Fantasy காலம் என் கையில்
#87
பார்வதி அவனின் குரல் கேட்டு திரும்பினாள், தன் செல்ல மகன் கட்டில் அடியில் இருந்து தலையை தேய்த்து கொண்டு எந்திரிப்பதை பார்த்தாள்


பார்வதி: டேய் செல்லம், கட்டில் கீழ என்ன டா பண்ற, தலையை இடிச்சுகிட்டயா, வலிக்குதா டா (மெல்ல மகனின் அருகில் சென்று அவனின் தலையை நன்றாக தேய்த்து விடுகிறாள்)

கார்த்திக் அம்மாவை பாசமாக பார்த்தான், அம்மாவிற்கு நான் தான் உலகம், அனால் நான் அப்பாவை எதிர்த்து அம்மாவை ரொம்ப கஷ்டத்தை குடுக்குறானே என்று தன்னை தானே திட்டிக்கொண்டான்

கார்த்திக்: அம்மா போதும் அம்மா அடி பெருசா படல அம்மா

பார்வதி: எப்ப பார்த்தாலும் அம்மா பேச்சை கேக்காத (சலித்த படி) 

கார்த்திக்: என்ன அம்மா, நான் எப்ப அம்மா உன்னோட பேச்சை கேக்காம இருந்து இருக்கேன்

பார்வதி: அப்பாவோட சண்டை வேண்டாம் எவளோ சொல்லி இருக்கேன், ஆனா நேத்து கூட அவர்கூட மல்லுக்கு நிக்கிற, அந்த மனுஷன் உன்ன அடிக்கும் போது அம்மா எவ்ளோ துடிச்சு போய்ட்டேன் தெரியுமா, அது தெரிஞ்சா நீ ஏன் இப்படி இருக்க போற, எல்லாரும் உங்க போக்குக்கு  இருந்தா வீடு வீடா இருக்காது டா, எனக்கு நம்ம வீட்டுல எப்பவும் சண்டை சச்சரவு இல்லாம இருக்கணும் ஆசை டா, ஆனா எப்ப பார்த்தாலும் நம்ம வீட்ல ஏதாச்சும் பிரச்னை தான் நடக்குது, பணம், சொத்து இருந்து என்ன புன்னியம் ஆனா மனசுக்கு நிம்மதி இல்லையே டா

கார்த்திக்: அம்மா என்ன அம்மா நீயும் என்ன புரிஞ்சிக்காம பேசுற, நான் என்ன டெய்லி குடிச்சுட்டு சுத்துறானா, நேத்து வேலை கிடைக்காத விரத்தில குடிச்சுட்டேன், இனி குடிக்க மாட்டேன் அம்மா

பார்வதி: இல்ல டா, உன்ன தப்பு சொல்லல, ஆனா அம்மாவால இன்னொரு பிரிவை தாங்க முடியாது டா

கார்த்திக்: அம்மா என்னாத்த நெனச்சுட்டு இப்ப இப்படி சொல்ற

பார்வதி: எல்லாம் உன்னோட அத்தை சீதா பத்தி தான் பேசுறேன் டா

கார்த்திக்: ஹ்ம்ம்ம் எனக்கு தெறிச்சு அத்தை மேல தப்பு இருக்காது அம்மா, எல்லாம் இந்த ஆளு மேல தான் அம்மா இருக்கும்

பார்வதி: செல்லம் அப்படி எல்லாம் அப்பாவை பேச கூடாது.

கார்த்திக்: பின்ன என்ன அம்மா, மனுசங்க தப்பு பண்றது சகஜம் அத பெருசு படுத்தாம மன்னிச்சு எடுக்கணும் தானே, 25 வருஷம் ஆச்சு அத்தை பத்தி ஏதாச்சும் கவலைப்பட்டாரா, இன்னும் அவரு செஞ்சது தானே சரினு சொல்லிட்டு இருக்காரு 

பார்வதி: புரியுது டா, அதுக்கு தான் அம்மா, உன்னோட அக்காவை உன்னோட அத்தைக்கு பையன் இருந்தா கல்யாணம் பண்ணி வைக்கணும் இருக்கேன்

