15-10-2020, 12:45 PM
(15-10-2020, 12:16 PM)கருடன் 4727 Wrote: கதை எழுதும் கதை ஆசிரியருக்கு என் முதல் வணக்கம்
நேற்று தான் இந்த வெப்சைட்டில் புதிய ஐடியை ஓபன் செய்து முதல் கதையே உங்கள் கதை தான் படித்தேன் காலம் என் கையில்
இரண்டாவது கதையாக காதலுக்கு வயதில்லை
இந்த இரண்டு கதையும் எனக்கு மிகவும் பிடித்த கதையாக அமைந்துள்ளது
காலம் என் கையில் மூன்று பாகங்கள் படித்தேன் அதில் இனி நான் கருத்துக்கள் பதிவிடவில்லை அதில் மூன்று பாகங்கள் மட்டுமே படித்தேன் அதனால் கருத்துக்கள் பதிவிட முடியவில்லை
காதலுக்கு வயதில்லை
இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது நேற்று இரவு முதல் இன்று காலை வரை முழுவதையும் படித்தேன் முதல் இரண்டு பக்கத்தில் நான் என்னுடைய கருத்துக்களை பதிவிட முயற்சித்தேன் பின் அந்த முயற்சியை கைவிட்டேன்
முழு கதையும் படித்துவிட்டு பின் கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று நினைத்தேன்
அதனால் என் கருத்துக்களை பதிவிடவில்லை இப்பொழுது கதையை படித்தேன் மிகவும் அருமையாக கொண்டு சென்றீர்கள் கதை படிக்கும் பொழுது கதை கதாபாத்திரமாக நான் மாறிவிட்டேன் இதுபோல் கதைகளை நான் படித்ததும் இல்லை நான் பதினைந்து வருட காலமாக 5000 மேல் கதைகளை படித்துள்ளேன் அதில் எனக்கு நான்கு கதைகளை மட்டுமே பிடித்திருந்தது பிறகு இப்போதுதான் என் மனதுக்குப் பிடித்ததை போல் இக்கதை அமைந்துள்ளது இக்கதை படித்து முழு மனதுடன் என் கருத்துகளை பதிவிடுகிறேன் மேலும் ஒரு கோடி பார்வையாளர்கள் மேல் பார்க்க வேண்டும் அதேபோல் இக்கதை நூறு பாகங்கள் மேல் செல்ல வேண்டும்
என் முழு மனதுடன் என் கருத்துக்களை பதிவிட்டு இனி கதை எப்பொழுது அடுத்த பாகம் கிடைக்கும்
கதை எழுதும் கதை ஆசிரியர் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
வணக்கம் சார்,
உங்கள் மனதார வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி, உங்களுக்கு பிடித்த நான்கு கதைகள் வரிசையில் எனது இரு கதைகளும் இடம் பிடித்ததை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்.
உங்கள் ஆதரவு ஆசி போல், நான் 100 பதிவுகளை கடந்து இந்த கதையை கொண்டு செல்வேன் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்
மிக்க நன்றி
இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html