14-10-2020, 08:39 PM
அத்தியாயம் - 17
பத்மாவின் வீடு
அக்டோபர் 3 2020 (மதியம் 12 : 30 )
பத்மா, வசந்த் இருவரும் சமையல் வேலையை முடித்துவிட்டு ஹாலில் அசோக் குடும்பத்திற்காக காத்துகொண்டு இருந்தனர். அப்பொழுது அசோக்கின் கார் அவர்களின் இல்லத்திற்கு வந்தடைத்தனர்.
அசோக்: அம்மா இதான் அம்மா, பத்மா அக்கா ஓட வீடு
கவிதா: ஹ்ம்ம்ம் பாக்க சின்னதா இருந்தாலும் லட்சமா இருக்கு டா கண்ணா
அசோக்: சரி அம்மா, நீயும் ராதாவும் உள்ள போங்க நான் கார் பார்க் பண்ணிட்டு வந்துறேன்
ராதா: என்ன அண்ணா தம் அடிக்க போறியா
கவிதா: எனது தம்ஆஹ் (அசோக்கை முறைத்தாள் அம்மா)
அசோக்: ஐயோ இல்ல அம்மா, நான் கார் தான் பார்க் பண்ண போறேன்
ராதா: காலைல மட்டும் 2 தம் அடிச்ச அதான் இப்பவும் அடிப்பானு நெனச்சேன் அண்ணா (அண்ணனை அம்மாவிடம் மாட்டி விட்டாள் ராதா)
கவிதா மகனின் தொடையில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு
கவிதா: என்னோட பேச்சை மதிச்சா இனி அந்த கருமாந்தரம் வேண்டாம் டா, உன்னோட உடம்பு தான் கேட்டு போகும்
அசோக்: ஐயோ நெஜம்மா இப்ப தம் அடிக்கல அம்மா (தான் தங்கையை கன்னத்தை கிள்ளிய படி) ஹே வாலு நல்லா செஞ்சுட்டா
ராதா அண்ணனை பார்த்து பழிப்பு காட்ட, கவிதா தன் இரு பிள்ளைகள் குறும்பை ரசித்த படி கார் விட்டு இறங்கினாள்
கவிதா: ஹே ராதா உன்னோட அண்ணாவை கொஞ்சுவது போதும் வா நம்ம உள்ள போலாம்
ராதா: சரிங்க அம்மா
கவிதாவும் ராதாவும் வீட்டிற்குள் சென்றனர்
பத்மா: வாங்க அம்மா, வா ராதா என்று முகம் முழுவதும் சிரிப்புடன் அழைத்தாள்
ராதா: பத்மா அக்கா என்று ஓடி சென்று அணைத்து கன்னத்தை கிள்ளினாள்
பத்மா: ஆஹ், என்ன ராதா குட்டி, காலைல தானே பார்த்த அதுக்குள்ள அக்கா வா ரொம்ப மிஸ் பண்ணிட்டியா இந்த கிள்ளு கிள்ளுற
ராதா: என்னோட அக்கா. நான் அப்படி தான் கிள்ளுவேன் (என்று பழிப்பு காட்டினாள்)

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html