கார்த்திக்: அது நீ நெனச்சா மட்டும் போதுமா, அவ ஒத்துக்கணுமே, அவ எனக்கு அக்கா இல்ல, இன்னொரு வில்லி, அப்படியே அப்பா ஓட இன்னொரு காப்பி அம்மா அவ

அந்த நேரம் பூஜா கார்த்திக் அறைக்கு வருகிறாள், சுடிதார் அணிந்து தலையில் கொண்டை போட்டு, மல்லிகை பூ சூடி வந்தாள்

பூஜா: என்ன என்ன பத்தி எதோ பேசுற மாதிரி இருக்கு (முறைத்தவாறு)

கார்த்திக்: ஆமா அக்கா, பேசுனேன், நீ அப்பா ஓட இன்னொரு காப்பி, உன்ன நம்பி பிரிஞ்ச குடும்பத்தை சேர்க்க வேண்டாம் சொன்னேன்

பூஜா: (தலையில் கொட்டினாள்) உனக்கு என்ன டா, என்ன பார்த்த வில்லி மாதிரி இருக்கோ

கார்த்திக்: இருக்காதா பின்ன, நீ, அண்ணா சுரேஷ் எல்லாம் அப்பாவோட செட், நீங்க எனக்கு எப்பவும் வில்லி அண்ட் வில்லன் தான்

பூஜா: டேய் சும்மா இப்படியே பண்ணாத அப்பறம் கடுப்பாகிடுவேன், உன்ன எப்பயாச்சும் வெளிய யார்கிட்டச்சும் நானும் அண்ணாவும் விட்டு கொடுத்து பேசி இருக்கோமா சொல்லு

கார்த்திக்: இல்லை, ஆனா அப்பா கிட்ட எப்பவும் என்ன விட்டு குடுத்து தானே பேசுறீங்க, நேத்து கூட அந்த ஆளு என் கன்னத்தை பழுக்க வச்சாரு, நீ அண்ணா யாராச்சும் தடுக்க வந்திங்களா? அம்மா தானே எனக்கு சப்போர்ட்டா  வந்தாங்க

பூஜா: டேய் நான் தூங்கிட்டேன் டா, ஆனா காலைல விஷயம் தெறிச்சு எவ்ளோ துடிச்சுப்போய்ட்டேன் தெரியுமா

கார்த்திக்: காலைல தெறிச்சா விசயத்துக்கு மத்தியானம் விசாரிக்க வர, ஏன் 1  வாரம் கழிச்சு வரலாம்ல (முகத்தை திருப்பி அம்மாவை பார்த்த படி)

பூஜா: பாரு அம்மா எப்படி பேசுறேன்னு 

பார்வதி: செல்லம், அவ உன்னோட அக்கா டா, உன் மேல அக்கரைல தானே பேசுற, அவ கிட்ட முகம் குடுத்து பேசு டா

கார்த்திக்: போ அம்மா, அவ அப்பா செட், நம்ம குடும்பம் ஸ்பெஷல் குடும்பம் தானே, நீயும் அண்ணி மட்டும் தான் என்னோட அப்படி இப்படி இருப்பிங்க ஆனா இவ இப்ப வர என்கிட்ட வந்தது கூட இல்லை, ஏன் அவ கை கூட என்மேல பட்டது இல்லை, சாரி சாரி கை பட்டு இருக்கு எப்ப தெரியுமா என்ன அடிக்க, என்ன கொட்ட படும் மத்தபடி ஒரு வார்த்தை அக்கறையா, அன்பா பேசுனது இல்லை அம்மா இவ, நான் மட்டும் இவளை அக்கா அக்கா னு ஏக்கமா பாக்கணும், இவ என்ன போடா "லூசு கூதி" னு சொல்லாம சொல்லுவா, இவளுக்கு நான் மரியாதை குடுக்கணும், அன்பா இருக்கணும் அப்படி தானே
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 2 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 15-10-2020, 05:06 PM



Users browsing this thread: 20 Guest(s)