Fantasy காலம் என் கையில்
பவித்ரா: சரி நீ பேசும் போது அண்ணி கொஞ்சம் விஷயம் சொல்றேன், அதையும் உன்னோட தம்பி கிட்ட சொல்லிடுறியா, அன்னிக்கு உடம்பு கொஞ்சம் சோர்வா இருக்கு நான் சீக்கிரம் தூங்க போறேன்


பூஜா: சொல்லிடுறேன் அண்ணி, என்ன விஷயம் சொல்லுங்க

பவித்ரா, சீதாவின் குடும்ப விவரம் அவர்கள் இருக்கும் இடம் அனைத்தையும் பூஜாவிடம் எடுத்துரைக்கிறாள், கார்த்திகை காரைக்குடி சென்று அங்கே கம்பனிக்கு இடம் பார்ப்பது போல், அத்தை குடும்பமிடம் பேசி பழகி குடும்பத்தை சேர்க்கும் பொறுப்பை சேர்க்க சொல்லி வேண்டுகிறாள்.

பவித்ரா: என்ன பூஜா, இத சொல்லிடுவே தானே, இல்ல மாமாக்கு பயந்து இத செய்ய மாட்டியா

பூஜா: கண்டிப்பா செய்யுறேன் அண்ணி

பவித்ரா: சரி பார்த்துக்கோ பூஜா, நீ சின்ன பொண்ணு இல்லை, வார்த்தையை பார்த்து பேசு, யாரு மனசும் புண்படுத்துற மாதிரி தயவு செஞ்சு இனி பேசாத, மாமா அப்படி பேசுனா நீயும் அப்படியே பேசணும் அவசியம் இல்ல, மாமா அந்தக்காலம், நீங்க இப்ப உள்ளத்துக்கு ஏத்த போல வாழ பாருங்க, சரியா புரியும் நெனைக்கிறேன்

பூஜா: புரியுது அண்ணி

பவித்ரா: சரி நீ உன்னோட தம்பிய போயிடு பாரு, ஏற்கனவே கொஞ்சம் அப்செட்  ஆஹ் இருந்தான், இதுல இந்த சண்டை வேற

பூஜா: சாரி அண்ணி

பவித்ரா: சாரி எனக்கு வேண்டாம் மா, உன்னோட தம்பிய பாரு போ

பூஜா: சரிங்க அண்ணி, பை நான் அவன் ரூம்க்கு போறேன்

பவித்ரா: சரி மா

பூஜா தன் அறைக்கு சென்று, ஒரு அழகிய காட்டன் புடவை போன பிறந்தநாளுக்கு தம்பி வாங்கி கொடுத்த புடவை அது, அந்த புடவையை அணிந்துகொண்டு தன் தம்பியின் அறைக்கு சென்றாள், அங்கே கார்த்திக் அந்த வாட்சை பார்த்தபடி இருந்தான்

பூஜா: உள்ள வரலாமா

கார்த்திக் அக்காவின் குரல் கேட்டு ஒரு வித பயத்தில் அந்த வாட்சை தலையைக்கு கீழ மறைத்து வைத்தான்

கார்த்திக்: வாங்க அக்கா (முகத்தை பார்க்காமல்)

பூஜா மெல்ல கதவை தாளிட்டு தம்பியின் அருகே வந்து பெடில் அமர்ந்துகொண்டாள், இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருக்க ஒரே நேரத்தில் இருவரும் 

பூஜா: என்ன மன்னிச்சுரு டா தம்பி / கார்த்திக்: என்ன மன்னிச்சுரு அக்கா

என்று முகத்தை பார்த்தபடி கூறினார்கள்

பூஜா: நீ ஏன்டா மன்னிப்பு கேக்கணும், தப்பு என்மேல இருக்கு டா, என்ன தான் இருந்தாலும் இவளோ நாள் உன்ன தனியா தவிக்க விட்டு அப்பாக்கு சப்போர்ட்டா இருந்து இருக்க கூடாது, நீ மதியம் சொன்ன விஷயம் எல்லாம் உண்மை டா, அக்கா உன்மேல அன்பவே இல்லாம போய்ட்டேன் டா, அப்பா பேச்சை கேட்ட நான், என்னோட தம்பி மனச புரிஞ்சிக்க தவறிட்டேன் டா

கார்த்திக்: இல்லை அக்கா, என்ன இருந்தாலும் நான் மதியம் அப்படி பேசி இருக்கக்கூடாது, அப்பா மேல உள்ள கோவத்தை உன்மேல காட்டிட்டேன் அக்கா, இவளோ நாள் நீ என்ன அவொய்ட் பண்ணாலும் நான் உன் மேல உண்மையான அன்பா தான் இருந்தேன் அக்கா, ஆனா மதியம் கொஞ்சம் உன்ன காய படுத்துறமாதிரி தப்பு தப்பா பேசிட்டேன் அக்கா என்ன மன்னிச்சுரு அக்கா

பூஜா: அக்காக்கு உன்மேல கோவம் இல்ல டா, கோவம் இருந்தா தானே மன்னிக்கணும், இனி அக்கா உன்ன காய படுத்த மாட்டேன் டா, கார்த்திக் உனக்கு பாசமா, நீ என்ன செஞ்சாலும் உனக்கு அக்கா சப்போர்ட் பண்ணிட்டு இருப்பேன் டா

கார்த்திக் ஏக்கமாக அக்காவின் தோல் மேல் சாய்ந்து கொண்டு அழத் தொடங்கினான்

இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 6 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 16-10-2020, 06:00 PM



Users browsing this thread: 20 Guest(s)