14-10-2020, 04:05 PM
கால சூழல் - 3
இடம்: சென்னை ஏர்போர்ட்
நாள்: மார்ச் 3 - 2018 சனிக்கிழமை
நேரம்: மதியம் 12:45 மணி
சுரேஷ் மும்பை செல்வதற்கு போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு காத்திருப்பு அறையில் பவித்ராவுடன் பேசி கொண்டிருந்தான்.
சுரேஷ்: நான் வர ஒரு மாசம் ஆகும் பவி, அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரையும் பாத்துக்கோ சரியா, என்னோட எடத்துல இருந்து நீதான் எல்லாம் செய்யணும்
பவித்ரா: ஹ்ம்ம் சரிங்க, அனாலும் இந்த பேரு லிஸ்ட்ல கூட நீங்க கார்த்திகை சொல்லல, அப்படி என்னதான் உங்களுக்கும் மாமாகும் அவன் மேல வெறுப்போ தெரியல
சுரேஷ்: ஹே எனக்கு அவன் மேல் என்ன கோவமும் இல்லை பவி
பவித்ரா: சும்மா வாய் வார்த்தைக்கு சொல்லாதீங்க, இப்ப கூட நீங்க அவன் பேர சொல்லவே இல்லை, நான் தெரியாம தான் கேக்குறான், அவன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டானு அவனை இவ்ளோ காய படுத்துறீங்க? தனியா சொந்தமா பிசினஸ் பண்ணனும் நினைக்கிறது ஒன்னும் அவளோ பெரிய பாவம் இல்ல, நானும் 1 வருசமா பாக்குறேன், அவனை மட்டும் எல்லாரும் ஒதுக்குறிங்க, நீங்க, மாமா, பூஜா கூட, அவனுக்கு இருக்க அர்த்தலே அத்தை மட்டும் தான், நான் இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி, இப்ப அவனுக்கு நானும் அத்தையும் மட்டும் தான் எல்லாம இருக்கோம்
சுரேஷ்: ஹே என்ன பவி பெரிய வார்த்தை எல்லாம் பேசுற, நான் கார்த்திகை வெறுக்க எல்லாம் இல்ல, அனாலும் அவன் அப்பா பேச்சை மீறி பண்றது பாக்க எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு, அவன் கிட்ட பேசுனா அப்பாவை நானும் எதிர்க்கிற மாதிரி ஆகிடும் அதன் என்ன பண்ணணு புரியாம இருக்கேன்
பவித்ரா: அதுக்காக இன்னும் எவ்ளோ நாள் இப்படியே மாமாக்கு பயந்து கார்த்திகை கஷ்ட படுத்த போறீங்க, அவனுக்கு பிசினஸ் பண்ண காசு கூட நான் ஏற்பாடு பண்ணுறன் தான் சொல்லி இருக்கேன், உங்க இடத்துல இருந்து என்ன செய்யணுமோ அத நான் செய்யிறேன், ஆனா நீங்க மூணாவது மனுஷன் மாதிரி சொந்த தம்பிய பாக்குறீங்க
சுரேஷ்: ஹே நெஜம்மா அப்படி எல்லாம் இல்ல பவி மா, இப்ப நான் என்ன செய்யணும் சொல்லு கண்டிப்பா நான் செய்வேன் டா
பவித்ரா: ஹ்ம்ம் ஏற்கனவே நான் சொன்னதே நீங்க இன்னும் செய்யால, இதையா செய்யப்போறீங்க
சுரேஷ்: என்னது பவி நீ சொல்லி நான் செய்யல?
பவித்ரா: உங்க அத்தை குடும்பத்தை பத்தி தேடி விசாரிக்க சொன்னானே என்ன ஆச்சு, உங்களுக்கு நம்ம குடும்பம் சேரனும் ஆசை இல்லையா, நம்ம பூஜாக்கு அவங்க வீட்டுல பையன் இருந்தா கல்யாணம் பண்ணி நம்ம குடும்பத்தை சேக்கணும்னு ஆசை இல்லையா, பூஜாக்கு வேற கல்யாணம் வயசு வந்துருச்சுல
சுரேஷ்: அவங்க இருக்க இடம் கண்டுபிடிச்சுட்டேன் பவி, ஆனா நேர்ல போயிடு எப்படி பேசுறது தெரியல
பவித்ரா: என்னங்க நெஜம்மா சொல்றிங்களா, அவங்க எங்க இருக்காங்க, அவங்களுக்கு பையன் இருக்கானா, அவங்க குடும்பம் இப்ப என்ன பண்றங்க
சுரேஷ்: அவங்க காரைக்குடில இருக்காங்க, சொந்தமா ஒரு ஹோட்டல் வச்சு நடத்துறாங்க, 3 பசங்க 1 பையன் மூத்தவன் பேரு கதிர், ரெண்டு பொண்ணுங்க அதும் ரெட்டை பிறவி கயல்விழி, மலர்விழி
பவித்ரா: இவ்ளோ கண்டுபிடிச்சுட்டீங்க நேர நீங்களே போய்ட்டு பேசி பாக்கலாம்ல
சுரேஷ்: என்ன பேசுறதுனு தயக்கம் பவி, அதும் இல்லாம அப்பா கிட்ட காரைக்குடி எதுக்கு போறேன்னு சொல்லிட்டு போக சொல்ற, நடுவுல இந்த மும்பை விசிட் வேற

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html