Fantasy காலம் என் கையில்
#60
பவித்ரா: அதும் சரி தான், மாமா கிட்ட இத சொல்லாம செய்யணும், அந்த குடும்பத்தோட பேசி பழகி, ரெண்டு பக்கமும் பிரச்சனை வராம சேர்த்து வைக்கணும் அப்ப தான் நம்ம ஆசை பட்ட மாதிரி பூஜாவை அவங்க பையனுக்கு கட்டிவைக்க முடியும்


சுரேஷ்: வேணும்னா இப்படி பண்ணலாம் பவி, நம்ம கார்த்திகை காரைக்குடி அனுப்பு, அவன் நம்ம வாரிசுன்னு அத்தைக்கு தெரியாம அங்க ஒரு ஆளா தங்க சொல்லு, அங்க கம்பனிக்கு சைட் பாக்குற மாதிரி போய்ட்டு அங்க அவங்க கூட நெருக்கம் ஆக சொல்லு, அவன் மூலமா நம்ம குடும்பம் சேர்ந்தா அப்பாக்கும் அவன் மேல கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் வரும்

பவித்ரா: நீங்க சொல்றதும் சரிதாங்க, நான் கார்த்திக் கிட்ட பேசுறேன்

Kind Attention : Flight To Mumbai will depart in few minutes passengers are kindly request டு board in flight   

சுரேஷ்: பவி, நான் கெளம்பவேண்டிய நேரம் வந்துருச்சு உடம்ப பாத்துக்கோ மா, நான் சொன்ன மாதிரி எல்லாம் செய், நான் வரும் போது குடும்பம் சேர்ந்து இருக்கும் நம்புறேன் மா

பவித்ரா: சரிங்க நீங்க போய்ட்டு வாங்க, நான் எல்லாம் பார்த்துக்குறேன்

சுரேஷும் பவித்ராவிடம் இருந்து பிரியா விடை பெற்று சென்றான்

அதே நேரம்
சீதா இல்லம், காரைக்குடி 

சீதா வீட்டில் அமர்ந்து ஹோட்டலின் வரவு செலவு கணக்கை பார்த்தபடி இருந்தாள், அப்பொழுது கயல்விழி ஓடி வந்து அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு விசும்பி கொண்டு இருந்தாள்

சீதா: ஹே கயல் குட்டி என்ன டி ஆச்சு, ஏன் இப்ப அழுற

கயல்விழி: அம்மா பாரு அம்மா மலர, அண்ணா கூடவே இருக்கா, அண்ணா என்னோட பேச வந்தாலும், என்ன மாறி அண்ணாகிட்ட பேசி அவ தான் கயல்விழி னு சொல்லி அண்ணாகிட்ட இன்னைக்கும் படுத்துட்டா அம்மா, அண்ணா என்ன தொட்டு 10 நாள் ஆகுது (குழந்தை போல் விசும்பி கொன்டே)

சீதா: ஹே கயல் குட்டி, அவ உன்னோட அக்கா தானே அவ கூட வம்பு பண்ணாத டா, அவ உன்னோட விளையாட தான் அப்படி பண்ணி இருப்பா, ஏன் உங்க அன்னைக்கு இன்னும் யாரு கயல், யாரு மலர் தெரியலையா

கயல்விழி: தெரியல அம்மா, ஆனா அண்ணா என்ன விட அக்கா கூட தான் ரொம்ப நெருக்கமா இருக்காங்க, என்ன அண்ணாவுக்கும் பிடிக்கல போல, எல்லாரும் என்ன அழுகுமூஞ்சி, பயந்தோகோலி சொல்ராங்க அம்மா, அக்கா என்ன மாறி தான் இருக்கு ஆனா என்ன விட ரொம்ப தைரியமா நல்ல பேரு வாங்குது அம்மா 

சீதா: நீ உன்னோட அப்பா மாதிரி டா, அவரு ரொம்ப சாது, யாரையும் எதிர்த்து பேச மாட்டாரு, அது நல்ல குணம் டா, மலர் உன்னோட அம்மா மாதிரி, நான் எல்லாத்துக்கும் துணிச்சவ, இல்லனா உசுருக்கு உசுரா இருந்தா அண்ணாவை எதிர்த்து ஓடி வந்து கல்யாணம் பண்ணி இருப்பானா

கயல்விழி: ஹ்ம்ம்ம் எனக்கும் உன்ன மாதிரி தைரியம் வேணும் அம்மா, ஆனா யாரை பார்த்தாலும் எனக்கு பயமா இருக்கே நான் என்ன பண்ணுறது அம்மா

சீதா: எதுக்கு பயப்படணும் டா, நம்ம தப்பு பண்ணத்தான் பயப்புடனும், நம்ம பக்கம் உண்மை நேர்மை இருந்தா எப்பவும் பயம் இல்லாம இருக்கணும் டா, பொம்பள புள்ள பயம் இல்லாம இருக்கணும் டா, நீ இந்த வாழ்க்கையை ஜெயிக்க நேரிய போராடனும் டா, இப்படி அழுது பயந்தா அம்மா தாங்க மாட்டேன் சரியா            

கயல்விழி: சரி அம்மா, நான் கொஞ்சம் கொஞ்சமா என்ன மாத்திக்கிறேன் அம்மா

சீதா: சரி அம்மாக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நீ இன்னைக்கி மதியம்கு சமைச்சுரு டா செல்லம்

கயல்விழி: சரி அம்மா சமைச்சு அப்பாக்கு சாப்பாடு நானே எடுத்து போயிடுறேன் சரியா 

சீதா: சரி டா என்னோட செல்லமே
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 4 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 14-10-2020, 04:07 PM



Users browsing this thread: 17 Guest(s)