16-10-2020, 05:59 PM
கால சூழல் 5
இடம்: சென்னை வேளச்சேரி (ராஜசேகர் இல்லம்)
நாள்: மார்ச் 3 சனிக்கிழமை
நேரம்: இரவு 10 : 05 மணி
கார்த்திக் படம் முடிந்து வெளியே இரவு உணவை முடித்து வீட்டிற்கு வந்தான், அங்கே ஹாலில் பூஜா, பவித்ரா, பார்வதி மூவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொன்டே பேசிக்கொண்டு இருந்தனர், இதை கண்டும் காணாமல் கார்த்திக் தனது அறையை நோக்கி நடந்தான், பார்வதி அவனை அழைத்தாள்
பார்வதி: கார்த்திக் சாப்பிடு போ டா
கார்த்திக்: இல்ல அம்மா, நான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க
சொல்லிக்கொன்டே முகத்தை கூட பார்க்காமல் அவனின் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டான்
பார்வதி அவன் போகும் திசையை ஏக்கமாக பார்த்தாள்
பவித்ரா: இவனுக்கு என்ன ஆச்சு காலைல தானே பேசி மனச சரி பண்ணேன், தனியா கம்பெனி திறக்கலாம், காசு, நகை எல்லாம் தரேன்னு சொன்னேன், இப்ப மறுபடியும் மூஞ்சிய தூக்கி வச்சுட்டு சாப்பிடாம போறான்
பார்வதி: அத, உனக்கு பக்கத்துல ஊமைக்கோட்டான் மாதிரி வந்ததுல இருந்து பேசாம சாப்பிடுறாளே அவளை கேளு மா, ச்சை எப்ப தான் இந்த வீட்டுல நிம்மதி சந்தோசம் இருக்குமோ தெரியல, உங்க மாமா, கார்த்திக், சுரேஷ், இந்த சிறுக்கிமவ (பூஜாவை கை காமிச்சு) கிட்ட நடுவுல மாட்டிட்டு முழிக்கிறேன், இந்த வீட்டுலே வந்த கொஞ்சம் நாளுல என்ன புரிஞ்சிகிட்டு அனுசரணையா இருக்குறது நீ மட்டும் தான் மா, (பக்கத்தில் உள்ள பிங்கர் பௌலில் கைகளை நனைத்தாள்)
பவித்ரா: என்ன அத்தை இப்ப தானே சாப்பிட ஆரமிச்சிங்க, ரொம்ப பசி வேற சொன்னிங்களே
பார்வதி: இல்லை மா, எனக்கு சாப்பிட முடியல, நான் ரூம்க்கு போறேன், பாத்திரத்தை நாளைக்கி காலைல விளக்கிக்காலம் மா, நீயும் சாப்பிட்டு நேரத்துக்கு தூங்கு சரியா, குட் நைட் மா
பவித்ரா: ரூம்ல வெயிட் பண்ணுங்க அத்தை, பால் அச்சும் குடிச்சுட்டு படுக்கலாம், நான் பால் காச்சிட்டு வரேன் சரியா
பார்வதி: சரி மா
பார்வதி, தன் அறையை நோக்கி சென்றாள், பார்வதி சென்றவுடன், பூஜாவின் மடியில் மெல்ல கைகளை வைத்த பவித்ரா
பவித்ரா: என்ன டி ஆச்சு, அத்தை உன்ன கேளுன்னு போறாங்க, அப்படி என்ன செஞ்ச
பூஜா: இல்ல அண்ணி, மத்தியானம் அம்மாவும் கார்த்திக்கும் பேசிட்டு இருந்தாங்க நான் நடுவுல போயிடு கார்த்திகை வம்பு இழுத்தேன், கார்த்திக் கொஞ்சம் ஹார்ஸ் ஆஹ் பேசிட்டு சாப்பிடாம போய்ட்டான்
பவித்ரா: ஏன் பூஜா எப்பவும் அவனை கஷ்டப்படுத்துலே குறியா இருக்க, உனக்கு அவன் மேல அப்படி என்ன தான் கோவம், வன்மம், உனக்கு அவன் ஏதாச்சும் இப்ப வர கெடுதல் பண்ணி இருக்கான் சொல்லு?
பூஜா: இல்லை அண்ணி
பவித்ரா: இல்ல, உன்னோட சொத்துல பங்கு கேட்டுருவான் பாக்குறியா, பொம்பள புள்ள நம்மக்கு சேரவேண்டியது வராம தம்பி பிடிங்கிருவானு நெனைக்கிறியா? அப்படி ஏதாச்சும் எண்ணம் இருந்தா சொல்லிடு
பூஜா: அப்படி எல்லாம் இல்ல அண்ணி, நான் காசுக்காக எப்பவும் தம்பிய தப்பா நெனச்சுது இல்ல
பவித்ரா: இங்க பாரு பூஜா, உங்க அப்பவே காசு குடுத்தாலும் அத வாங்க மாட்டான், அதான் கார்த்திக், அதான் அவன் குணம், நேத்து வந்த எனக்கு அவனை பத்தி தெரிஞ்ச அளவு கூட உனக்கு அவனை பத்தி தெரியாது
பூஜா: என்ன அண்ணி இப்படி சொல்லிட்டீங்க, எனக்கு தம்பிய ரொம்ப பிடிக்கும்
பவித்ரா: அப்படியா, பிடிச்சு இருக்குனு வாய் வார்த்தைல சொன்ன பத்தாது, அவன் கிட்ட கொஞ்சம் அச்சும் அன்பா நடந்துக்கணும், ஆனா நீயும் மாமா கூட சேர்ந்துக்கிட்டு வார்த்தையால அவனை குத்துறியே அதுல என்ன நியாயம் இருக்கு
பூஜா: தப்புதான் அண்ணி எனக்கு அவனை பிடிக்கும் ஆனா அவன்கிட்ட நான் என்னோட மனச காமிச்சத்து இல்லை
பவித்ரா: ஹ்ம்ம் எல்லாம் தெரியுதுல அப்பறம் நீதான் பேசி அவன் மனசு கோணமா பாசமா பாத்துக்கணும் டா
பூஜா: சரி அண்ணி, புரியுது நான் அவன்கிட்ட பேசி பாக்குறேன் அண்ணி
பவித்ரா: இங்க பாரு பூஜா, அவன் நம்ம வீட்டு கடைசி பையன் தான், ஆனா அவன் மனசு அளவுல உன்னோட அன்னைக்கு மேல, ரொம்ப அனுபவம் உள்ளவன், அவன் கண்டிப்பா மாமா விட நல்ல நிலைமைக்கு வருவான், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, இப்ப அவனுக்கு தேவை ஒரு மடி, ஒரு தோல், நான் இருக்கேன் டா உனக்குன்னு சொல்ல, உன்னால முடிச்சா உன்னோட தம்பிக்கு உறுதுணையா இரு, மாமாகிட்ட கார்த்திக் பத்தி நல்லதா பேசு, அவனை மாட்டி விடுற மாறி பேசாத
பூஜா: சரிங்க அண்ணி, நான் பேசி பாக்குறேன்

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html