16-10-2020, 03:58 AM
(04-08-2020, 12:38 PM)Tamilking Wrote: செல்வம் 50 வயதைக் கடந்திருக்கும் ஒரு குடும்பத் தலைவன். சராசரியான ஆண்களைப் போலவே கவர்மென்ட் டாஸ்மாக் கடையின் நிரந்தர வருகையாளன். நாள் முழுதும் சம்பாதித்த காசு எல்லாத்தையும் தவறாமல் சாராயக் கடையில் முதலீடு செய்வதில் கில்லாடி.
இவனுக்கு செல்வி (40)மனைவியாகவும் 21வயதில் தமிழ் என்ற ஆம்புளப் புள்ளையும் 19 வயதில் தாரணி என்ற பொம்பளப் புள்ளையும் கொண்ட ஒரு சீரான குடும்பமும் உண்டு.
சிறு வயசுல இருந்தே தமுழுக்கு அவனோட அம்மானா அவளோ உசுரு. அம்மாவுக்கு இணையா தன்னோட தங்கச்சி மேலயும் உசுரா இருந்தான்.
அப்பங்காரன் தண்ணிவண்டியா இருந்தாலும் தண்ணியடிச்ச நாளெல்லாம் வீட்டுக்குள்ள வந்து பொட்டிப் பாம்பா படுத்துக்குவான்.
சிலநேரம் தண்ணியடிச்சுட்டு வந்துபொன்டாட்டிய கண்ணுமண்ணு தெரியாம அடிச்சுப்போட்ருவான். அதனால தமுழுக்கு அப்பனக் கண்டாலே வெறுப்பா இருக்கும்.
ஆனா தாரணி அப்படியில்ல.. அவளுக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே உசுரு. இருந்தாலும் அப்பங்காரன் தண்ணியடிக்கிறது அவளுக்கும் புடிக்காது.
எப்பவுமே அம்மாக்கூட உக்காந்துட்டு அவள வேல செய்ய விடாம ஒரண்ட இழுத்துக்கிட்டே இருக்கதுதான் தாரணிக்கி பொழுதுபோக்கு.
அப்படி இல்லனா அண்ணங்கூட சேந்துட்டு கொளத்துல நத்த பொறக்கப் போய்டுவா. அண்ணந் தங்கச்சி ரெண்டு பேருக்கும் வயங்காடுதான் இன்னொரு வீடு மாதிரி.