Fantasy காலம் என் கையில்
#61
அதே நேரம்

ராஜசேகர் இல்லம், சென்னை 

கார்த்திக் அவனது ரூமில் வாட்ச் சர்வீஸ் செய்து வந்து தனது கைகளில் பொருத்தி கொண்டான், கடை காரர் சொன்னது போல், இந்த வாட்ச் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது, 2 பட்டன் இருக்க வேண்டிய இடத்தில 4 பட்டன் இருந்தது நேரம், தேதி மாற்றும் இடம் அருகில் லொகேஷன் மாற்றும் இடமும் இருந்தது, என்ன டா இது புதுசா இருக்கே என்று யோசித்தபடி தேதி நேரம் மாற்ற முறச்சி செய்தான், மார்ச் 3  12 : 45 PM வைப்பதற்கு பதிலாக 12 : 45 AM வைத்து பட்டனை அமுக்கினான், அவ்வளவு தான் அவனின் அறை இருட்டானது, வெளியில் அப்பாவின் குரல், அம்மாவின் குரல் கேட்டது, இருவரும் சண்டையிட்டு கொண்டு இருந்தனர், கார்த்திக் ரூமில் லைட் போட்டு கதவை மெல்ல திறந்து பார்த்தான், அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலை குலைய செய்தது

வெளியே கார்த்திகை அவர் அப்பா கன்னத்தில் அடித்து கொண்டு இருக்க,                                                                   அம்மா அப்பாவை தடுத்து "பையன அடிக்காதிங்க" என்று மகனை தாங்கிய படி இருந்தாள்

இதை கண்ட கார்த்திக்கு ஒன்னும் புரியாவில்லை, என்ன டா இங்க நடக்குது என்று குழம்பியபடி தன் தலையில் கை வைத்து அமர்ந்துகொண்டான்  

கால சக்கரம் சுழலும்... 
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 7 users Like Loveyourself1990's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 14-10-2020, 04:08 PM



Users browsing this thread: 23 Guest(s)