14-10-2020, 11:21 PM
என்ன சொல்ரதுனே தெரியல
ஒரே நேரத்துல மாறுபட்ட இரு கரு கொண்ட சிறந்த கதைகளை கொஞ்சமும் அசராமல் பதிவிடுவதற்கு நன்றி.
இரு கதையுமே ரொம்ப வித்திசமான சிந்தனையோட தெளிவான நடையோட போகுது வாழ்த்துகள்.
இதே போல் தொய்வில்லாமல் மிகச்சிறப்பு பெற்ற தொடராய் இடம்பெற
என் மனமார்ந்த. வாழ்த்துக்கள்.