாய் மறைய....எப்போ தூங்கினேன்னு எனக்கே தெரியலை.

ஏதோ ஸ்டேஷன்ல ‘சாயா சாயா’ ன்னு ட்ரெயினின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு கேக்கும் அளவுக்கு, சத்தமா வந்த குரல் சத்தமும், மனிதக் குரல்களும் கேட்க,... திடுகிட்டு கண் முழிச்சா,... பீகார் மநிலம். கியுல் ஜங்க்ஷன். அதிகாலை 5.30 மணி.

என் உள்ளுணர்வு உறுத்த, கண் விழித்த அடுத்த நொடியே என் உடைகளை சரி செய்துகொண்டு அர்ச்சனாவின் புருஷனைப் பார்த்தேன். பொம்பிளைப் பொருக்கி மாதிரியும் தெரியவில்லை. பாவம் அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். மல்லாந்து படுத்தபடியே, கொஞ்சம் நகர்ந்து எனக்கு மேலே பர்த்திலே படுத்திருந்த உங்களைப் பார்த்து,...

“என்னங்க,....காபி வாங்கிக் கொடுங்களேன். ஒரு மாதிரியா இருக்கு!”

“என் குரலைக் கேடடு நீங்க கண் விழிச்சீங்களோ இல்லையோ, அர்ச்சனாவின் புருஷன் படக் என்று கண் விழித்து,” அவரை ஏங்க எழுப்பறீங்க? பாவம் அசந்து தூங்கிகிட்டு இருக்கார். நான் போய் வாங்கிட்டு வரவா...?”

என்னால் உரிமையோடு ‘வாங்கிட்டு வாங்க’ன்னு சொல்ல முடியலை. சரி என்பதன் அடையாளமாக தலையை மட்டும்தான் அசைக்க முடிஞ்சது.

இரண்டே ஸ்டெப்பில் கீழே இறங்கியவர், வெளியே ஓட்டமும் நடையுமாக காபி வாங்க செல்ல,....என்னைப் பார்த்த அர்ச்சனா,” நான் சொல்லி இருந்தாகூட இவ்வளவு வேகமா, சுறு சுறுப்பா போய் இருக்க மாட்டார். என்னடி வசியம் செஞ்சு என் புருஷனை மயக்கி வச்சிருக்கே?”

“இல்லைடி, உன் அண்ணனைத் தான் எழுப்பினேன். முந்திரிக் கொட்டை மாதிரி இவர் ஓடறார். நான் என்ன செய்யட்டும்.”

“அதான்டி கேக்கிறேன். அவர் அப்படி ஓடற அளவுக்கு என்ன செஞ்சு வச்சிருக்கேன்னுதான் கேட்டேன். தயவு செஞ்சு அவரை ஏமாத்திடாதேடி. அவர் ஆசைக்காகத்தான் உன் புருஷங்கிட்டே நான் படுத்தேங்கிறதை ஞாபகம் வச்சுக்கடி” என்று கெஞ்சும் குரலில், லேசாக கண் கலங்கி சொல்ல, அவள் கைகளைப் பற்றிக் கொண்ட நான், யாருக்காகவாவது இல்லைன்னாலும், உனக்காக, நான் உன் புருஷனோட ஆசையை நிறைவேத்தறேன்டி. இது என் ஆசைக்காக இல்லை. என் புருஷனின் ஆசையை நீ நிரைவேத்தி வச்சதுக்கான கைமாறு. இதுக்குப் போயா நீ கண் கலங்குற....?”

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே, அர்ச்சனாவின் புருஷன் ஃப்ளாஸ்க்கில் காப்பியோடு வந்து விட,.... அமைதியானோம். ஃப்ளாஸ்கில் இருந்த காபியை கப்பில் ஊற்றி அவரே நம்ம மூணு பேருக்கும் கொடுத்து, காபி குடித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து,”என்னங்க,.... காபி நல்லா இருக்கா? பொதுவா ஸ்டேஷன்ல காபி டீ நல்லா இருக்காது.”
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 13-03-2019, 11:13 AM



Users browsing this thread: 3 Guest(s)